வலைப்பதிவில் எத்தனை Comments மற்றும் Post உள்ளன | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 வலைப்பதிவில் எத்தனை Comments மற்றும் Post உள்ளன


Hello Friends,

நம் வலைப்பதிவில் எத்தனை கருத்துரைகள் மற்றும் எத்தனை பதிவுகள் உள்ளன.என்று கேட்டால் உடனே பிளாக்கரில் நுழைய தேவையில்லை நம் வலைபதிவிலே அதற்க்கான Widget நிறுவிக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் நமது  வலைபதிவில் எத்தனை பதிவுகள் மற்றும்
கருத்துரைகள் உள்ளது என்பதை பார்த்துக் கொள்ளலாம்.  அந்த Widget கோடிங்கை கீழே
கொடுத்துள்ளேன் இணைத்துப் பயன்பெறுங்கள்.



முதலில் Dashboard ==>  Design ==>  Add a Gadget ==>  HTML/JavaScript சென்று கீழே கொடுத்துள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்துக் கொள்ளுங்கள்.

மேலே சிவப்பு வண்ணத்தில் உள்ள வலைப்பதிவின் URL 'ஐ நீக்கிவிட்டு உங்கள் வலைப்பதிவின் URL 'ஐ சேர்த்துக் கொள்ளுங்கள்.
 
பிறகு உங்கள் Widget 'ஐ சேமித்துங்கள்.


Codeஐ பதிவிறக்க இங்கே click செய்யவும்.


HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.