μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி | HACKING ALL PRODUCT.
Recommend on Google

2 μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி


Hello Friends,
 நாம் சென்ற பதிவில் μTorrent னால் எவ்வாறு Download செய்வது பற்றி பார்த்தோம். இந்த பதிவில் μTorrentன் Download ஆகும் வேகத்தை எப்படி அதிகரிப்பது என்பது பற்றி பார்ப்போம்.

Torrent ஆனது peer to peer முறையில் கோப்புக்களைப் பரிமாறும் ஓர் வழிமுறையாகும்.

இம் முறையில் கோப்புகளை தரவிறக்குவதற்கு பல மென்பொருட்கள் இருக்கின்றன. அதில் μTorrent ஆனது அனைவராலும் பாவிக்கப்படுகின்ற ஒரு இலவச மென்பொருளாகும்.
இம் மென்பொருளில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் μTorrent
மென்பொருளை கூடிய வினைத்திறனுடன் பயன்படுத்த முடியும். அது சிறிது கடினமான வேலை என்பதால் μTorrent இன் வினைத்திறனைக் கூட்டக்கூடிய சில மென்பொருட்கள் உள்ளன. இதன் முலம் Download பண்ணும் வேகத்தினையும் upload பண்ணும் வேகத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம் 

அவ்வாறான 2 மென்பொருட்கள் இங்கு தரப்பட்டுள்ளது அவற்றில் ஏதாவது ஒன்றை Install பண்ணி Accellerate என்ற Button ஐ click பண்ணுவதன் மூலம் μTorrent மென்பொருளின் தரவிறக்க வேகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.



µTorrent EZ Booster
µTorrent SpeedUp PRO



HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

2 கருத்துகள்:

  1. இதை நான் பயன்படுத்தி பார்த்தேன் windows7 இல் ஆனால் அது இயங்கவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு ஏதாவது Error செய்திகள் வருகின்றதா நண்பா. ஏனென்றால் நான் பவிப்பது XP எனக்கு சரியாக வேலை செய்கிறது. உங்களுக்கு ஏதாவது செய்திகள் வந்தால் கூறவும். அப்போது தான் பிழை என்ன என்று தெரியும். உங்களுடைய கருத்திற்கு மிகவும் நன்றி நண்பரே.

      நீக்கு

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.