virus Tips | HACKING ALL PRODUCT.
Recommend on Google
virus Tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
virus Tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5 Trojan Horse Virus உருவான கதை


 ட்ராய் (Troy) என்னும் நாட்டுடன் நடந்த நீண்ட போரில் மரக் குதிரை ஒன்று பயன்படுதப்பட்டது.  ஹோமர் என்ற கிரேக்க கவிஞர் எழுதிய இலியட் என்னும் காவியத்தில் இந்த கதை கிடைக்கிறது.  அதில் கிரேக்கர்கள் போரிடும் போது ஒரு பெரிய மரத்தாலான குதிரையை விட்டுச் சென்றனர்.



0 How To Make Fake Facebook Virus.

நான் இப்போது இடப்போகும் இடுகைஎவ்வாறு சில கட்டளைகளைக்கொண்டு நமது Notepad ல் Facebook க்கான virus ஐ உருவாக்குவது என்பதை பற்றி.


1.Notepad ஐ திறந்து அதில்



@echo off
msg * WARNING VIRUS DETECTED!!!!! AFTER 5 MINUTES YOUR FACEBOOK ACCOUNT WILL BE DELETED !!!!TO REMOVE THE  VIRUS CLICK OK OR CLOSE THIS BOX!

PAUSE
shutdown -r -t 300 -c " SORRY!!! YOUR  FACEBOOK  ACCOUNT  ARE NOW BEING DELETED !!! PLEASE WAIT ..........."
என type செய்க.



2. அதை Internet Explorer .bat ஆக பதியவும்.




3.   Internet Explorer .bat இல் Right click செய்து Create Shortcut ஐ click செய்யவும்.




4.    உங்களது shortcut ல் Right click செய்து Properties ஐ click செய்யவும்.





5.     அதன் Icon ஐ மாற்றவும்.




6.     Internet Explorer, icon ஐ தெரிவுசெய்து click OK, click APPLY.





7.    உங்களது Desktop ல் உள்ள Internet explorer, Icon ஐ அழித்து விட்டு உங்கள் icon ஐ 
       Replace செய்யவும்.  இனி யாரவது Internet explorer ஐ திறந்தால் எப்படி ஒரு
       தகவல் வந்து உங்கள் கணணி அணைந்துவிடும்.






                                                  Please Write your comment.

0 கணனியிலுள்ள வைரஸ் மென்பொருள் (Anti Virus) ஒழுங்காக வேலை செய்கின்றதா என பரிசோதித்து(Check) பார்ப்பது எப்படி?




உங்கள் கணனியில் நீங்கள் நிறுவியிருக்கும் Anti-Virus மென்பொருளானது சிலவேளைகளில் அதனுடைய செயற்பாட்டை இழந்தோ அல்லது புதிய வைரஸ்களை இனங்கான முடியாமலோ இருக்கலாம். அத்தகைய நேரங்களில் உங்கள் கணனியிலுள்ள Anti-Virus மென்பொருளை பரிசோதித்து பார்ப்பதற்கான வழிமுறைதான் இது.

முதலில் Notepad ஐ திறந்து கொள்ளுங்கள் (open Notepad)

கீழே தரப்பட்டுள்ள Code ஐ பிரதி செய்து Notepad இல் இடுங்கள்.
(Copy this Code in text file)


X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*






இதனை fakevirus.exe என்னும் பெயரில் சேமித்து கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் சேமித்த இந்த ஆவணமானது உடனே அழிக்கப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள். எனவே உங்கள் கணனியிலுள்ள Anti-Virus ஆனது ஒழுங்காக செயற்படுகின்றது.

                     Please Write your comment.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.