One Click! Delete Your All Facebook Messeage. | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 One Click! Delete Your All Facebook Messeage.


Hello Friends How are you.

இன்று நான் இடப்போகும் பதிவு அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு இடுகிறேன். நீங்கள் Facebookல் மிகவும் Popular ஆனவராக இருந்தால் உங்களுக்கு நிறைய செய்திகள் வரும், சிலருக்கு 10msg per day சிலருக்கு 50msg per day என்று வரும்.

இந்த செய்திகளை பொதுவாக ஒவ்வொன்றாகதான் delete செய்ய முடியும். இது
max 10செய்தி, 15செய்தி என்றால் பிரச்சினையில்லை 50,100 செய்திகள் என்றால் கேட்கவே தேவையில்லை.

இப்போது அனைத்து செய்திகளையும் ஒரே clickல் எப்படி delete செய்வது என்று பார்ப்போம்.

1.google chrome ஐ திறந்து Facebook Fast Delete Message ஐ பதிவிறக்கி,நிறுவிக்கொள்ளவும்.



2.இப்போது உங்கள் Facebook கணக்கைத்திறந்து,messeage பகுதிக்கு செல்லவும்.இப்போது உங்கள் "New Messeage" க்கு அருகில் "Delete All" என்ற Button இருக்கும்,அந்த Button ஐ click செய்து உங்களுடைய அனைத்து செய்திகளையும் Delete செய்து கொள்ளவும்.






HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.