Hello Friends
நீங்கள் ஒரே நேரத்தில் பல பேஸ்புக் கணக்குகள் உள்நுழைய விரும்புகிறீர்களா?பல பயனர்கள் தனியுரிமை காரணங்களுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை பராமரிக்கின்றனர்.சில சமயங்களில், நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு பேஸ்புக் கணக்குகள் உள்நுழைய வேண்டும் என்றால், கீழே உள்ளவற்றை பின் பற்றுங்கள்
Internet Explorer ல் New Session ஐ பயன்படுத்தி பல கணக்குகளை திறக்கலாம். அதற்கு Alt என்பதை Press செய்து மறைந்திருக்கும் Top Menu Bar ல் File ஐ click செய்து New Session என்பதை click செய்து பல கணக்குகளை பயன்படுத்தலாம்.
Firefox பாவனையாளர்கள் MultiFox extension என்பதை பயன்படுத்தியும் பல Facebook கணக்கை திறந்து கொள்ளலாம். அதற்கு Tab Buttonல் Right click செய்து ‘Open in new Identity profile’ என்பதை கொடுத்தும் பல கணக்குகளை பாவித்துக்கொள்ளுங்கள்.
HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
நீங்கள் ஒரே நேரத்தில் பல பேஸ்புக் கணக்குகள் உள்நுழைய விரும்புகிறீர்களா?பல பயனர்கள் தனியுரிமை காரணங்களுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை பராமரிக்கின்றனர்.சில சமயங்களில், நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு பேஸ்புக் கணக்குகள் உள்நுழைய வேண்டும் என்றால், கீழே உள்ளவற்றை பின் பற்றுங்கள்
- Google Chrome: Use Incognito mode window
இந்த முறையில் நமது உலாவி வரலாறுகளை சேமிக்க முடியாது. ஆனால் இந்த Incognito Mode window வழியாக ஒரே உலாவியில் எத்தனை Facebook கணக்கு வேண்டுமானாலும் திறக்கலாம். உங்கள் Google Chrome Browserல் கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு வலது பக்க மேல் மூலையில் இருக்கும் Buttonஐ click செய்து New Incognito Window என்பதை தேர்ந்தெடுக்கவும் Or உங்கள் Keyboard ல்
Ctrl+Shift+N என்பதை தட்டச்சு செய்யவும்.
2. Internet Explorer: Use new session option
3.Firefox: Use MultiFox extension
HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.