XP ல் சில பயனுள்ள Regeditகள் | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 XP ல் சில பயனுள்ள Regeditகள்




1.Automatically Close Programs at Shutdown

சில வேலைகளில் நீங்கள் உங்களுடைய கணனியை அவசரமாக shutdown செய்யும் போது சில Programகளை மூடமல் shutdown செய்தால் உங்களுக்கு "warning you that a program is still running. You then have to close the program and tell XP again to shut down." என்ற செய்தி வரும். இது ஒரு தேவையில்லாத செய்தி, இந்த செய்தி வராமல் உங்களுடைய கணனியே Automatic ஆக
பாவனையில் இருக்கும் அனைத்து Programகளையும் மூடி உங்கள் கணனியை shutdown செய்வதற்கு கீழே உள்ள முறையை பின் பற்றவும்.

click Start
click run
Type regedit



உங்களுடைய regditல் HKEY_CURRENT_USER\Control Panel\Desktop. என்பதற்கு செல்லவும். அதில் AutoEndTask என்பதில் Double click செய்து அதன் value ஐ 1 ஆக மாற்றவும். AutoEndTask இல்லாவிட்டால் ஒரு DWORD ஐ உருவாக்கி அதற்கு AutoEndTask என்று பெயரிட்டு, அதன் Vlaue ஐ 1 எனக்கொடுத்து ok என்பதை click செய்யவும்.



2.Change the Names of the Registered User and Company

உங்களுடைய கணனியை கடைகளுக்கு கொடுத்து Format செய்த பின் உங்கள் கணனியின் User and Company என்பவற்றில், Format செய்த கடைக்காரர்களின் User name ம் Company name ம் தான் இருக்கும் அதை நமது User name க்கும் Company name க்கும் மாற்றுவது எப்படி என்பதற்கு கீழே உள்ள படிமுறைகளை பின் பற்றவும்.

click Start
click run
Type regedit

உங்களுடைய regditல் HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion என்பதில் "RegisteredOwner"ல் உங்களுடைய பெயரையும் "RegisteredOrganization"ல் உங்களுடைய Company பெயரையும் இடவும்.

குறிப்பு:- Regeditல் திருத்தி முடிந்தவுடன் உங்களுடைய கணனியை Restart செய்து உங்கள் திருத்தல்களின் பலனை பெறுங்கள்.

***Format செய்ய தெரியாதவர்கள் click Here என்பதை click செய்யவும்***



HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.