கணனியில் எவ்வாறு Android தொலைபேசி இயங்குதளத்தை நிறுவுவது | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 கணனியில் எவ்வாறு Android தொலைபேசி இயங்குதளத்தை நிறுவுவது


Hello Friends,

இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது ஒரு வித்தியாசமான மிகவும் பயனுள்ள பதிவு. எனது தளத்தில் Mobile Phone Hacking என்ற ஒரு பதிவை எழுதியிருந்தேன், அந்த பதிவிற்கு Thangaraj Thagnaraj எனும் நண்பர் எவ்வாறு Super Blue Tooth Hack ஐ நிறுவுவது என வினவியுள்ளார். அதற்கான
பதிலை அவருக்கு மட்டுமல்லாது உங்கள் அனைவருக்கும் இந்த பதிவின் மூலமாக தெரிவித்துக்கொள்கின்றேன்.


முதலில் இந்த Super Blue Tooth Hack மென்பொருள் தொலைபேசியில் தான் இயங்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் அந்த பதிவில் உங்கள் கணனியில் நிறுவச்சொல்லியுள்ளேன், ஏனென்றால் கணனியில் நிறுவப்பட்டிருக்கும் Bluetooth யின் Long Range தொலைபேசியை விட மிகவும் வேகம் கூடியது, நமக்கு பாதுகாப்பானது. இப்போது உங்கள் கணனியில் Android இயங்குதளத்தை எவ்வாறு நிறுவிக்கொள்வது என்று பார்ப்போம்.

1.முதலில் உங்களுடைய கணனியில் VMWare7.1 மென்பொருளை பதிவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
2.பின் liveandroidv0.3.iso என்ற மென்பொருளையும் பதிவிறக்கி கொள்ளுங்கள்.

நமது கணனியில் நேரடியாக Android இயங்கு தளத்தை நிறுவ முடியாது, அதனால் நம் கணனியில் இருக்கும் VMWare யில் எவ்வாறு நிறுவுவது என்று கீழே உள்ள காணொளியில் பாருங்கள்.நிறுவி முடிந்ததும் அதனுள் Super Blue Tooth Hack எனும் மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள்.


தொலைபேசி இயங்குதளத்தை பதிவிறக்க இங்கே click செய்யவும்.

VMWare7.1 மென்பொருளை பதிவிறக்க இங்கே click செய்யவும்.

VMWare7.1 யின் windows மற்றும் Linux க்கான Serial இலக்கங்களை பதிவிறக்க இங்கே click செய்யவும்.இந்த பதிவு பிடித்திருந்தால் உங்களுடைய கருத்தை தெரிவிக்கவும். சமூக தளங்களிலும் பகிந்து கொள்ளவும்.HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.