எப்படி Mozilla Firefoxஐ Backup எடுப்பது | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 எப்படி Mozilla Firefoxஐ Backup எடுப்பது


Hello Friends,

இன்றைய கால கட்டத்தில் இணையம் பயன்படுத்துபவர்கள் பலரும் பயன்படுத்தும் உலவியாக firefox உள்ளது. Internetல் உலவும் போது பல விதமான தளங்களுக்கு சென்றுவந்து இருப்போம். அந்த தளங்களின் முகவரியை நினைவில் வைக்க இயலாது எனவே அவற்றை Bookmarks செய்து வைத்துஇருப்போம்.
அது போல firefox browserஇல் உள்ள அனைத்து வித Bookmark,History மற்றும் பலவற்றை backup எடுக்க MozBackup என்னும் மென்பொருள் உதவுகிறது.



மென்பொருளை தரவிறக்க:  MozBackup

இந்த தளத்திற்க்கு சென்று மென்பொருளை பதிவிறக்கி இண்ஸ்டால் செய்ய வேண்டும். பின் MozBackup பினை ஒப்பன் செய்யவும். அடுத்து தோன்றும் விண்டோவில் Backup a Profile என்பதனை தேர்வு செய்து Next பொத்தானை அழுத்தவும்.



அடுத்து தோன்றும் விண்டோவில் எது வேண்டுமோ அதனை செலக்ட் செய்து Next பொத்தானை அழுத்தவும்.



அடுத்து தோன்றும் விண்டோவில் Finish பொத்தானை அழுத்தவும். இப்போது நீங்கள் தேர்வு செய்த இடத்தில் Backup பைலானது இருக்கும். எதாவது தகவல் இழப்பு நேரிடும் போது Restore a Profile என்பதன் மூலம் நெருப்புநரியில் உள்ள தகவலை திரும்பவும் கொண்டுவந்து விடலாம்.

MozBackup is compatible with:
•Firefox 1.0 – 3.6
•Thunderbird 1.0 – 3.0
•Sunbird 0.3 – 0.9
•Flock 1.0 – 2.0
•Postbox 1.0 – 1.1
•SeaMonkey 1.0a – 2.0
•Mozilla Suite 1.7 – 1.7.x
•Spicebird 0.4 – 0.8
•Songbird 1.0
•Netscape 7.x, 9.x
•Wyzo




HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.