Hello Friends,
நாம் அனைவரும் பல இணையத்தளங்களில் உறுப்பினராக இணைந்திருப்போம். அதில் இணைவதற்கு ஒரே மின்னஞ்சல், ஒரே கடவுச்சொற்களையே கொடுத்திருப்போம் (சிலர் பல மின்னஞ்சலும் வைத்திருக்கிறார்கள் ஆனால் கடவுச்சொல் ஒன்றுதான்).
சில HACKERகள் நம் மனதை கவருமளாவுக்கு சில விளம்பரங்களை உருவாக்கி அதில் நம்மை உறுப்பினர்களாக இணைவதற்கு அழைப்பார்கள்.
நாம் இணைந்த சில வினாடிகளில் நாம் கொடுத்த மின்னஞ்சல்,கடவுச்சொல் சம்பந்தப்பட்ட ஏனைய தளங்களை முடக்கி விடுவார்கள். இந்த பிரச்சினையிலிருந்து மீள்வதென்றால் நாம் ஒவ்வொரு தளத்திற்கும் ஒவ்வொரு கடவுச்சொல் கொடுக்கவேண்டும், அது ஒரு போது சாத்தியமில்லை.
இந்தப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இப்போது பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அதில் மிகவும் சிறந்த மென்பொருட்களைப்பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
1. Last Pass
Price: அடிப்படையில் இது windows,Linux,Mac,Android போன்றவற்றுக்கு இலவசமாக கிடைக்கின்றது. ஆனால் இதன் Premium Package ஐ மாதம் 1$ கொடுத்து பெறவேண்டும்.
இது:
1. அனைத்து OS க்கும் ஆதரவானது.
2. உங்கள் கடவுச்சொல் அனைத்தையும் மேலாண்மை செய்யக்கூடியது.
3. இதிலிருக்கும் LastPass என்பதி click செய்து உங்களுடைய கடவுச்சொல்லை தெரிவு செய்து கொள்ளலாம்.
இணையதள முகவரி:- https://lastpass.com/
2. SYSTEM SPEEDUP PRO
இதைப்பற்றி எனது முந்தைய பதிவில் எழுதியுள்ளேன். இதைப்பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், இதை ஒரு வருடத்திற்கு இலவசமாக பாவிக்கலாம். இதன் பதிவைக்காண இங்கே click செய்யவும்.
HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.