நீங்கள் இணையத்தில் உலாவரும் போது உங்கள் கணணியை இணைய உளவாளிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்கிறது.Hotspot Shield ஐ நிறுவிய பின் உங்கள் Browser இல் ஒரு குறியீடு இணைந்து கொள்ளும்,பிறகு உங்கள் Browser அனைத்து HTTP களையும் பரிசோதித்து HTTPS பாதுகாப்பு தளமாக மாற்றித்தரும்.
Hotspot Shield ஐ இணைத்தவுடன் உங்களுக்கு ஒரு புதிய IP வழங்கப்படும், அதன் மூலம் நீங்கள் கூடிய பயனை பெறமுடியும். ஏனென்றால் இப்போது அனைத்து தகவல் திருட்டும் IP முகவரியைக்கொண்டே நடைபெறுகின்றன.மற்றும் சில நேரங்களில் Hotspot Shield ஐ நிறுவாமல் இணையத்தில் உலாவுவதை விட Hotspot Shield ஐ நிறுவிய பின் இணையத்தில் உலாவுவது மிகவும் வேகமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்.*இணையத்தில் வேகமும் பாதுகாப்பும்தான் மிகவும் முக்கியம்*
Hotspot Shield நிறுவப்பட்டதும் உங்கள் Defult Browser திறக்கப்பட்டு தானாகவே connect ஆகிக்கொள்ளும்.அதோடு உங்களுக்கு ஒரு Fake IP முகவரியும் வழங்கப்படும்.இதை Disconnect செய்வதற்கு Toolbarல் உள்ள Hotspot Shield குறியீட்டில் வலது click செய்து Disconnect ஐ click செய்யவும்.
Hotspot Shield பாதிக்கப்பட்ட வலைத்தளங்கள், ஃபிஷிங் மற்றும் ஸ்பேம் தளங்கள் உட்பட 3.5 மில்லியன் தீம்பொருள் அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாக்கிறது.
HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.