ஒரே Click இல் எல்லா சமூக வலைத்தளங்களினதும் Status ஐ Update பண்ணுவது எப்படி ? | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 ஒரே Click இல் எல்லா சமூக வலைத்தளங்களினதும் Status ஐ Update பண்ணுவது எப்படி ?


Hello Friends,

நாம் அநேகமாக Facebook, twitter , Hi5 போன்ற ஒன்றுக்குக்கு மேற்பட்ட சமூக
வலைத்தளங்களில் கணக்கை உருவாக்கி வைத்திருப்போம். இவை
ஒவ்வொன்றிலும் Status Update பண்ணுவதற்காகவே எமது பொன்னான

நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்போம்.

இவ்வாறு வீணடிக்காமல் ஒரே clickஇல் எல்லா சமூக வலைத்தளங்களினதும் Status ஐ Update பண்ணுவதற்க்கு உதவுவது தான் HelloTxt என்ற இணையத்தளம்

இந்தத் தளத்தின் மூலம் பல சமூக வலைத்தளங்களிலும் blogger, word press Blogging தளங்களையும் ஒரே நேரத்தில் update பண்ணிக் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாது ஏனைய நண்பர்களினது Status update க்களை இந்தத் தளத்திலையை பார்த்துக்கொள்ளலாம் என்பது இதன் ஒரு சிறப்பாகும்.



அதுமட்டுமல்லாது இந்த தளத்திற்கு வராமலே ஈமெயில் மூலமாகவும் அல்லது SMS மூலமாகவும் சமூக வலைத்தளங்களின் Status ஐ Update பண்ணிக் கொள்ள முடியும் என்பது HelloTxt இன் இன்னொரு சிறப்பாகும்.

முதலில் HelloTxt .com என்ற தளத்துக்கு சென்று உங்களுக்குரிய பயனாளர் கணக்கை உருவாக்கிக் பண்ணிக் கொள்ளுங்கள் பின் Setting இக்குச் சென்று ஒரே நேரத்தில் stutus update பண்ண விரும்பும் சமூக வலைத்தளங்களில் உங்களுக்குரிய username, password ஐக் கொடுத்து அந்தத் தளங்களை add பண்ணிக் கொள்ளுங்கள்.

அவ்வளவு தான் இனி நீங்கள் HelloTxt மூலமாக மேற்கொள்ளும் ஒவ்வொரு Update க்களும் நீங்கள் தெரிவு செய்த எல்லா தளங்களிலும் Update ஆகும்

தள முகவரிக்கு இங்கே click செய்யவும்.



HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.