புனித ரமழானை முன்னிட்டு எமது தளத்தில் இன்றிலிருந்து கஃபதுல்லாஹ்வில் இருந்து நேரடி ஒளிபரப்பு. இதை உங்கள் சகோதரர்களுக்கும்,நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் அவர்களும் பாத்து பயன் பெறுவதற்கு.
அளவுக்கு அதிகமா விளம்பரம் வருகிறது உங்கள் தளத்தில் add ply மக்கா தொலைக்காட்சி டிவி வருவதற்கு மூன்று முறை add ply வருகிறது இப்படி இருந்தால் யாருக்கும் பார்க்க விருப்பம் வராது எனது தளத்தில் http://www.starnanbargal.org/p/blog-page_6726.html பார்க்கவும் /////////////////அவர்களும் பாத்து பயன் பெறுவதற்கு.-----என்பதற்கு ////அவர்களும் பார்த்து பயன் பெறட்டும் --------என்று மாற்றி அமைக்கலாம் ---பாத்து ---என்பதற்கு ----பார்த்து ---என்று ----நன்றி
Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.
அளவுக்கு அதிகமா விளம்பரம் வருகிறது உங்கள் தளத்தில் add ply மக்கா தொலைக்காட்சி டிவி வருவதற்கு மூன்று முறை add ply வருகிறது இப்படி இருந்தால் யாருக்கும் பார்க்க விருப்பம் வராது எனது தளத்தில் http://www.starnanbargal.org/p/blog-page_6726.html பார்க்கவும்
பதிலளிநீக்கு/////////////////அவர்களும் பாத்து பயன் பெறுவதற்கு.-----என்பதற்கு ////அவர்களும் பார்த்து பயன் பெறட்டும் --------என்று மாற்றி அமைக்கலாம் ---பாத்து ---என்பதற்கு ----பார்த்து ---என்று ----நன்றி