திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை இணைக்க | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை இணைக்க


நம் தளத்திற்கு அதிகமான வாசகர்களை கொண்டுவர உதவி செய்வது திரட்டிகள் தான்.
அதன் code களை பதிவிறக்கி copy செய்து உங்கள் தளத்தில் paste செய்யுங்கள்

முதலில் திரட்டிகளின் நிரல்களை பார்ப்போம்.

இன்ட்லி ஓட்டு பட்டைக்கான code:

<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="<data:post.url/>" </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'></script>





தமிழ் 10 ஓட்டு பட்டைக்கான code:
<script type="text/javascript"> submit_url ="<data:post.url/>" </script> <script type="text/javascript" src="http://tamil10.com/submit/evb/button.php"> </script> 


யுடான்ஸ் ஓட்டுபட்டைக்கான code:
<script expr:src=' &quot;http://udanz.com/tools/services.php?url=&quot; + data:post.url + &quot;&amp;adncmtno=&quot; + data:post.numComments + &quot;&amp;adnblogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=&quot; + data:photo.url ' language='javascript' type='text/javascript'/>


இனி ப்ளாக்கில் எப்படி இதனை இணைப்பது? என்று பார்ப்போம்.

1. முதலில் Blogger Dashboard => Template பக்கத்திற்கு செல்லுங்கள்.

2. அங்கு வலது புறம் மேலே Backup/Restore என்னும் பட்டனை க்ளிக் செய்து உங்கள் டெம்ப்ளேட்டை பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.

3. பிறகு அதே பக்கத்தில் Edit Html என்பதை க்ளிக் செய்து, Proceed என்னும் பட்டனை க்ளிக் செய்து, Expand Widget Templates என்பதை க்ளிக் செய்யவும்.

4. பிறகு பின்வரும் நிரலை கண்டுபிடிக்கவும்.

<data:post.body/>

இந்த நிரல் உங்கள் பதிவு உள்ளடக்கத்திற்கான (Content) நிரலாகும். தற்போதைய ப்ளாக்கர் மாற்றங்களினால் இந்த நிரல் நம்முடைய டெம்ப்ளேட்டை பொறுத்து ஒன்றுக்கு மேற்பட்டவைகள் இருக்கும். அதனால் ஓவ்வொரு நிரலுக்கும் பின்னால் மேலே உள்ள ஓட்டுபட்டைகளின் நிரல்களை Paste செய்து பார்க்கவும்.

கடைசியிலிருந்து முயற்சிக்கவும். அதிகமான டெம்ப்ளேட்களில் கடைசி நிரல் தான் சரியான நிரலாக இருக்கும்.

5. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.

code களை பதிவிறக்க Download codes ஐ click செய்யவும்


இதன் காணொளியை காண Hacking Video Tutorial ஐ click செய்யவும்





HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.