WiFi password ஐ Hack செய்யும் மென்பொருளை நிறுவுவது எப்படி | HACKING ALL PRODUCT.
Recommend on Google

14 WiFi password ஐ Hack செய்யும் மென்பொருளை நிறுவுவது எப்படி


Hello Friends,

நான் எனது வளைத்தளத்தில் How to Hack WiFi Password எனும் பதிவொன்றை வெளியிட்டிருந்தேன். அதற்கு Raaja என்பவர் Konsole Terminal என்றால் என்ன? அதை எவ்வாறு நிறுவுவது என்பது பற்றி வினவியுள்ளார். அவருக்காகவும் மற்றைய எமது வாசகர்களுக்காகவும் இந்த பதிவை காணொளியாக வெளியிடுகிறேன்.







HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

14 கருத்துகள்:

  1. அருமை நண்பா . மிகவும் நன்றி .பயன்படுத்தி விட்டு கூறுகிரேன் நண்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்திற்கு மிகவும் நன்றி நண்பா. உங்கள் பதிலை எதிர் பார்த்து காத்திருக்கிறேன்.

      நீக்கு
  2. நண்பா இன்றும் முயற்சி செய்தேன் ,முடியவில்லை .ஏன் எண்று எனக்கு புரியவில்லை. win 7 இல் உபயோக படுத்தலாமா?
    நீங்கள் அனுப்பிய காணொளி லினக்ஸ் இல் பதிவு செய்யப்பட்டது. win7 செட்டிங் மாற்றம் செய்ய வேண்டுமா ?
    (நீங்கள் அனுப்பிய வீடியோவில் toor மற்றும் startx கொடுத்த பிறகு உங்களுக்கு system tray இல் konsol terminal icon வருகிறது .ஆனால் நான் முயற்சிக்கும் போது வருவதில்லை ஏன்)

    பதிலளிநீக்கு
  3. நண்பா back track என்பது என்ன? ( OS போன்ற program ஆ)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா BackTrack என்பது ஒரு OS தான், அதில் எனக்கு WiFi Password யை திருடத்தான் தெரியும். நண்பா முதலில் நீங்கள் பதிவிறக்கிய VMWare யினுள் BackTrack இனை நிறுவவேண்டும். BackTrack யினை .iso ஆகவே இருக்க வேண்டும்.எந்த இயங்குதளமாக இருந்தாலும் பிரச்சினை இல்லை முதலில் VMWare ஐ நிறுவ வேண்டும்.இதில் toor என்பது பிழையானது startx என்பதே சரியானது.இப்பொழுதும் சரிவரவில்லை என்றால் நீங்கள் Teamviewer ஐ நிறுவி உங்களுடைய ID மற்றும் Password என்பதை எனக்கு தெரிவிக்கவும். வெள்ளிக்கிழமை என்றால் எனக்கு மிகவும் வசதியாக இருக்கும். Teamviewer யை பதிவிறக்கி நிறுவுவதற்கு கீழேயுள்ள Link ஐ பின்பற்றவும்.

      http://hacking4200.blogspot.com/2012/05/how-to-download-and-install-team-viewer.html#.UAaNBjQgcVY

      நீக்கு
  4. மிக்க நன்றி நண்பா . உங்களுக்கு எப்போது வாய்ப்பு உள்ளது என்று சொல்லுங்கள் .நான் எதிபார்க்கிறேன் உங்கள் வரவை நன்றி நண்பா.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா இது கட்டார் நேரம்.
      வெள்ளிக்கிழமை 2.00 to 9.00 pm

      நீக்கு
  5. நன்றி நண்பா... வெள்ளிக்கிழமை 4.00to5.00 pm கண்டிப்பாக வருகிறேன் நண்பா .....

    பதிலளிநீக்கு
  6. உங்கள் மெயில் முகவரி அனுப்புங்க .team viver id அனுபுகிறேன்

    பதிலளிநீக்கு
  7. உங்களுடன் நான் தொடர்பு கொள்ளவேண்டும்

    பதிலளிநீக்கு

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.