நமது புகைப்படங்களை ஒரே clickல் பல அளவுகளில் மாற்ற | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 நமது புகைப்படங்களை ஒரே clickல் பல அளவுகளில் மாற்ற

Hello Friends,
எமது வலைத்தளத்தின் Toolbarஐ இலவசமாக பதிவிறக்கி நிறுவுவதால் உங்களுக்குள்ள நன்மைகள் பற்றி இறுதி பதிவில் பார்த்தோம். இப்போது இந்த பதிவில் உங்களுக்கு நான் அறிமுகப்படுத்தப்போவது ஒரு பயனுள்ள இணையத்தளம் பற்றி ஆகும்.


இந்த தளத்தின் பெயர் Cropp.me என்பது ஆகும். இதில் நம்மிடம் பெரிய அளவில் இருக்கும் புகைப்படங்களை


9 வகையான அளவுகளில் ஒரே
நேரத்தில் மாற்றித்தருவதே இந்த தளத்தின் அளப்பரிய சேவையாகும்.


இதில் ஒரே நேரத்தில் ஐந்து புகைப்படங்களை பதிவேற்ற முடியும். இதிலிருக்கும் 9 அளவுகளைத்தவிர்த்து உங்களுக்கு எந்த அளவில் வேண்டுமோ அந்த அளவுகளிலும் புகைப்படங்களை மாற்றிக்கொள்ளலாம்.



இதில் நம்முடைய புகைப்படங்கள் எத்தனை அளவுகளில் மற்றப்பட்டுள்ளதோ, அவை அனைத்தையும் Download All Cropps என்பதை click செய்து ஒரே கோப்பாக (.zip) பதிவிறக்கி கொள்ளாலாம்.




HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.