How to Download and Install Our Toolbar | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 How to Download and Install Our Toolbar

Hello Friends,


எனது இன்றைய பதிவு எனது வலைப்பூவின் Toolbarஐ எவ்வாறு பதிவிறக்கி நிறுவிக்கொள்வது என்பது பற்றி ஆகும். முதலில் இதை ஏன் பதிவிறக்கி நிறுவிக்கொள்ள வேண்டும் அதில் உங்களுக்கு என்ன நன்மை என்பதை கூறிக்கொள்கிறேன்.

எங்களது Toolbarஐ பதிவிறக்கி நிறுவிக்கொள்வதால் நீங்கள்



1. ஒரே clickல் எங்கள் தளத்தை பார்வையிடலாம்.


2. எங்களை Facebookஇலும்,Twitterஇலும் காணலாம்.


3. உங்களுடைய Gmail கணக்கினூடாக உள்நுளைந்து உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை உடனுக்குடன் கண்டு கொள்ளலாம் மற்றும் ஒரே clickல் மின்னஞ்சலும் அனுப்பலாம்.

4. எங்கள் தளத்தின் இறுதியாக பதிந்த 20 இடுகைகளை ஒரு clickல் கண்டு மகிழலாம்.(இதை எண்ணிப்பார்த்தால் சரியாக 20 பதிவு இருக்கும்)



5. எங்களது அணைத்து பதிவுகளும் Random முறையில் எங்கள் Toolbarல் வலம் வந்து கொண்டிருக்கும், அதில் உங்களுக்கு பிடித்த பதிவை click செய்து பார்வையிடலாம்.


6. உங்கள் தளத்தின் தற்போதைய Alexa Rang என்னவென்றும் கண்டுகொள்ளலாம்.

7.உங்கள் தளத்தை Amazon.comல் விற்பனைக்கு விடலாம்.



இப்போது இதை எவ்வாறு பதிவிறக்கி நிறுவுவது என்பதை பார்ப்போம்.

இதை காணொளியில் காண கீழே PLAY பண்ணவும்.







HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.