Hello Friends,
எமது தகவல்களை பதிந்து வைப்பதற்காக நாம் பல Text editorகளை பாவிக்கின்றோம் அதில் ஒன்று தான் Note pad ஆனால். ஒரு அதிசயம் Note pad இல் 4 - 3 - 3 - 5 என்ற ஒழுங்கில் சொற்களை type பண்ணி save பண்ணி வைத்து விட்டு save பண்ணியதை open பண்ணிப் பார்த்தால் ஏமாற்றம் தான்.
4 - 3 - 3 - 5 என்றால் என்ன ?
அதாவது முதலாவதாக 4 எழுத்து கொண்ட சொல்லும் இரண்டாவது 3 எழுத்து கொண்ட சொல்லும் மூன்றாவதாக 3
எழுத்து கொண்ட சொல்லும் நான்காவதாக 5 எழுத்து கொண்ட சொல்லும் இருக்கும் வண்ணம் ஒரு சொற்தொடரை அமைப்பதாகும்.
மேல் கூறியவாறு சொற்தொடரை அமைத்து .txt fileஆக save பண்ணிவிட்டு குறிப்பிட்ட file லை open பண்ணிப்பார்த்தால் ஏமாற்றம் தான்.. நம்பிக்கை இல்லையா நீங்களும் செய்து பாருங்க ...
இதில் பிரபல்யமானது
1. bush hid the facts
2. sell the big house
ஏன் இப்படி வருகுதென்று எனக்கு தெரியவில்லை தெரிந்தால் சொல்லவும் ...
HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
நான் இதை பரிசீலனை செய்து பார்த்தேன் ஆனால் அவ்வாரு நடக்கவில்லையே நன்பா
பதிலளிநீக்குநீங்கள் பயன்படுத்திய சொற்றொடரை எனக்கு தெரியப்படித்தினீர்கள் என்றால் அது ஏன் சரியாக வரவில்லை என்பதற்கான விளக்கத்தை கூறுவதற்கு வசதியாக இருக்கும்.எமது தளத்தில் Java பற்றி மிக விரைவில் வெளியிட இருக்கின்றேன் பதிவிகளை E-mail மூலம் பெற பின்தொடரவும்.
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி நண்பா.