Blogger Tips | HACKING ALL PRODUCT.
Recommend on Google
Blogger Tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Blogger Tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1 warning: ஏமாற்றும் spams


இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு அதிக தொல்லைகள் தருபவற்றில் ஒன்று, Spam எனப்படும் எரிதங்கள். மின்னஞ்சல்கள், இணைய தளங்கள் என்று பல வழிகளில் இவைகள் நமக்கு தொல்லை தருகின்றன. இப்பதிவில் நமது தளத்திற்கு வரும் எரிதங்கள் பற்றி பகிர்கிறேன்.

0 உங்கள் Blog ல் Malware உள்ளதா


மால்வேர் (Malware) என்பது கணினியை தாக்கும் மென்பொருள் ஆகும். இது தீமை இழைக்கும் மென்பொருள் என்பதால் இதனை தமிழில் "தீம்பொருள்" என்று அழைக்கிறார்கள். இதனை நம் கணினிக்கு அனுப்புவதன் மூலம் அத்தீம்பொருளை உருவாக்கியவர்கள் இணையம் மூலம் நமது தகவல்களை திருட முடியும். இங்கு ப்ளாக்கை தாக்கும் மால்வேர் பற்றி மட்டும் பார்ப்போம்.

0 எவ்வாறு Blogger மற்றும் Wordpress யில் ஒரு Flag Translate Gadget ஐ இணைப்பது

Hello Friends,

நமது வளைத்தளத்தினூடாக Blogger க்கான பலதரப்பட்ட Gadget கள் பற்றி பார்த்து வந்தோம். அதனடிப்படையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் பதிவு எவ்வாறு Blogger மற்றும் Wordpress யில் ஒரு Flag Translate Gadget ஐ இணைப்பது பற்றியாகும்.

0 எவ்வாறு Blogger யில் Bubble Comments Counter ஐ சேர்ப்பது


Hello Friends,
இன்றைக்கு நாம் பார்க்கப்போவது நமது வலைத்தளத்தில் Bubble Comments Counter ஐ சேர்ப்பது எப்படி என்பதைப்பற்றி. கீழே கொடுக்கப்பட்டுள்ள படிமுறைகளை பின்பற்றி நீங்களும் உங்களுடைய தளத்தில் இணைத்து கொள்ளுங்கள்.

2 எவ்வாறு blogger ல் உங்களுடைய பதிவுகளை Schedule செய்து தானாக வெளியிடுவது

Hello Friends,

Blogger க்காக பதிவு எழுதும் பலருக்கு நேரம் கிடைப்பது மிகவும் அரிது. ஆகவே கிடைக்கும் நேரத்தில் 2,3 பதிவுகள் எழுதிவிட்டு அந்த பதிவுகளை நாம் வழக்கமாக வெளியிடும் நேரத்திற்கு Schedule செய்து வைத்தோம் என்றால் நாம் வழக்கமாக பதிவிடும் நேரத்தில் வேலைகாரணமாக வெளியே செல்லும்

0 எவ்வாறு Blogger Comment Box யின் Themes ஐ மாற்றுவது

Hello Friends,
நாம் இன்றைக்கு பார்க்கப்போவது நமது Comment Box யின் Themes ஐ மாற்றுவது பற்றி. ஒவ்வொரு நாளும் ஒரேமாதிரியான Comment Box ஐ பார்த்து பாத்து நமது வாசகர்கள் அழுத்து போயிருப்பார்கள். நமது Template ல் ஒரு சிறிய மாற்றங்களை மேற்கொண்டு எப்போதும் உள்ள

0 எவ்வாறு நகரக்கூடிய Subscribe Now Bar ஐ நிறுவுவது

Hello Friends,
இன்றைய பதிவில் எவ்வாறு நகரக்கூடிய Subscribe Now Bar ஐ நிறுவுவது என்று பார்ப்போம். இதைப்பற்றி அதிக விளக்கம் தர முடியாது காரணம் இதன் code கள் மிகவும் நீளமானவை, இந்த பதிவைப்பற்றி சுருக்கமாக கூறப்போனால் Subscribe Now Bar யின் மூலம் உங்களுடைய தளத்திற்கு

4 எவ்வாறு HTML/Java code களை ஒரு அழகான பெட்டியினுள் காட்டுவது

Hello Friends,

இந்த பதிவு எனக்கு மட்டுமல்லாது உங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகின்றேன். நான் எனது முந்தைய பதிவில் எவ்வாறு Blogger யில் சுழளக்கூடிய சமூக சின்னங்களை சேர்த்தல் எனும் பதிவை எழுதியிருந்தேன், அந்த பதிவைப்பற்றி

1 உங்களுடைய Blogger ல் எவ்வாறு வெவ்வேறு நிறங்களில் Comment Box களை நிறுவுவது


Hello Friends,

இறுதியாக நமது வலைத்தளத்தில் எவ்வாறு Blogger யில் சுழளக்கூடிய சமூகதள சின்னங்களை சேர்த்தல் என்பது பற்றி பார்த்தோம். அதற்கு நமது வாசகர்களிடம் நிறைய வரவேற்பு கிடைத்துள்ளது அதே வரிசையில் இன்றைக்கு நாம் உங்களுடைய தளங்களில் எவ்வாறு கலக்கலான வெவ்வேறு நிறங்களில் Comment Box களை நிறுவுவது என்று பார்ப்போம்.

6 எவ்வாறு Blogger யில் சுழளக்கூடிய (Rotate Spin Effect) சமூக சின்னங்களை சேர்த்தல்


Hello Friends,
பலருடைய வலைத்தளங்களில் பலவகையான சமூகதள Icon களை கண்டிருப்பீர்கள். ஆனால் இதைப்போல் கண்டதுண்டா இந்த Icon கள் அருகே சென்றால் 360 பாகையில் சுழளக்கூடியதாக உள்ளது. பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாகவும் உள்ளது. அப்படிப்பட்ட Social Icon களை எவ்வாறு நமது வலைத்தளத்தில் இணைப்பது என்று பார்ப்போமா?


8 எவ்வாறு உங்களது website ஐ பிறருடைய websiteகளில் காண்பிப்பது

Hello Friends,
பதிவு எழுதும் அனைவரினதும் ஒரே ஒரு ஆசை நாம் எழுதும் பதிவு பெருமளவில் வெற்றி பெற வேண்டும் என்பதே அதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன, அதில் இதுவும் ஒன்று. அதாவது நமது வலைத்தளத்தை Google தேடுபொறிகளிலோ அல்லது பிரபலமான திரட்டிகளிலோ தேடிச்செல்லாது

3 Facebook, Twitter, Google + , RSS - நமது தளங்களில் வைப்பது எப்படி


பேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், மற்றும் RSS FEED போன்ற சமூக தளங்களின் ஐகான்கள் புதிய அழகிய வடிவில் நமது பிளாக்கில் வைத்துக் கொள்ளலாம். இதனால் உங்கள் பிளாக்கில் இருந்த படியே இந்த சமூக தளங்களுக்கு செல்லலாம். இதனால் பேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், மற்றும் RSS ஆகியவற்றில் உங்களுக்கு பாலோயர்ஸ் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த அழகிய சிறிய

2 Bloggerல் இருக்கும் Attibution யை எவ்வாறு நீக்குவது


OK Friends

நான் எனது முந்தைய பதிவில் உங்கள் வலைபதிவுக்கு பயனுள்ள HTMLகள் எனும் தலைப்பில் Subscribe to: Posts (Atom) என்பதை எவ்வாறு நமது Bloggerல் இருந்து நீக்குவது என்று பார்த்தோம். இன்றைக்கு நாம் பார்க்கப்போவது நமது வலைப்பக்கத்தில் இருக்கும் Attibution யை எவ்வாறு

2 உங்கள் வலைபதிவுக்கு பயனுள்ள HTML கள் Part 2


Hello Friends,

இன்றைக்கு நாம் பார்க்கப்போவது நமது வலைத்தளத்திற்கு பயனுள்ள சில HTML code களை பற்றி. நான் ஏற்கனவே ஒரு பதிவு இட்டிருந்தேன் அதன் தொடர்ச்சிதான் இந்த பதிவு.


2 Back to Top பட்டனை எப்படி இணைப்பது


நம்மில் பலர் வலைப்பதிவின் முகப்பு பக்கத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பதிவுகளை வைத்திருப்போம். சில பதிவுகள் நீளமாக இருக்கும். அந்த சமயம் பதிவை படிப்பவர்கள் கீழே வரை படித்த பின் மீண்டும் மேலே வருவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் Back to Top பட்டனை வைத்தால் எளிதாக பக்கத்தின் மேலே சென்றுவிடலாம்.


1 உங்களுடைய வலைத்தளத்தில் Meta Tag Generator ஐ சேர்ப்பது எப்படி


Hello Friends,


இன்றைய நமது பதிவு Meta Tag Generator ஐ உங்களுடைய வலைத்தளத்தில் சேர்ப்பது எப்படி என்பது பற்றியாகும். முதலில் உங்களுடைய Blogger க்குள் நுளைந்து Layout யினுள் இருக்கும் Add a Gadget என்பதை click செய்து HTML/Java Script என்பதையும் click நான் கீழே கொடுத்துள்ள Code ஐ copy செய்து paste செய்து save என்பதை click செய்து கொள்ளவும்.


6 உங்களுடைய பதிவில் HTML/Java script ஐ தெரியப்படுத்துவது எப்படி


Hello Friends,


எனது வளைத்தளத்தில் உங்கள் வலைபதிவுக்கு பயனுள்ள HTML கள் என ஒரு பதிவையிட்டிருந்தேன். அந்த பதிவிற்கு the life என்பவர் ஒரு HTML/Java script code ஐ புதிய பக்கத்தில் சேர்ப்பது எவ்வாறு என்று கேட்டிருந்தார். எனவே அவருக்காக மட்டுமன்றி உங்கள்


4 முட்டைக்குள் இருக்கும் சமூகவளைத்தளங்கள்

Hello Friends,

என்னடா தலைப்பு இப்படி இருக்கு என்று பார்க்கிறீங்களா. உண்மையில் முட்டைக்குள் சமூகவளைத்தளங்கள் இருக்கிறது. அதற்கான HTML Code யை இங்கே click செய்து பதிவிறக்கி

13 உங்கள் வலைபதிவுக்கு பயனுள்ள HTML கள்

Hello Friends,

நமது வலைத்தளத்தில் நமது பதிவுகளை காப்பி அடிப்பவர்களுக்கு நாம் ஆப்பு அடிப்போம் வாருங்கள் என்றொரு பதிவை எழுதியிருந்தது அனைவரும் அறிந்ததே. அந்த பதிவுக்கு The Life என்பவர்
என்னிடம் Right click யை எப்படி Block செய்வது என்பது பற்றி கேட்டிருந்தார் இந்த பதிவு அவருக்கு மட்டுமல்லாது உங்கள் அனைவருக்கும் மிகவும் பயனளிக்கும் என்ற நம்பிக்கையில் மிகவும் சுருக்கமாக எழுதுகிறேன்.


0 How to Add Page Numbers in Your Blogger


Hello Friends,

நாம் வலைபதிவில் அதிகமாக  பதிவு எழுதியிருந்தால் அவற்றை படிக்க வருபர்கள் அதிக நேரம் செலவிட்டு படிக்க வேண்டியிருக்கும்.  அதற்க்காக அவர்கள் சில பக்கங்களை படித்துவிட்டு நேரம் இருக்கும் போது விட்ட பக்கத்திற்க்கு செல்ல‌ பக்க

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.