மே 2012 | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 How to Power ON Your TV with a AAA Batteries




HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

0 How to Add Facebook Fan Page in Blogger




Hello visitors,

இன்றைக்கு நான் உங்களுக்கு அறிமுகப்படுத்துவது எப்படி Bloggerல் Face Book Fan Page ஐ இணைப்பது என்பது பற்றி.

இதற்கு முதலில் உங்களுக்கு என FB இல் ஒருFan Page ஐ உருவாக்க வேண்டும்.

பின்
1.உங்கள் Blogger யினுள் உள்நுளையவும்.
2.Tamplate ஐ click செய்து, பின் Edit HTML ஐ click செய்யவும்.

0 How to Fix Terminal Services ActiveX Client Control




HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

0 How to Download kgb Kelogger with Serial


OK Viewers,

இன்றைய இடுகை kgb Keylogger பற்றியது. இந்த keylogger ஐ பற்றி நம் அனைவருக்கும் தெரியும், இது ஒரு மிகச்சிறந்த Hacking மென்பொருள்.


ஆனால் இதை இலவசமாக பாவிக்கமுடியாது, இதற்கு இதன் serial number தேவை. 


இதன் சிறப்பம்சங்கள்:-

1 How to Download Power Data Recovery Pro v4.1.1


 OK Friends,
நமது இலவச மென்பொருள் வரிசையில் இன்றைக்கு நாம் பார்க்கப்போவது Power Data Recovery Pro v4.1.1

கீழே உள்ள Linkல் click செய்து உங்கள் மென்பொருளை பதிவிறக்கி கொள்ளவும். பின் உங்கள் கணனியில் நிறுவி Open செய்தால் கீழே படத்தில் உள்ளது போன்று ஒரு விரிவான window தோன்றும்.



0 How to Add Animated Read More in Blogger.


நம்முடைய பிளாக்கரில் "Animated Read More" கொண்டு வருவது எப்படி என்று இந்த பதிவில் காண போகிறோம். முதலில் உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு DASSBOARD - LAYOUT - EDIT HTML - சென்று உங்கள் தளத்தை DOWNLOAD FULL TEMPLATE செய்து கொள்ளுங்கள்.

அடுத்து கீழே உள்ள EXPAND WIDGET TEMPLATE என்பதை கிளிக்

0 விசித்திர ஜெலி மீன்.



இதில் உள்ளது ஒரு ஜெலி வகை மீன் இனமாகும், இது ஒரு அரியவகை ஜெலி மீனாகும். இதை இதுவரைக்கும் இணையத்தில் 2 மில்லியனுக்கும்

0 How to Automatic Shutdown Your Computer.

கணினி பயன்பாட்டில் உள்ளபோது நீங்கள் வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.அப்பொழுது நீங்கள் கணினியை நிறுத்த முடியாத வகையில் பயன்பாட்டில் இருக்கலாம் அல்லது பதிவிறக்கம் மற்றும் வைரஸ் ஸ்கேன் நிகழ்வு நடைப்பெற்று கொண்டிருக்கலாம்.இப்பொழுது உங்கள் தேவையானது அந்த செயல்பாடு முடிந்தவுடன் கணினி தானாகவே நிறுத்தப்பட வேண்டும் என்பதுதானே..இது மாதிரியான் இக்கட்டான சூழ்நிலையில் இத்தகவல் உங்களுக்கு பயன்படும் என நம்புகிறேன்.

0 இணையத்தில் செலவிட்ட நேரத்தைக் காண.


இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் காலை முதல் மாலை வரை நேரத்தை செலவழிப்பவர்களே அதிகம்.
ஒவ்வொருவரும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு குறிப்பிட்ட இணையத்தளங்களில் தங்கள் நேரத்தை செலவு செய்கின்றனர்.

இவ்வாறு ஒரு நாளைக்கு இணையத்தில் எவ்வளவு நேரத்தை எந்தெந்த

1 System Speedup PRO+ Serial key


Hello My Dear Friends,

இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் இலவச மென்பொருள் System Speedup PRO.




இந்த மென்பொருளைப்பற்றி மிகவும் சுருக்கமாக பார்ப்போம்.

1.இதில் நமது கணணியின் வெப்பநிலையை தெரிந்து கொள்ளலாம்.
2.தேவையில்லாமல் தேங்கியிருக்கும் Internet History,Junk File,Registry,Privacy போன்றவ்ற்றை நீக்கலாம்.
3.Empty Folder களை இனங்கண்டு அழிக்கலாம்.
4.Duplicate File களையும் அழிக்கலாம்.
5.File/Folder,Registry களை Backup எடுத்துக்கொள்ளலாம்.
6.தவறுதலாக நீக்கப்பட்ட File களை Recovery செய்யலாம்.
7.இதிலிருக்கும் மிகவும் அதி உன்னத சேவை 128 எழுத்துக்களைக் கொண்ட Random Password Creator.




கீழே காணப்படுவது நான் உங்களுக்கு உதாரணத்திற்காக create செய்த ஒரு password. இப்படி ஒரு password ஐ எந்த திருடனாலும் திருடமுடியாது.


yTuG}gh)cLF:kp&D%!x+\(?bw?75@ZSxWQ2#{W0]K="OJ8jsW*n[dsyP;tP#+90lYme.|CXMXj<hr<X#RP[K8*z4ZCW*$Fqvp1FHE7F)o\2+^aa~"S0HWy/*6VM$APAX


இந்த மென்பொருளை தரவிறக்க System Speedup PRO+ Serial key ஐ click செய்க.


இதைப்பற்றி video வில் காண Play Hacking Video வை click செய்யவும்.


HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

0 How to Download and Install Team Viewer 7.0

Hello Friends,

இன்றைய மென்பொருள் Team Viewer 7.0. பொதுவாகவே அனைவருக்கும் Team Viewer ஐ ப்பற்றி தெரியும். தெரிந்து கொள்பவர்கள் Team viewer 5.0 + crack இனை click செய்யவும்.

இப்போது Team Viewer 5.0 க்கும் Team Viewer 7.0 க்கும் இடையில் உள்ள ஒரு சிறிய வித்தியாசம்,



Team Viewer 5.0 ல் நமது Partnerன் கணணியில் ஒரு video காட்சி செல்கிறது என்றால் இந்த Team Viewer 5.0 ஆல் அதைக்காணமுடியாது. ஆனால் Team Viewer 7.0 அதை காணமுடியும்.
























இந்த மென்பொருளை இலவசமாக பதிவிறக்கி எவ்வாறு Free License ஆக நிறுவுவது என்பதக்கான Video வை கான கீழே உள்ள HACKER VIDEO TUTORIAL வை click செய்யுங்கள்.





HACKER ன் பனிவான வேண்டுகோள்.

இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

0 How To Hack and Activate Internet Download Man 6.10 Beta.


Hello Friends,

இன்றைக்கு நாம் பார்க்கவிருப்பது எப்படி Internet Download Manager 6.10 Beta வை Hack செய்து Active செய்வது என்று பார்ப்போம்.

First, கீழே உள்ள Link ஐக் click செய்து Internet Download Manager 6.10 Beta வை Download செய்து கொள்ளவும்.

பிறகு அதை Extrac செய்து Internet Download Manager 6.10 Beta ஐ Install செய்யவும்.

பின் படத்தில் காட்டியுள்ளவாறு Patch Folder ஐ Open செய்து Patch ஐ open செய்து அதில் patch ஐ click செய்து அதில் IDM.Exe ஐ தெரிவுசெய்து open செய்யவும்.



பின் அதில் வரும் window வில் உங்கள் முதற்பெயர் மற்றும் இறுதிப்பெயர் போன்றவற்றைக்கொடுத்து okஐக் click செய்து Activate செய்யவும்.




IDMan ஐ Download செய்ய கீழே உள்ள Linkல் click செய்யவும்.


இதில் ஏதாவது பிரச்சினை என்றால் கீழே உள்ள Link ஐ click செய்து எனது videoவை பார்வையிடவும்.


இந்த இடுகையை நீங்கள் மிகவும் விரும்பினால் ஒரு Comment பண்ணுங்க. இந்த இடுகையை நீங்கள் விரும்பினால் ஒரு Share  பண்ணுங்க .. இந்த இடுகையை நீங்கள் விரும்பவில்லை என்றால் ஒரு Like  பண்ணுங்க . .....................Please....உங்களால் முடியும்.

0 How to Hack Skype and Open Two Account in a Computer




இதை copy செய்து paste செய்யவும்.

"C:\Program Files\Skype\Phone\Skype.exe" /secondary


இந்த இடுகையை நீங்கள் மிகவும் விரும்பினால் ஒரு Comment பண்ணுங்க. இந்த இடுகையை நீங்கள் விரும்பினால் ஒரு Share  பண்ணுங்க. இந்த இடுகையை நீங்கள் விரும்பவில்லை என்றால் ஒரு Like  பண்ணுங்க. .....................Please....உங்களால் முடியும்.

1 How To Lock Your Important Folder.

Folder Lock®  7.0.1

Folder Lock மிகவும் வேகமாக நமது கோப்புக்களை பாதுகாக்கக்கூடிய ஒரு மென்பொருளாகும்.

Folder Lock ஐ நமது கணணியில் நிறுவியவுடன் நம்மிடமிருந்து ஒரு கடவுச்சொல்லை வாங்கிக்கொள்ளும்.

நாம் அந்த கடவுச்சொல்லைக்கொண்டுதான் நாம் பூட்டி வைத்த கோப்புறைகளைத்திறக்க முடியும்.

இதைக்கொண்டு பூட்டிய கோப்புக்களை யாராலும் அழிக்கவோ,பெயர் மாற்றவோ,வேறு இடத்திற்கு மாற்றவோ முடியாது.

இதைக்கொண்டு நீங்கள் உங்களுடைய Pen Drive, Re-Writable CD போன்றவற்றை பாதுகாத்துக்கொள்ளலாம்

இவற்றைப்போல் இன்னும் நிறைய நன்மைகள் உள்ளன. அவற்றை நீங்களும் அனுபவிக்க இங்கே சொடுக்கவும்.



Password.    folderhack



Please Write your comment.

2 உங்களுடைய பழைய Blog ஐ,எப்படி வேறு தளத்திற்கு திசைதிருப்புவது.

முதலில் நீங்கள் Blogger HTML ஐ திருத்துவதற்கு முன் அதை backup எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்போது உங்களுடைய Blogger கணக்கை திறந்து, Layout ஐ click செய்து, Edit HTML ஐ click செய்யவும். இப்போது உங்களுடைய HTML Edit திறந்திருக்கும்.அதில் Ctrl+F ஐ கொடுத்து, <head> என Type செய்யவும். பின் <head>கீழ் இந்த codeஐ type செய்யவும் அல்லது copy and paste செய்யவும்.

<meta name="robots" content="noindex" />
<script type="text/javascript"><!--//--><![CDATA[//><!--
var url = "URL of where you want the blog to be redirected"
(document.images) ? location.replace(url) : location.href = url;
//--><!]]></script>
<meta http-equiv="refresh" content="0;URL=URL of where you want the blog to be redirected" />






பிறகு <body> என்பதன் கீழ் இந்த codeஐ type செய்யவும் அல்லது copy and paste செய்யவும்.

<p><a href="URL of where you want the blog to be redirected"></a>.</p>









"URL of where you want the blog to be redirected" என்ற இடத்தில் நீங்கள் எந்த தளத்திற்கு உங்கள் Blog ஐ திசைதிருப்ப வேண்டுமோ, அந்த தளத்தின் இணைய தள முகவரியை Type செய்க.



இந்த இடுகையை நீங்கள் மிகவும் விரும்பினால் ஒரு Comment பண்ணுங்க. இந்த இடுகையை நீங்கள் விரும்பினால் ஒரு Share  பண்ணுங்க .. இந்த இடுகையை நீங்கள் விரும்பவில்லை என்றால் ஒரு Like  பண்ணுங்க. .....................Please....உங்களால் முடியும்.

0 How To Protect Pen Drive with Password.




கணணிப் பயன்பாட்டாளர் களிடையே Pen drive வைப் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. என்ற நிலை உருவாக்கி விட்டது ஆனால் அந்த Pen drive நம் கையில் இருக்கும் மட்டும் தான் அதில் இருக்கும் தகவலுக்குப் பாதுகாப்பு. நாம் அதை எங்காவது மறந்து போய் விட்டு விட்டோம் என்றால் Pen drive எடுக்கும் எவரும் நமது Pen drive வில் இருக்கும் தகவலை பார்கவோ அல்லது அதை Copy பண்ணி எடுக்கவோ முடியும்.

இதற்காக தற்போது imation போன்ற சில Pen drive தயாரிக்கும் நிறுவனங்கள்  தாம் தயாரிக்கும் Pen drive க்கு Password போட்டு பாதுகாக்கக் கூடியவாறு அதனுடன் சிறிய மென்பொருளையும் இணைத்து தருகிறார்கள் ஆனால் அந்த மென்பொருட்களை இந்த வகை Pen drive களுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடிகிறது.

அப்ப மற்றவர்கள் என்ன பண்ண............... ? ஆமாம் அவர்களுக்காக உள்ள மென்பொருள் தான் Rohos Mini Drive இதன் முலம் Pen drive வின் ஒரு பகுதியை தனியாக Patition பண்ணி அந்த பகுதிக்கு Password கொடுக்க முடியும்.

செயற்படுத்தும் முறை.

முதலில் கீழ் உள்ள Linkல் இருந்து மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளவும்.
அந்த மென்பொருளை உங்கள் கணணியில் install பண்ணவும்.
Pen drive ஐ கணணியில் இணைத்து விட்டு install பண்ணிய அந்த மென்பொருளை இயக்கவும்.
அதில் Setup USB key என்பதை Click செய்தவுடன் உங்கள் Pen drive பற்றிய தகவலை காட்டும் அதன் கீழ் Password கேட்கப்படும்.
அந்த தகவல் சரியாயின் அதில் நீங்கள் கொடுக்க விரும்பும் Password ஐக் கொடுத்துவிட்டு Create disk ஐ கிளிக் செய்யவும். ( அந்த தகவலில் ஏதேனும் பிழையிருப்பின் Change என்பதை கிளிக் செய்து தகவலை மாற்றலாம் )

அது தானகவே உங்கள் Pen drive இன் ஒரு பகுதிக்கு Password போட்டு விடும் பின் உங்கள் pen drive ஐ கணணியில் இருந்து நீக்கிவிட்டு மீண்டும் இணைக்கவும்.

பின் கணணியில் இணைத்தவுடன் Pen drive வில் இருக்கும் Rohos mini.exe என்பதை Double click செய்து உங்கள் password கொடுத்து விட்டு My computer ஐ open பண்ணிப் பார்த்தால் புது Drive ஒன்று இருக்கும். அந்த Drive தான் நீங்கள் password கொடுத்திருக்கும் drive.


அதனுள் நீங்கள் பாதுகாக்க வேண்டிய File போட்டு வைத்துவிட வேண்டியது தான் மீண்டும் அந்த Password போட்ட drive ஐ மூடுவதற்கு படத்தில் உள்ளது



போல் உங்கள் taskbar இல் இருக்கும் அந்த Icon ஐ Right click செய்து Disconnect என்பதை Click செய்யவும்.

இந்த Password போட்ட Pen drive வைப் பயன்படுத்துவதிற்கு இந்தமென்பொருள் கணணியில் install பண்ணி இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பது அதன் சிறப்பாகும்.




இந்த இடுகையை நீங்கள் மிகவும் விரும்பினால் ஒரு Comment பன்னுங்க. இந்த இடுகையை நீங்கள் விரும்பினால் ஒரு Share பன்னுங்க.. இந்த இடுகையை நீங்கள் விரும்பவில்லை என்றால் ஒரு Like பன்னுங்க. .....................Please....உங்களால் முடியும்.


password.   inoxhack

0 Create Facebook and Twitter Follower Counters.

இன்றைய இடுகை,

Facebook and Twitterல் நம்மளை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை எப்படி Bloggerல் காண்பது என்று பார்ப்போம்.

இப்போது என்னை பின்தொடரவும்;

1.Open Blogger and Go To Layout
2.Choose Add a Gadget
3.Choose HTML/JAVA Script
4.இறுதியாக கீழே உள்ள Codeஐ உங்கள் HTML/JAVA Scriptல் இணைக்கவும்.

இது Facebookக்கான Code


<span sans ms style=" background-color:#F2F2F2; border-top: 1px solid #F2F2F2; border-right: 1px solid #8A8A8A; border-left: 1px solid #F2F2F2; border-bottom: 1px solid #8A8A8A; padding: 2px 4px 4px 4px; color: #666; font-family: sans-serif, arial; font-size: 10px;">
<span style=" background-color:#D2E9F8; font-size: 9px; border-top: 1px solid #8A8A8A; border-right: 1px solid #ddd; border-left: 1px solid #8A8A8A; border-bottom: 1px solid #ddd; padding: 0px 1px;">227<blink>+</blink></span>Followers</span>



இது Twitterருக்கான Code:

<span sans ms style=" background-color:#F2F2F2; border-top: 1px solid #F2F2F2; border-right: 1px solid #8A8A8A; border-left: 1px solid #F2F2F2; border-bottom: 1px solid #8A8A8A; padding: 2px 4px 4px 4px; color: #33CCFF; font-family: sans-serif, arial; font-size: 10px;">
<span style=" background-color:#33CCFF; font-size: 9px; color:#fff; border-top: 1px solid #666; border-right: 1px solid #fff; border-left: 1px solid #666; border-bottom: 1px solid #fff;  padding: 0px 1px;">227</span>Tweeters</span>




இந்த இடுகையை நீங்கள் மிகவும் விரும்பினால் ஒரு Comment பன்னுங்க. இந்த இடுகையை நீங்கள் விரும்பினால் ஒரு Share பன்னுங்க.. இந்த இடுகையை நீங்கள் விரும்பவில்லை என்றால் ஒரு Like பன்னுங்க. .....................Please....உங்களால் முடியும்.

1 WinZip PRO FINAL v15.0 + Serials


இன்றைய இடுகை நமது வாக்கெடுப்பில் தனக்கு WinZip PRO FINAL v15.0 + Serials என்ற மென்பொருள் தேவைப்படுவதை தெரிவித்த நண்பருக்கு எனது நன்றிகள். அவர் தனது E-Mail ஐ comment மூலம் தெரிவித்தால், அவருக்கு இலவசமாக WinZip PRO FINAL v15.0 அனுப்பி வைக்கப்படும்.

நான் இறுதியாக பதிவிட்ட Total Video Converter HD. அனைவருக்கும் பயனளித்திருக்கும் என்ற நம்பிக்கையோடு எனது அடுத்த எடுகையை தொடர்கிறேன்.

இன்று நாம் பதிவிடப்போகும் மென்பொருள் WinZip PRO FINAL v15.0 + Serials.

அனைவரின் கணணியிலும் WinZip கோப்புக்களை Extrac செய்ய பல மென்பொருள் இருக்கும், ஆனால் இந்த WinZip PRO FINAL v15.0ல் இருக்கும் சிறப்பம்சங்கள் இலவசமாக பதிவிறக்கும் மென்பொருளில் இருக்காது.



இதைப்பற்றி நான் பெரிதாக கூறுவதற்கில்லை, நீங்களே பதிவிறக்கி அதில் உள்ளடங்கியிருக்கும் சிறப்புக்களை அனுபவியுங்கள்.பதிவிறக்க கீழே click செய்யவும்.



இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் ஒரு like ஆவது பண்ணுங்கள்.

மிகவும் பயனுள்ளதாக இருந்தால் comment பண்ணுங்கள்.அல்லது பிறரும் பயன்பெற Facebookல் Share பண்ணுங்கள்.



Password is.     zipprohack

3 Download Total Video Converter HD v3.71 + Serials.

இன்று நான் அறிமுகப்படுத்தப்போகும் மென்பொருள் Total Video Converter HD.

இதைப்பற்றி அனைவருக்கும் நன்றாக தெரிந்திருக்கும். இதில் நாம் இனையத்தினூடாக பதிவிறக்கிய அல்லது நம்மிடமுள்ள அனைத்து Audio,Video களை நாம் விரும்பும் Format க்கு மாற்றிக்கொள்ளலாம்.

அதாவது 3GP, PSP, AVI, MOV, and SWF. இவ்வாறாக,அது மட்டுமன்றி நேரடியாக cd,dvd களுக்கு நமக்கு தேவையான Format க்கு மாற்றி பதிந்தும் கொள்ளலாம்.


இதன் தற்போதைய சந்தை விலை $45 களாகும், ஆனால் எமது தளத்தில் இதை இலவசமாக பதிவிறக்கிக்கொள்ளலாம். இதை பதிவிறக்க கீழே click செய்யவும்.








Please Write your comment and click like.




Password.    totalhack

1 Team viewer 5.0 + crack



உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்கோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை இயக்க முடியுமா? முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உள்ளது அதன் பெயர் Team Viewer. இந்த Remote Control வசதியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் Team Viewer மென்பொருள் பற்றி இன்று காண்போம்.

Team Viewer என்றால் என்ன?

மேலே சொன்னது போல உங்கள் நண்பரின் கணினி அல்லது உங்கள் வீட்டு/அலுவக கணினி போன்றவற்றை நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே இணைய இணைப்பின் மூலம் இயக்க வைக்கும் மென்பொருள் தான் இது. Remote Control வசதி மூலம் குறிப்பிட்ட கணினியில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்ய முடியும். அந்தக் கணினியில் உள்ள மென்பொருட்களை இயக்க முடியும்.


இப்போது இதை install செய்து கொள்ளவும். Install செய்யும் போது Non-Commercial Use என்பதை தெரிவு செய்யவும்.

எப்படி இதை பயன்படுத்துவது?

Install செய்த நண்பர்கள் உங்கள் கணினியில் Team Viewer-ஐ open செய்யவும்.



உங்களுக்கென ID & Password கொடுக்கப்பட்டு இருக்கும். அதை நீங்கள் உங்கள் நண்பருக்கு தந்தால் அவர் இணைய இணைப்பில் உள்ள உங்கள் கணினியை இணைய இணைப்பு உள்ள அவரது கணினியில் இருந்து Access செய்ய இயலும்.

நீங்கள் Access செய்ய வேண்டும் என்றாலும் உங்கள் நண்பரின் இந்த தகவல்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் நண்பர் கணினியின் Id தெரிந்தால் அதை Partner ID என்ற இடத்தில் கொடுத்து Connect To Partner என்று கொடுக்க வேண்டும். இப்போது வரும் குட்டி window-வில் அவரது Password-ஐ தர வேண்டும். இப்போது உங்கள் நண்பரின் கணினி உங்கள் கண் முன் விரியும்.

இதில் மீட்டிங் என்ற வசதியும் உள்ளது. 25 பேர் வரை இதில் இணைந்து ஒரே நேரத்தில் Video Conference போல செயல்பட முடியும்.


இதைப்பதிவிறக்க உங்களுக்கு 2 வழிகள் உள்ளன.

1.கீழே எமது வாக்கெடுப்பு முடியும் திகதிக்கு முன் vote செய்து, உங்கள் மின்னஞ்சலுக்கு இதன்
Link ஐப் பெற்றுக்கொள்வது.

2.கீழே உள்ள Link ஐ click செய்து பதிவிறக்கி, அதனுள் இருக்கும் Read Me ஐ பின்பற்றுவது.







Password.    crackhack

Please write Your Comment

1 Avast Antivirus 6.0 + serial


இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் மென்பொருள் Avast Antivirus 6.0

இதைப்பற்றி ஒரு முக்கியமான விளகத்தை இறுதியில் ஆதாரத்தோடு சொல்கிறேன்.

அண்மைய அறிக்கையின் படி உலகத்தில் அனைவராலும் மிகவும் இலகுவாக பாவிக்ககூடிய ஒரு மென்பொருள்.

இந்த மென்பொருளை எமது தளத்தில் serial இலக்கத்தோடு எமது வாசகர்களுக்காக வெளியிடுகிறோம்.

இந்த மென்பொருளை பதிவிறக்கி உங்கள் கணணியில் நிறுவிய ஒரு சில நிமிடங்களின் பின் இது Avast antivirus 7.0 ஆக இலவசமாக upgrade ஆகிறது.

நான் கூறிய ஆதாரம் இதோ


இதைப்பதிவிறக்க உங்களுக்கு 2 வழிகள் உள்ளன.

1.கீழே எமது வாக்கெடுப்பு முடியும் திகதிக்கு முன் vote செய்து, உங்கள் மின்னஞ்சலுக்கு இதன்
Link ஐப் பெற்றுக்கொள்வது.

2.கீழே உள்ள Link ஐ click செய்து பதிவிறக்கி, அதனுள் இருக்கும் Read Me ஐ பின்பற்றுவது.


Password.   pjfbamhack


Please Write your comment.

2 How To Activate Windows Vista and windows 7.


இன்றைய இலவச மென்பொருளில் நாம் பார்க்கப்போவது windows Activator.


நாம் இணையத்தில் சில OS களை பதிவிறக்குவோம் அதை எவ்வாறு Genuine ஆக Active
செய்வது என்று இன்று பார்ப்போம்.

1.பதிவிறக்கிய OS ஐ கணணியில் நிறுவுங்கள்.

2.பிறகு Right click Computer--->click Properties கீழே உள்ளவாறு ஒரு window
 open ஆகும்.



3.கவலை வேண்டாம் நீங்கள் பதிவிறக்கிய windows Activator ஐ open செய்யவும்.

4.கீழுள்ளவாறு ஒரு window தோன்றும், அதில் Activate என்பதை click செய்யவும்.



















5.உங்களுடைய OS கீழ் காணப்படுவது போல் Activate ஆகும்.



















6.முடிந்தபின் உங்கள் கணணி ஐ Restart செய்யவும்.

7.பின் Right click Computer--->click Properties இப்போது open ஆகும் window,
Activate பண்ணப்பட்டிருக்கும்.



நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.





Password.   windowshack

Please Write your comment.

3 உங்கள் IP எண்ணை வைத்து உங்கள் விவரங்களை அறிய.

ஒவ்வொரு கணனிக்கும் தனித்தனி IP எண்கள் இருக்கும். இந்த IP எண்ணை வைத்தே இந்த கணனியை யார் உபயோகிக்கிறார்கள், எந்த இன்டர்நெட் connection உபயோகிக்கிறார்கள், அவர்களின் தொடர்பு மெயில்கள் ஆகியவைகளை சுலபமாக அறியலாம். 

IP INFORMATION

1.முதலில் இந்த மென்பொருளை உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
2. இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் நேரடியாக உபயோகிக்கிலாம். உங்கள் கணனியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.
3. இந்த மென்பொருளை ஓபன் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.


4. இது போல் உங்கள் IP எண்ணை கொடுத்தவுடன் கீழே உள்ள OK என்ற பட்டனை அழுத்தி விடுங்கள்.
5. அவ்வளவு தான் இனி நீங்கள் கொடுத்த IP எண்ணின் அனைத்து விவரங்களும் சுலபமாக அறிந்து கொள்ளலாம்.





6. இது போல தங்களுக்கு நீங்கள் கொடுத்த IP யின் மேலதிக விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
7. ஒருவேளை தங்களுக்கு உங்கள் கணினியின் IP எண் தெரியவில்லை எனில் கவலை வேண்டாம். இந்த மென்பொருளில் HELP மெனுவில் சென்று அங்கு உள்ள Show my current Ip address கிளிக் செய்தால் உங்கள் கணனி இணையத்தோடு இணைக்கப்பட்டு உங்கள் IP நம்பர் கிடைக்கும்.



8. அந்த எண்ணை காப்பி செய்து கொண்டு இந்த மென்பொருளில் பேஸ்ட் செய்து விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
9. இனி நமக்கு வரும் மெயிலில் உள்ள IP யை வைத்தே அந்த மெயில் அனுப்பியவரின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.





Password.     ipnetinfohack


Please Write your comment.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.