Blogல் விரும்பிய பாடலை ஒளிபரப்புவது எப்படி | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 Blogல் விரும்பிய பாடலை ஒளிபரப்புவது எப்படி


Hello Friends,

Blog இல் பாடல்கள் ஒளிபரப்புவதற்கு பல Gadgets உள்ளன ஆனால் அதில் நீங்கள் விரும்பிய பாடல் இருக்கும் என்பது சந்தேகம் தான். அதனால் நாம் விரும்பிய பாடல்களை எவ்வாறு இணையத்தில் ஒலிபரப்பலாம் என்று பார்ப்போம் .

முதலில் Mp3 File ஐ ஏதாவது ஒரு Server இல் Upload பண்ணி அதன் நேரடி URL ஐ  பெற்றுக் கொள்ளவும்.



உதாரணம் http://your-server.com/uploads/tamilsong.mp3 

பின் கீழ் உள்ள Audio player  களில் நீங்கள் விரும்பிய Audio player  இன் கீழ் உள்ள Code  ஐ Copy செய்து உங்கள் தளத்தில் Paste  செய்யவும இதில் இருக்கும் MP3_FILE_URL என்பதுக்குப் பதிலாக உங்கள் பாடலின் URL ஐக் கொடுக்கவும்.
























இதன் codeஐ பதிவிறக்க இங்கே click செய்யவும்


HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.