How to Make countdown Page view | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 How to Make countdown Page view


Hello Friends,




உங்களுடைய Bloggerக்கு நிறைய நண்பர்கள் வருவார்கள் அவர்கள் அனைவரும் எந்தப்பதிவை எத்தனை முறை பார்வையிடுகிறார்கள் என்பதை கணக்கிடுவதே இந்த பதிவின் நோக்கம். இதில் பிழைகள் இருந்தால் தயவு செய்து கருத்துரை வாயிலாக குறிப்பிடவும்.


உங்கள் Bloggerஐ திறந்து Template ஐclick செய்யவும். பின் HTML editஐ click செய்து


Expand Widget Templatesஐ Tick செய்யவும்.அதில் பின்வரும் code ஐ தேடவும்.



இந்த code க்கு கீழேயும் அல்லது







இந்த code க்கு மேலேயும் கீழே உள்ள codeஐ பதிவிறக்கி copy செய்து paste செய்யவும்.













பதிவிறக்க Download Page Countdown Viewer என்பதை click செய்யவும்.


HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.