ஜூன் 2012 | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 Alexa Traffic Widget எப்படி நம்முடைய பிளாக்கில் இணைப்பது


Hello Friends,
நம்முடைய தளம் உலக அளவில் எந்த இடத்தில்  இருக்கிறது என்று www.alexa.com சென்று பார்ப்போம் ஆனால் அதை நம்முடைய தளத்திலேயே பார்த்தால் எப்படி இருக்கும் அதை தான்   இன்று நாம் Alexa Traffic Widget எப்படி நம்முடைய பிளாக்கில் இணைப்பது என்று பாப்போம். இது மிகவும் சுலபமான வழி. இந்த

0 விண்டோஸை விட லினக்ஸ் ஏன் சிறந்தது?


  • லினக்ஸ் இயங்குதளம் முற்றிலும் இலவசமாகும் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • வைரஸ் பிரச்சனைகள் கிடையாது.  மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய முதன்மை அலுவலர் Steve Balmer கூறுகிறார் வைரஸ் தாக்குதலை முற்றிலுமாக விண்டோஸ் இயங்குதளத்தில் ஒழிக்கமுடியாது என்று.
  • விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ளது போன்று

0 அதிக பயனுள்ள இலவச வீடியோ Downloader


Hello Friends,

இணையத்தில் இருந்து மில்லியன் கணக்கான வீடியோக்களை முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்ய கட்டணமில்லா இலவச மென்பொருள் உள்ளது. அதன் பெயர் aTube Catcher. இந்த மென்பொருள் மூலம் சமூக வீடியோ பகிர்வு இணைய தளங்களான MySpace™, Dailymotion™, Megavideo™, Yahoo™!, Metacafe™, Spike™, Megarotic™, Yahoo!™, Glob™o, RTVE™ மற்றும் பல ஆயிரக்கணக்கான தளங்களில் இருந்து வீடியோக்களை உங்கள் கணினி, மொபைல்,  IPAD, IPOD, PSP, GPS devices, MP4 Players,

0 XP ல் சில பயனுள்ள Regeditகள்




1.Automatically Close Programs at Shutdown

சில வேலைகளில் நீங்கள் உங்களுடைய கணனியை அவசரமாக shutdown செய்யும் போது சில Programகளை மூடமல் shutdown செய்தால் உங்களுக்கு "warning you that a program is still running. You then have to close the program and tell XP again to shut down." என்ற செய்தி வரும். இது ஒரு தேவையில்லாத செய்தி, இந்த செய்தி வராமல் உங்களுடைய கணனியே Automatic ஆக

0 MS DOS மூலம் அரட்டை அடிக்க


Hello Friends,

இப்பொது நீங்கள் உங்கள் நண்பர்களுடன் MS DOS மூலம் அரட்டை அடிக்கலாம்.உங்கள் நண்பரின் IP ADDRESS தெரிந்தாலே போதும்.

1. Open Notepad and write this code as it is ..

@echo off
:A

0 கணனியின் CACHE MEMORYஐ எவ்வாறு அதிகரிப்பது


Hello Friends,

கணினியில் HARD DISKல் உள்ள Fileகளை வேகமாக பரிமாற்றி கொள்வதுக்கு MEMORY  பயன்படுகிறது. WINDOWS VISTA , WINDOWS XP போன்ற இயங்குதளத்தில் இதனுடைய வேகத்தை எப்படி அதிகரிப்பதை பற்றி காண்போம்.

ஒரு ஃபைல்ளை HARD  டிஸ்கில் COPY செய்து மற்றோர் இடத்தில் PASTE

0 ஒரு செக்கனில் உங்கள் கணனியை Shutdown and Reboot செய்வதற்கு


First Reboot செய்வதற்கு,

ஒரு shortcutஐ உருவாக்கவும். அதற்கு Desktopல் Right click, செய்து New என்பதை தேர்ந்தெடுத்து, shortcut என்பதை click செய்யவும்.அதில் கீழுள்ள படத்தில் காட்டியுள்ளது போல் shutdown -r -t 01 -c "Rebooting your PC"என்று Type செய்து, Next என்பதை click செய்யவும்.

0 எப்படி Mozilla Firefoxஐ Backup எடுப்பது


Hello Friends,

இன்றைய கால கட்டத்தில் இணையம் பயன்படுத்துபவர்கள் பலரும் பயன்படுத்தும் உலவியாக firefox உள்ளது. Internetல் உலவும் போது பல விதமான தளங்களுக்கு சென்றுவந்து இருப்போம். அந்த தளங்களின் முகவரியை நினைவில் வைக்க இயலாது எனவே அவற்றை Bookmarks செய்து வைத்துஇருப்போம்.
அது போல firefox browserஇல் உள்ள அனைத்து வித Bookmark,History மற்றும் பலவற்றை backup எடுக்க MozBackup என்னும் மென்பொருள் உதவுகிறது.

0 How to Make Windows7 Bootable USB


OK Friends,


நான் எனது முந்தைய பதிவில் windows xp Bootable cdஐ எவ்வாறு Bootable USB ஆக மாற்றுவது பற்றி பார்த்தோம்.இன்று எவ்வாறு windows7க்கான Bootable USB தயாரிப்பது என்பது பற்றி பார்ப்போம்.

Step-1 இதற்கு நமக்கு

4GB+ USB Flash Drive

0 எப்படி Yahoo video Chatஐ Record செய்வது


Hello Friends,
நாம் Yahoo messenger இல் நம் நண்பர்களுடன் online இல் முகம் பார்த்து வீடியோ chat செய்திருப்போம். நமக்கு எதிரில் இருப்பவரின் வீடியோவை Record பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் முடிவதில்லை.

 அவ்வாறு Yahoo messenger இல் video chat செய்யும் வீடியோகளை Record பண்ணுவதற்கு எந்த வசதியும் Yahoo messenger இல் இல்லை அதற்கு உதவுவது

2 Notepadல் ஒரு அதிசயம்


Hello Friends,

எமது தகவல்களை பதிந்து வைப்பதற்காக நாம் பல Text editorகளை பாவிக்கின்றோம் அதில் ஒன்று தான் Note pad ஆனால். ஒரு அதிசயம் Note pad இல் 4 - 3 - 3 - 5 என்ற ஒழுங்கில் சொற்களை type பண்ணி save பண்ணி வைத்து விட்டு save பண்ணியதை open பண்ணிப் பார்த்தால் ஏமாற்றம் தான்.

 4 - 3 - 3 - 5 என்றால் என்ன ?

அதாவது முதலாவதாக 4 எழுத்து கொண்ட சொல்லும் இரண்டாவது 3 எழுத்து கொண்ட சொல்லும் மூன்றாவதாக 3

0 இதற்கு பெயர் கந்தர் சஸ்டி கவசமா?

Hello Friends,
  நான் இணையத்தில் உலாவரும் போது ஒரு புத்தகம் ஒன்றை பதிவிறக்க நேரிட்டது. அதன்பெயர் கந்தசிஸ்டி கவசம். அதை படித்து பார்த்தவுடன் நான் அப்படியோ Shock ஆயிட்டேன். இதிலிருக்கும் ஒரு பக்கத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.


0 எப்படி விரும்பிய Software ஐ Potable ஆக மாற்றுவது


Hello Friends,

சில நிறுவனங்களில் அல்லது Browsing center களில் எமக்கு தேவையான Software
ஐ Install பண்ணி இருக்க மாட்டார்கள் எம்மையும் Install பண்ண விடமாட்டார்கள். அவ்வாறான இடம்களில் தான் potable software கைகொடுக்கும். ஆனால் எமக்கு தேவையான Potable software எங்கு தேடியும் கிடைக்காவிட்டால்!!!!!

அதற்குத்தான் ஒரு software ஐ potable ஆக மாற்ற எமக்கு தெரிந்திருந்தால் எவ்வளவு வசதி ஒரு software எப்படி potable ஆக மாற்றுவது என்று பார்ப்போம்

0 Password Managers Keep Your Everything Safe

Hello Friends,
நாம் அனைவரும் பல இணையத்தளங்களில் உறுப்பினராக இணைந்திருப்போம். அதில் இணைவதற்கு ஒரே மின்னஞ்சல், ஒரே கடவுச்சொற்களையே கொடுத்திருப்போம் (சிலர் பல மின்னஞ்சலும் வைத்திருக்கிறார்கள் ஆனால் கடவுச்சொல் ஒன்றுதான்).

0 yahoo messengerல் Invisibleல் இருப்பவர்களை கண்டு பிடிப்பது எப்படி


Hello Friends,

சில வேளைகளில் நம் நண்பர்களில் சிலர் Yahoo Messenger இல் Online இல் இருந்தாலும் (நம் தொல்லை தாங்க முடியாமல்)  நமக்கு தெரியாத படி appear offline   (அதாவது Invisible) இல் இருப்பார்கள் அப்படிப்பட்ட Online இல் இருந்தும் Offline இல் இருப்பது போல நடிப்பவர்களை கண்டு பிடிப்பதற்கும் ஒரு வழி உண்டு.


0 Blogல் விரும்பிய பாடலை ஒளிபரப்புவது எப்படி


Hello Friends,

Blog இல் பாடல்கள் ஒளிபரப்புவதற்கு பல Gadgets உள்ளன ஆனால் அதில் நீங்கள் விரும்பிய பாடல் இருக்கும் என்பது சந்தேகம் தான். அதனால் நாம் விரும்பிய பாடல்களை எவ்வாறு இணையத்தில் ஒலிபரப்பலாம் என்று பார்ப்போம் .

முதலில் Mp3 File ஐ ஏதாவது ஒரு Server இல் Upload பண்ணி அதன் நேரடி URL ஐ  பெற்றுக் கொள்ளவும்.

0 எவ்வாறு நமக்கு விரும்பிய Programஐ System trayயில் Minimize பண்ணுவது


Hello Friends,
System tray என்றால் நீங்கள் படத்தில் காணும் கணணியின் நேரம் காட்டும் பகுதியுடன் கூடிய அந்த சிறிய பகுதியாகும் 

நாம் பொதுவாக Minimize பண்ணும் போது அது Taskbar இலேயே Minimize ஆகின்றது ஆனால் Antivirus, Download manager, yahoo messenger  போன்ற சில ப்ரோகிராம்களை Minimize பண்ணும் போது அது System tray இல் Minimize ஆவதை நாம் அவதானித்திருப்போம். அதே போல

2 μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி


Hello Friends,
 நாம் சென்ற பதிவில் μTorrent னால் எவ்வாறு Download செய்வது பற்றி பார்த்தோம். இந்த பதிவில் μTorrentன் Download ஆகும் வேகத்தை எப்படி அதிகரிப்பது என்பது பற்றி பார்ப்போம்.

Torrent ஆனது peer to peer முறையில் கோப்புக்களைப் பரிமாறும் ஓர் வழிமுறையாகும்.

இம் முறையில் கோப்புகளை தரவிறக்குவதற்கு பல மென்பொருட்கள் இருக்கின்றன. அதில் μTorrent ஆனது அனைவராலும் பாவிக்கப்படுகின்ற ஒரு இலவச மென்பொருளாகும்.
இம் மென்பொருளில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் μTorrent

0 நமது புகைப்படங்களை ஒரே clickல் பல அளவுகளில் மாற்ற

Hello Friends,
எமது வலைத்தளத்தின் Toolbarஐ இலவசமாக பதிவிறக்கி நிறுவுவதால் உங்களுக்குள்ள நன்மைகள் பற்றி இறுதி பதிவில் பார்த்தோம். இப்போது இந்த பதிவில் உங்களுக்கு நான் அறிமுகப்படுத்தப்போவது ஒரு பயனுள்ள இணையத்தளம் பற்றி ஆகும்.


இந்த தளத்தின் பெயர் Cropp.me என்பது ஆகும். இதில் நம்மிடம் பெரிய அளவில் இருக்கும் புகைப்படங்களை


0 எப்படி Torrentன் ஊடாக ஒரு Fileஐ Download செய்வது


Hello Friends,

Torrent எனப்படுவது ஒரு குறிப்பிட்ட File களை Web Server  இல் இருந்து download பண்ணாமல் பலரது கணணிகளினுடாக விரும்பிய File ஐ பகிர்ந்து கொள்ளும் ஒரு தொழில்நுட்பமாகும்.

Torrent இனுடாக ஒரு File ஐ download பண்ணுவதற்கு நமது கணணியில் μTorrent அல்லது Bittorrent என்ற மென்பொருள் இருத்தல் அவசியம்.

0 How to Download and Install Our Toolbar

Hello Friends,


எனது இன்றைய பதிவு எனது வலைப்பூவின் Toolbarஐ எவ்வாறு பதிவிறக்கி நிறுவிக்கொள்வது என்பது பற்றி ஆகும். முதலில் இதை ஏன் பதிவிறக்கி நிறுவிக்கொள்ள வேண்டும் அதில் உங்களுக்கு என்ன நன்மை என்பதை கூறிக்கொள்கிறேன்.

எங்களது Toolbarஐ பதிவிறக்கி நிறுவிக்கொள்வதால் நீங்கள்

4 நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டு விட்டதா இல்லையா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது

Hello Friends,

சில சந்தர்பங்களில் நாம் அனுப்பிய மின்னஞ்சல் திறந்து படிக்கப்பட்டதா அல்லது படிக்கப்படவில்லையா என்று அறிய வேண்டிய அவசியத்தில் இருப்போம் அவ்வாறு அறிவதற்கு உதவுவது தான் SpyPic என்ற இந்த இணையத்தளம். இது ஒரு இலவச சேவையாகும்.

இதன் மூலம் நாம் அனுப்பும் மின்னஞ்சலை எந்த நாட்டில் இருந்து எத்தனை மணிக்குப் படிக்கிறார், எத்தனை தரம் படிக்கிறார். அவர் மின்னஞ்சலை படிக்கும் கணணியின் IP Address  போன்ற தகவல்களை இந்த இணையத்தளம் உடனுக்குடன் எமக்குத் தெரியப்படுத்தும்.


0 எப்படி Notepadஐ பாவித்து ஒரு Folderஐ Lock செய்வது


Hello Friends,
 நான் எனது முந்தைய பதிவில் நமது முக்கியமான Folderகளை எப்படி Lock செய்வது பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதற்கு Folder Lock எனும் மென்பொருள் தேவை.

இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம் வைத்து ஒரு Folder ஐ எவ்வாறு Lock செய்யலாம் என்று பார்ப்போம்

0 ஒரே Click இல் எல்லா சமூக வலைத்தளங்களினதும் Status ஐ Update பண்ணுவது எப்படி ?


Hello Friends,

நாம் அநேகமாக Facebook, twitter , Hi5 போன்ற ஒன்றுக்குக்கு மேற்பட்ட சமூக
வலைத்தளங்களில் கணக்கை உருவாக்கி வைத்திருப்போம். இவை
ஒவ்வொன்றிலும் Status Update பண்ணுவதற்காகவே எமது பொன்னான

0 How to Assemble Bootleg Mic part II

Hello Friends,

நாம் சென்ற பதிவில் Bootleg MIC தயாரிக்க தேவையான பொருட்களைப்பற்றி பார்த்தோம். இந்த இடுகையில் எவ்வாறு Bootleg MIC தயாரிப்பது என்று பார்ப்போம்.

1.Prepare the microphone

0 How to Assemble bootleg MIC

OK Friends,

இன்றைக்கு நாம் ஒரு சாதரணமான ஒரு MIC ஐ எவ்வாறு Bootleg MIC ஆக மாற்றுவது பற்றி பார்ப்போம். முதலில் Bootleg MIC என்றால் என்ன?  நாம் சாதாரணமாக கடையில் வாங்கும் MIC ஐ விட 10மடங்கு Long rangeல் சிறந்தது. அதற்கு உதாரணம் கீழே உள்ள Video.

0 How to Start Scooter with in Your Mobile -Part II

Hello Friends,

இன்றைக்கு பார்க்கவிருப்பது நமது தொலைபேசியைக்கொண்டு ஒரு Scooterஐ எவ்வாறு Start செய்வது என்பதன் Part 2. Part1 ல் அது சம்பத்தபட்ட காணொளியை பார்த்தோம், இந்தப்பதிவில் தேவையான பொருட்களும் அதன் விலையும், Tools,வேலையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும்.

1. பொருட்களும் அதன் விலையும்.
இதில் வழங்கப்படும் சில பொருட்களுடன் அதை

0 How to Start Scooter with in Your Mobile-1

Hello Friends,

கீழே காணொளியில் நீங்கள் காணப்போவது எப்படி ஒரு தொலைபேசியை Hack செய்து உங்களது Scooterஐ Start செய்வது என்பது பற்றி. இதைத்தொடர்ந்து வரும் பதிவுகளில் இதை தயாரிக்க தேவையான பொருட்களையும், அதன் python code ஐயும் பற்றி பார்ப்போம். இப்போது காணொளியை காணுங்கள்.



0 How to Make countdown Page view


Hello Friends,




உங்களுடைய Bloggerக்கு நிறைய நண்பர்கள் வருவார்கள் அவர்கள் அனைவரும் எந்தப்பதிவை எத்தனை முறை பார்வையிடுகிறார்கள் என்பதை கணக்கிடுவதே இந்த பதிவின் நோக்கம். இதில் பிழைகள் இருந்தால் தயவு செய்து கருத்துரை வாயிலாக குறிப்பிடவும்.


உங்கள் Bloggerஐ திறந்து Template ஐclick செய்யவும். பின் HTML editஐ click செய்து


0 எவ்வாறு ஒரு உலாவியில் பல Facebook கணக்குகளை திறப்பது

Hello Friends
நீங்கள் ஒரே நேரத்தில் பல பேஸ்புக் கணக்குகள் உள்நுழைய விரும்புகிறீர்களா?பல பயனர்கள் தனியுரிமை காரணங்களுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை பராமரிக்கின்றனர்.சில சமயங்களில், நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு பேஸ்புக் கணக்குகள் உள்நுழைய வேண்டும் என்றால், கீழே உள்ளவற்றை பின் பற்றுங்கள்

  1. Google Chrome: Use Incognito mode window

5 நமது பதிவுகளை காப்பி அடிப்பவர்களுக்கு நாம் ஆப்பு அடிப்போம் வாருங்கள்.


Hello Friends,
இன்றைக்கு நான் இடப்போகும் பதிவு, வலைப்பூ வைத்திருப்பவர்களுக்கு
வரமாகவும், பிறருடைய பதிவை காப்பி அடித்து பொளப்பு நடத்துபவ்ர்களுக்கு
ஆப்பாகவும் இருக்கும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.

நாம் கஸ்டப்பட்டு சுயமாக சிந்தித்தோ அல்லது ஆங்கிலத்தில் வெளியிடப்படும், பிறருக்கு பயனுள்ள விடையத்தை தமிழில் மொழி பெயர்த்தோ நமது தளத்தில் இடுகையாக இட்டால், சிலர் நோகாமல் அப்படியே ஒரு வரி விடாமல் copy செய்து அவர்களுடைய பதிவாக நோன்பு கும்பிட்டு நிறைய commentம் வாங்கிடுவார்கள்.


6 நீங்களும் சாய்பாபா வாக மாறுவதற்கு videoவை பார்க்கவும்.




இந்த வீடியோ யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.கீழே உள்ள Linkஐ பார்த்து விட்டு கூறுங்கள் ஏன் இந்த கடவுளாள் அந்த பணத்தை கொடுக்க முடியாது என்று.




HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

0 பணம் சம்பாதிக்க உதவும் இணையத்தளம்.


Hello Friends,
இன்றைக்கு இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று பார்ப்போம். நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் இணையத்தளம் மற்றைய தளங்களை விட ரொம்பவும் பிரபல்யமானது. இந்த தளத்தில் இணைந்த அடுத்த வினாடியே உங்களுக்கு ஒரு Activation மின்னஞ்சல் வரும் அதை click செய்து உங்கள் கணக்கை Active செய்துகொள்ளலாம்.

இதிலிருக்கும் ஒரு மிகப்பெரிய வசதி உங்களிடமிருக்கும் மிகவும் பெரிய இணைய முகவரிகளை, 6 or 7 எழுத்துக்குள் Shrink செய்து கொள்வது.கீழே


1 How to Make windows xp Boot able USB


ok Friends,
இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப்போகும் மென்பொருள் எப்படி ஒரு Bootable USB ஐ உருவாக்குவது பற்றி.முதலில் கீழே உள்ள Linkல் இருந்து தேவையான மென்பொருளை பதிவிறக்கிகொள்ளவும்.

பின்,

1.பதிவிறக்கிய மென்பொருளில் WinSetupFromUSB_0-2-3ஐ நிறுவிக்கொள்ளவும்.
2.xp cd ஐ தேர்ந்தெடுக்கவும்.
3.பின் GO என்பதை click செய்யவும்.
4.முடியும் வரை காத்திருக்கவும்.


0 How to Hide Your IP -2


நீங்கள் இணையத்தில் உலாவரும் போது உங்கள் கணணியை இணைய உளவாளிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்கிறது.Hotspot Shield ஐ நிறுவிய பின் உங்கள் Browser இல் ஒரு குறியீடு இணைந்து கொள்ளும்,பிறகு உங்கள் Browser அனைத்து HTTP களையும் பரிசோதித்து HTTPS பாதுகாப்பு தளமாக மாற்றித்தரும்.




1 How to Hide IP






HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

0 திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை இணைக்க


நம் தளத்திற்கு அதிகமான வாசகர்களை கொண்டுவர உதவி செய்வது திரட்டிகள் தான்.
அதன் code களை பதிவிறக்கி copy செய்து உங்கள் தளத்தில் paste செய்யுங்கள்

முதலில் திரட்டிகளின் நிரல்களை பார்ப்போம்.

இன்ட்லி ஓட்டு பட்டைக்கான code:

<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="<data:post.url/>" </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'></script>


4 உங்கள் மொபைல் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது எப்படி?


அண்மையில் Mobile Number Portability எனும் வசதி TROI கொண்டுவந்துள்ளது.

இதன் மூலம் உங்களின் மொபைல் நம்பரை மாற்றாமல் அதே நம்பரை வைத்துக்கொண்டு வேறு ஒரு மொபைல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக மாறலாம்.

STEP 1:

முதலில் நீங்கள் UPC(Unique Porting Code) எனும் நம்பரை பெறவேண்டும். அதற்கு PORT என டைப் செய்து 1900 எனும் எண்ணிற்கு குறுந்தகவல்(SMS) அனுப்ப வேண்டும்.

0 How To Make Color Crusor in Your Blogger


Hello Friends,


 இன்றைக்கு நாம் எப்படி நமது Bloggerல் color cursor உருவாக்குவது என்று பார்ப்போம்.

முதலில்,
உங்கள் Bloggerல், Edit HTML க்கு சென்று ]]></b:skin> என்பதை கண்டுபிடித்து அதற்கு மேல், கீழே உள்ள code ஐ பதிவிறக்கி copy செய்து paste செய்யவும்.


body, a, a:hover {cursor: url(http://cursors3.totallyfreecursors.com/thumbnails/apple-tmani.gif), progress;}

0 How to Download & Format Windows XP Black Edition.

INFORMATION ABOUT WINDOWS XP BLACK EDITION :

This is the original Windows XP Professional SP3 (32-bit) ISO from Microsoft. Including Microsoft updates till 15.03.2012, Internet Explorer 8 and SATA drivers.

- This release is the best you could find on the net, because it just simple:
* NO tweaks or add-ons.
* NO additional programs and software added.
* NO graphics, scripts and wallpapers added or changed.
* NO serial needed during installation, the key is already inserted.
* It just the original image from Microsoft except updates, IE8 and SATA drivers!

0 One Click! Delete Your All Facebook Messeage.


Hello Friends How are you.

இன்று நான் இடப்போகும் பதிவு அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு இடுகிறேன். நீங்கள் Facebookல் மிகவும் Popular ஆனவராக இருந்தால் உங்களுக்கு நிறைய செய்திகள் வரும், சிலருக்கு 10msg per day சிலருக்கு 50msg per day என்று வரும்.

இந்த செய்திகளை பொதுவாக ஒவ்வொன்றாகதான் delete செய்ய முடியும். இது

3 How to Hack wifi Password



ok Friends,
இன்றைக்கு ஒரு அற்புதமான இடுகை ஒன்றை இடுகிறேன். தலைப்பை பார்த்தவுடன் புரிந்து கொண்டிருப்பீர்கள். yes ஒரு wifi Password ஐ எவ்வாறு Hack செய்வது என்று பார்ப்போம்.

இதற்கு நமக்கு 2 மென்பொருட்கள் தேவை.
1.Back Track5 R2
2.VM Ware Work Station.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.