Website Tips | HACKING ALL PRODUCT.
Recommend on Google
Website Tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Website Tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

0 எவ்வாறு Blogger மற்றும் Wordpress யில் ஒரு Flag Translate Gadget ஐ இணைப்பது

Hello Friends,

நமது வளைத்தளத்தினூடாக Blogger க்கான பலதரப்பட்ட Gadget கள் பற்றி பார்த்து வந்தோம். அதனடிப்படையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் பதிவு எவ்வாறு Blogger மற்றும் Wordpress யில் ஒரு Flag Translate Gadget ஐ இணைப்பது பற்றியாகும்.

6 எவ்வாறு ஒரு USB Doungle ஐ Unlock செய்வது


இன்றைக்கு நாம் நமது Doungle களை எவ்வாறு Unlock செய்வது என்பது பற்றி பார்க்கப்போகிறோம். நமது website ல்  உங்களது website ஐ பிறருடைய websiteகளில் காண்பிப்பது எவ்வாறு என்ற பதிவுக்கு Kareem Ilshan என்பவர், அவருக்கு Doungle களை Unlock செய்வதைப்பற்றி ஒரு பதிவு

8 எவ்வாறு உங்களது website ஐ பிறருடைய websiteகளில் காண்பிப்பது

Hello Friends,
பதிவு எழுதும் அனைவரினதும் ஒரே ஒரு ஆசை நாம் எழுதும் பதிவு பெருமளவில் வெற்றி பெற வேண்டும் என்பதே அதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன, அதில் இதுவும் ஒன்று. அதாவது நமது வலைத்தளத்தை Google தேடுபொறிகளிலோ அல்லது பிரபலமான திரட்டிகளிலோ தேடிச்செல்லாது

0 உங்களுடைய website உலகத்தில் எத்தனையாவது இடத்தில் உள்ளது என்பதை கண்டுபிடிக்க


Hello Friends,

இந்த உலகத்தில் பல கோடிக்கணக்கான இணைய தளங்கள் இருக்கின்றது. அதில் நமெக்கென்றும் ஒரு தளம் இருக்கின்றது, அதில் நாம் ஒவ்வொரு நாளும் பதிவுகளை எழுதுகின்றோம், நமது தளத்திற்கு அதிகமான வாசகர்கள் வருகின்றார்கள், ஆனால் இந்த கோடிக்கணக்கான இணைய தளங்களில் நமது தளம் எத்தனையாவதாக உள்ளது என்பதை நாம் எவ்வாறு தெரிந்து கொள்வது. அதற்கு நான் கீழே

13 உங்கள் வலைபதிவுக்கு பயனுள்ள HTML கள்

Hello Friends,

நமது வலைத்தளத்தில் நமது பதிவுகளை காப்பி அடிப்பவர்களுக்கு நாம் ஆப்பு அடிப்போம் வாருங்கள் என்றொரு பதிவை எழுதியிருந்தது அனைவரும் அறிந்ததே. அந்த பதிவுக்கு The Life என்பவர்
என்னிடம் Right click யை எப்படி Block செய்வது என்பது பற்றி கேட்டிருந்தார் இந்த பதிவு அவருக்கு மட்டுமல்லாது உங்கள் அனைவருக்கும் மிகவும் பயனளிக்கும் என்ற நம்பிக்கையில் மிகவும் சுருக்கமாக எழுதுகிறேன்.


4 நேரடி ஒளிபரப்புச் செய்ய புதிய தளம்


stream video க்குப் பெயர் பெற்ற Mogulus( இதைப் பயன் படுத்தியே பல இணையத் தொலைக்காட்சிகள் இயக்கப் படுகின்றன) அடுத்த கட்ட வளர்ச்சியாக நேரடியாக ஒளிபரப்புச் செய்வதற்காக procaster என்ற தளத்தை அமைத்திருக்கிறது.


0 ஆன்லைனில் அக்கௌன்ட் வைத்திருப்பவர்களே உஷார்?


Hello Friends,

ஆன்லைனில் அக்கௌன்ட் வைத்திருப்பவர்களா நீங்கள் இருந்தால் கீழே கொடுத்துள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

1. உண்மையான BANK தள முகவரி https://www  என்று ஆரம்பிக்கும் இது தான் சரியானது.
2. அதற்கு மாறாக http://www  என்று ஆரம்பித்தால் போலி இணைய தளம். இதில் நீங்கள் எந்த தகவலும் தர வேண்டாம்.
3. padlock icon  அந்த தளத்தில் உள்ளதா என்று உறுதி படுத்தி கொள்ளவும். இந்த icon ஒரு பூட்டு வடிவத்தில் காணப்படும்.

0 Micrisoftன் இலவச Download மென்பொருள்


Hello Friends,

நாம் அதிகமாக உபயோகிப்பது மைக்ரோசாப்ட் படைபுகளைதான்.  தொடர்ந்து நிறைய படைப்புகளை வழங்கிவரும் மைக்ரோசாப்ட் இப்போது புதிய படைப்பாக இணையத்திலிருந்து கோப்புகளை தரவிறக்கம் செய்யும் தரவிறக்க மென்பொருளை வழங்கியுள்ளது.


0 Blogல் விரும்பிய பாடலை ஒளிபரப்புவது எப்படி


Hello Friends,

Blog இல் பாடல்கள் ஒளிபரப்புவதற்கு பல Gadgets உள்ளன ஆனால் அதில் நீங்கள் விரும்பிய பாடல் இருக்கும் என்பது சந்தேகம் தான். அதனால் நாம் விரும்பிய பாடல்களை எவ்வாறு இணையத்தில் ஒலிபரப்பலாம் என்று பார்ப்போம் .

முதலில் Mp3 File ஐ ஏதாவது ஒரு Server இல் Upload பண்ணி அதன் நேரடி URL ஐ  பெற்றுக் கொள்ளவும்.

4 நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டு விட்டதா இல்லையா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது

Hello Friends,

சில சந்தர்பங்களில் நாம் அனுப்பிய மின்னஞ்சல் திறந்து படிக்கப்பட்டதா அல்லது படிக்கப்படவில்லையா என்று அறிய வேண்டிய அவசியத்தில் இருப்போம் அவ்வாறு அறிவதற்கு உதவுவது தான் SpyPic என்ற இந்த இணையத்தளம். இது ஒரு இலவச சேவையாகும்.

இதன் மூலம் நாம் அனுப்பும் மின்னஞ்சலை எந்த நாட்டில் இருந்து எத்தனை மணிக்குப் படிக்கிறார், எத்தனை தரம் படிக்கிறார். அவர் மின்னஞ்சலை படிக்கும் கணணியின் IP Address  போன்ற தகவல்களை இந்த இணையத்தளம் உடனுக்குடன் எமக்குத் தெரியப்படுத்தும்.


0 எவ்வாறு ஒரு உலாவியில் பல Facebook கணக்குகளை திறப்பது

Hello Friends
நீங்கள் ஒரே நேரத்தில் பல பேஸ்புக் கணக்குகள் உள்நுழைய விரும்புகிறீர்களா?பல பயனர்கள் தனியுரிமை காரணங்களுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை பராமரிக்கின்றனர்.சில சமயங்களில், நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு பேஸ்புக் கணக்குகள் உள்நுழைய வேண்டும் என்றால், கீழே உள்ளவற்றை பின் பற்றுங்கள்

  1. Google Chrome: Use Incognito mode window

6 நீங்களும் சாய்பாபா வாக மாறுவதற்கு videoவை பார்க்கவும்.




இந்த வீடியோ யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.கீழே உள்ள Linkஐ பார்த்து விட்டு கூறுங்கள் ஏன் இந்த கடவுளாள் அந்த பணத்தை கொடுக்க முடியாது என்று.




HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

0 பணம் சம்பாதிக்க உதவும் இணையத்தளம்.


Hello Friends,
இன்றைக்கு இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று பார்ப்போம். நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் இணையத்தளம் மற்றைய தளங்களை விட ரொம்பவும் பிரபல்யமானது. இந்த தளத்தில் இணைந்த அடுத்த வினாடியே உங்களுக்கு ஒரு Activation மின்னஞ்சல் வரும் அதை click செய்து உங்கள் கணக்கை Active செய்துகொள்ளலாம்.

இதிலிருக்கும் ஒரு மிகப்பெரிய வசதி உங்களிடமிருக்கும் மிகவும் பெரிய இணைய முகவரிகளை, 6 or 7 எழுத்துக்குள் Shrink செய்து கொள்வது.கீழே


4 உங்கள் மொபைல் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது எப்படி?


அண்மையில் Mobile Number Portability எனும் வசதி TROI கொண்டுவந்துள்ளது.

இதன் மூலம் உங்களின் மொபைல் நம்பரை மாற்றாமல் அதே நம்பரை வைத்துக்கொண்டு வேறு ஒரு மொபைல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக மாறலாம்.

STEP 1:

முதலில் நீங்கள் UPC(Unique Porting Code) எனும் நம்பரை பெறவேண்டும். அதற்கு PORT என டைப் செய்து 1900 எனும் எண்ணிற்கு குறுந்தகவல்(SMS) அனுப்ப வேண்டும்.

0 How to Fix Terminal Services ActiveX Client Control




HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

0 இணையத்தில் செலவிட்ட நேரத்தைக் காண.


இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் காலை முதல் மாலை வரை நேரத்தை செலவழிப்பவர்களே அதிகம்.
ஒவ்வொருவரும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு குறிப்பிட்ட இணையத்தளங்களில் தங்கள் நேரத்தை செலவு செய்கின்றனர்.

இவ்வாறு ஒரு நாளைக்கு இணையத்தில் எவ்வளவு நேரத்தை எந்தெந்த

2 உங்களுடைய பழைய Blog ஐ,எப்படி வேறு தளத்திற்கு திசைதிருப்புவது.

முதலில் நீங்கள் Blogger HTML ஐ திருத்துவதற்கு முன் அதை backup எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்போது உங்களுடைய Blogger கணக்கை திறந்து, Layout ஐ click செய்து, Edit HTML ஐ click செய்யவும். இப்போது உங்களுடைய HTML Edit திறந்திருக்கும்.அதில் Ctrl+F ஐ கொடுத்து, <head> என Type செய்யவும். பின் <head>கீழ் இந்த codeஐ type செய்யவும் அல்லது copy and paste செய்யவும்.

<meta name="robots" content="noindex" />
<script type="text/javascript"><!--//--><![CDATA[//><!--
var url = "URL of where you want the blog to be redirected"
(document.images) ? location.replace(url) : location.href = url;
//--><!]]></script>
<meta http-equiv="refresh" content="0;URL=URL of where you want the blog to be redirected" />






பிறகு <body> என்பதன் கீழ் இந்த codeஐ type செய்யவும் அல்லது copy and paste செய்யவும்.

<p><a href="URL of where you want the blog to be redirected"></a>.</p>









"URL of where you want the blog to be redirected" என்ற இடத்தில் நீங்கள் எந்த தளத்திற்கு உங்கள் Blog ஐ திசைதிருப்ப வேண்டுமோ, அந்த தளத்தின் இணைய தள முகவரியை Type செய்க.



இந்த இடுகையை நீங்கள் மிகவும் விரும்பினால் ஒரு Comment பண்ணுங்க. இந்த இடுகையை நீங்கள் விரும்பினால் ஒரு Share  பண்ணுங்க .. இந்த இடுகையை நீங்கள் விரும்பவில்லை என்றால் ஒரு Like  பண்ணுங்க. .....................Please....உங்களால் முடியும்.

3 உங்கள் IP எண்ணை வைத்து உங்கள் விவரங்களை அறிய.

ஒவ்வொரு கணனிக்கும் தனித்தனி IP எண்கள் இருக்கும். இந்த IP எண்ணை வைத்தே இந்த கணனியை யார் உபயோகிக்கிறார்கள், எந்த இன்டர்நெட் connection உபயோகிக்கிறார்கள், அவர்களின் தொடர்பு மெயில்கள் ஆகியவைகளை சுலபமாக அறியலாம். 

IP INFORMATION

1.முதலில் இந்த மென்பொருளை உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
2. இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் நேரடியாக உபயோகிக்கிலாம். உங்கள் கணனியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.
3. இந்த மென்பொருளை ஓபன் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.


4. இது போல் உங்கள் IP எண்ணை கொடுத்தவுடன் கீழே உள்ள OK என்ற பட்டனை அழுத்தி விடுங்கள்.
5. அவ்வளவு தான் இனி நீங்கள் கொடுத்த IP எண்ணின் அனைத்து விவரங்களும் சுலபமாக அறிந்து கொள்ளலாம்.





6. இது போல தங்களுக்கு நீங்கள் கொடுத்த IP யின் மேலதிக விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
7. ஒருவேளை தங்களுக்கு உங்கள் கணினியின் IP எண் தெரியவில்லை எனில் கவலை வேண்டாம். இந்த மென்பொருளில் HELP மெனுவில் சென்று அங்கு உள்ள Show my current Ip address கிளிக் செய்தால் உங்கள் கணனி இணையத்தோடு இணைக்கப்பட்டு உங்கள் IP நம்பர் கிடைக்கும்.



8. அந்த எண்ணை காப்பி செய்து கொண்டு இந்த மென்பொருளில் பேஸ்ட் செய்து விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
9. இனி நமக்கு வரும் மெயிலில் உள்ள IP யை வைத்தே அந்த மெயில் அனுப்பியவரின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.





Password.     ipnetinfohack


Please Write your comment.

0 கணனிக்கு தேவையான அடிப்படை மென்பொருட்களின் பொதி

கணணியை புதியதாக வாங்குபவர்கள் அல்லது கணனியில் புதியதொரு இயங்குதளத்தை (Operating system) நிறுவினால் அததற்கு சில அடிப்படையான மிக மென்பொருட்கள் தேவைப்பாடு அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக தேடி எடுத்து நிறுவுவது என்பது மிக ஒரு கடினமான விடயம். அப்படியானவற்றை ஒவ்வொன்றாக எடுத்து நிறுவுவது என்பது நேரம் விரயமான செயல். அப்படியான மென்பொருட்களை ஒரே மென்பொருளில் எடுத்து நிறுவினால் மிக இலகுவாக இருக்கும் அத்தகைய ஒரு மென்பொருள் பொதி பற்றிய பதிவுதான் இது.

                                               




Ninite என்னும் மென்பொருளானது எல்லாவற்றையும் ஒரே குடையின் கீழ் பெறக்கூடியதான ஒரு மென்பொருளாகும். இந்த மென்பொருளானது இலவசமான ஒரு மென்பொருள் என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும். இந்த மென்பொருளில் இணைய உலாவிகள் (Web Browsers), தகவல் பரிமாற்ற ஊடகங்கள் (Messaging),காணொளி, ஒலி ஊடகங்கள் (Media Players) , புகைப்பட வடிவமைப்பு மென்பொருட்கள் (Imaging), ஆவணமென்பொருட்கள் (Documents), கணணி பாதுகாப்பு(Security), போன்ற இன்னும் பல மென்பொருட்களை உள்ளடக்கியதாக இந்த மென்பொருள் பொதி காணப்படுகின்றது. மிகவும் பயனுள்ள இலவச மென்பொருள் என்பது மிகவும் சிறப்பான விடயமாகும்.




                        


மென்பொருள் தரவிறக்க:http://ninite.com/


Please Write your comment.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.