ஆன்லைனில் அக்கௌன்ட் வைத்திருப்பவர்களே உஷார்? | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 ஆன்லைனில் அக்கௌன்ட் வைத்திருப்பவர்களே உஷார்?


Hello Friends,

ஆன்லைனில் அக்கௌன்ட் வைத்திருப்பவர்களா நீங்கள் இருந்தால் கீழே கொடுத்துள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

1. உண்மையான BANK தள முகவரி https://www  என்று ஆரம்பிக்கும் இது தான் சரியானது.
2. அதற்கு மாறாக http://www  என்று ஆரம்பித்தால் போலி இணைய தளம். இதில் நீங்கள் எந்த தகவலும் தர வேண்டாம்.
3. padlock icon  அந்த தளத்தில் உள்ளதா என்று உறுதி படுத்தி கொள்ளவும். இந்த icon ஒரு பூட்டு வடிவத்தில் காணப்படும்.



கீழே உள்ள படங்களை பார்த்து உறுதி படுத்தி கொள்ளுங்கள்.







இதையெல்லாம் உறுதி படுத்தி கொண்டு உங்கள் ஆன்லைன் சேவையை பாதுகாப்பாக தொடருங்கள். உங்கள் வாழ்வு இனிதே அமைய என் வாழ்த்துக்கள்.


click here to Original Link For ICICI Bank India.


HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.