Hello Friends,
நாம் சென்ற பதிவில் Bootleg MIC தயாரிக்க தேவையான பொருட்களைப்பற்றி பார்த்தோம். இந்த இடுகையில் எவ்வாறு Bootleg MIC தயாரிப்பது என்று பார்ப்போம்.
1.Prepare the microphone
electret microphoneன் அடிப்பக்கம் கீழே படத்தில் காட்டி உள்ளவாறுதான் இருக்கும். அதில் நாம் சிறு மாற்றங்களைச்செய்ய வேண்டும்.
இதில் Ground Pad எனும் பகுதியை கீழுள்ளவாறு Razor Blade கொண்டு இரண்டு பகுதிகளாக பிரித்துக்கொள்ளவும்.(இரண்டு பகுதிகளுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லாதவாறு இருக்க வேண்டும்)
இப்போது இருக்கும் 3பகுதிக்கும் Ground Pad, Source Pad, Drain Pad என பெயரை இட்டுக்கொள்வோம்.
சாதாரண microphone களில் எப்போதும் 2 Pin கள் இருக்கும். அதில் Drain Padல் இருக்கும் Pinஐ வைத்து விட்டு, மற்றையதை நீக்கி விடுங்கள்.
இப்போது உங்களுடைய Microphone தயாராகிவிட்டது.
2. Attach the 2.2k resistor
முதலில் 2.2k resistorஐ கண்டு கொள்ளுங்கள். அதில் 3 சிவப்பு நிற வளையங்களும் ஒரு தங்க நிறத்திலும் இருக்கும். அதில் தங்க நிறப்பக்கம் உள்ள கம்பியை அதன் நீளத்தில் அரைவாசியை வெட்டிக்கொள்ளுங்கள்.
பின் அதன் நீளமான கம்பியை Ground Pad இலும் சிறிய கம்பியை Source Pad இலும் இணைத்துக்கொள்ளுங்கள். முக்கியமாக இதற்கு அதிக நேரம் எடுத்தால் Microphone அதிகமாக சூடாகி பழுதடையும் வாய்ப்புக்கள் உள்ளது.
3. Prepare the 1/8″ jack
அனைத்து 1/8" Jack இலும் 4 கடத்திகள் இருக்கும். நமக்கு அதன் 2 கடத்திகளே தேவைப்படும். இப்போது அதன் பின்னால் இருக்கும் Plastic பகுதியை நீக்கவும்.
இதில் Signal Tab எனும் பகுதியில் ஒரு சிறிய துண்டை வெட்டி நீக்கவும்.
4. Solder the mic to the jack
கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு MICல் இருக்கும் Ground Padஐ Jackன் Ground Tab உடனும் Drain Padஐ Signal Tabஇலும் இணைக்கவும்.
5. Attach the 22uF capacitor
Capacitorன் மறை Pin ஐ Jackன் Ground Tab உடன் இணைக்கவும்.Capacitorக்கு நேர்,மறை என 2 நிலைகள் உள்ளன. இதன் நீளம் குறைந்த Pin மறைப்பகுதியாகும்.
6. Attach the 470 ohm resistor
470 Ohm Resistorல் yellow, purple, and brown 3 நிறங்கள் வரிசையாக இருக்கும்.அதில் மஞ்சள் பக்கம் இருக்கும் கம்பியை Capacitorன் நேர் கம்பியுடன் தொடுக்கவும்.
Resistorன் மற்றைய கம்பியை Microphoneன் Drain Pad உடன் தொடுக்கவும்.
மீதமாக இருக்கும் கம்பிகளை வெட்டி விடவும்.
இப்போது இந்த Bootleg MIC ஐ உங்கள் தொலைபேசியில் இணைத்து ஏதவது ஒலியை பதிவு செய்து பாருங்கள்.
இதன் காணொளியைகாண இங்கே click செய்யவும்.
HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.