எவ்வாறு நமக்கு விரும்பிய Programஐ System trayயில் Minimize பண்ணுவது | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 எவ்வாறு நமக்கு விரும்பிய Programஐ System trayயில் Minimize பண்ணுவது


Hello Friends,
System tray என்றால் நீங்கள் படத்தில் காணும் கணணியின் நேரம் காட்டும் பகுதியுடன் கூடிய அந்த சிறிய பகுதியாகும் 

நாம் பொதுவாக Minimize பண்ணும் போது அது Taskbar இலேயே Minimize ஆகின்றது ஆனால் Antivirus, Download manager, yahoo messenger  போன்ற சில ப்ரோகிராம்களை Minimize பண்ணும் போது அது System tray இல் Minimize ஆவதை நாம் அவதானித்திருப்போம். அதே போல
நாம் விரும்பிய மென்பொருட்களை System tray இல் Minimize பண்ண முடிந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்.

System tray இல் Minimize பண்ணுவதனால் Taskbar இல் இடம் மீதப்படுத்தப்படும் அது மட்டும் அல்லாது தனிப்பட்ட விடயங்களைப் பார்க்கும் போது வேறு யாரவது வந்தால் System tray இல் Minimize பண்ணினால் அவரால் கண்டுபிடிக்க இயலாது. இவ்வாறு பல நன்மைகள் உண்டு

இனி எவ்வாறு System tray இல் Minimize பண்ணலாம் என்று பார்ப்போம்

நாம் விருபிய Software களை System tray இல் Minimize பண்ணுவதற்கு உதவுவதுதான் TrayIt! என்ற இந்த மென்பொருள். இது ஒரு இலவச மென்பொருளாகும். கீழ் உள்ள சுட்டியில் இருந்து Download  செய்த பின் மென்பொருளை Open பண்ணியதும் நமது கணணியின் தற்போது Open பண்ணி வைத்திருக்கும் மென்பொருள்களில் பெயர்கள் அதில் வரிசைப்படுத்தப்படும் பின் அதில் நாம் System tray இல் Minimize பண்ணவேண்டிய மென்பொருளில் Right click செய்து Place in System tray என்பதை Click செய்தவுடன் நாம் தெரிவுசெய்த மென்பொருள் System tray இல் Minimize ஆவதைக் காணலாம்.

பதிவிறக்க இங்கே click செய்யவும்



HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.