Hello Friends,
Blogger க்காக பதிவு எழுதும் பலருக்கு நேரம் கிடைப்பது மிகவும் அரிது. ஆகவே கிடைக்கும் நேரத்தில் 2,3 பதிவுகள் எழுதிவிட்டு அந்த பதிவுகளை நாம் வழக்கமாக வெளியிடும் நேரத்திற்கு Schedule செய்து வைத்தோம் என்றால் நாம் வழக்கமாக பதிவிடும் நேரத்தில் வேலைகாரணமாக வெளியே செல்லும்
போது அது தானாகவே வெளியிடப்படும் நமது தளத்திற்கு வரும் வாசகர்களும் ஏமாறாமல் தினந்தோறும் வந்து செல்வார்கள். இப்போது அந்த வசதியை எவ்வாறு செயற்படுத்துவது என்று பார்ப்போம்.
ற்கு சென்று Create a New Post என்பதை click செய்யுங்கள்.
பின் உங்களுடைய பதிவை எழுதி முடித்தவுடன் வலது பக்கத்தில் இருக்கும் Schedule என்பதை click செய்யுங்கள்.
அதில் Set date and time என்பதில் நீங்கள் பதிவை வெளியிடும் நாள் மற்றும் நேரம் போன்றவற்றை தெரிவு செய்து Done என்பதை click செய்துவிட்டு உங்களுடைய பதிவை வெளியிடுங்கள்.
உங்களுடைய பதிவு தேர்ந்தெடுத்த நாள் மற்றும் நேரங்களில் தான் வெளியிடப்படும்.
இந்தப்பதிவு பிடித்திருந்தால் உங்களுடைய பொன்னான ஓட்டை ஏதாவது ஒரு சின்னத்தில் குத்துங்கள்.

அதாவது கம்ப்யூட்டர் 24 மணி நேரமும் "ஆன்" ல் இருக்கவேண்டும். கரன்ட்டுக்கு யார் பணம் கட்டுவார்கள்?
பதிலளிநீக்குஅண்ணா நீங்கள் உங்களுடைய பதிவுகளை schedule செய்தால் அது தானாகவே வெளியிடப்படும். அதற்கு உங்களுடைய கணனி பாவனையில் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.
நீக்கு