கணனியின் CACHE MEMORYஐ எவ்வாறு அதிகரிப்பது | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 கணனியின் CACHE MEMORYஐ எவ்வாறு அதிகரிப்பது


Hello Friends,

கணினியில் HARD DISKல் உள்ள Fileகளை வேகமாக பரிமாற்றி கொள்வதுக்கு MEMORY  பயன்படுகிறது. WINDOWS VISTA , WINDOWS XP போன்ற இயங்குதளத்தில் இதனுடைய வேகத்தை எப்படி அதிகரிப்பதை பற்றி காண்போம்.

ஒரு ஃபைல்ளை HARD  டிஸ்கில் COPY செய்து மற்றோர் இடத்தில் PASTE
செய்தோமானல் கணினியில் அது Disk Cache Memory பதிவு செய்யப்பட்டு,
பின்னர் முதல்நினைவகத்தில்(RAM) பதிவு செய்யப்படுகிறது.மீண்டும் அதே Fileளை Copy செய்தோமானல் கணினி முதலில் CACHE MEMORY  பார்த்துவிட்டு பின் RAM ல் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் கடைசியாக COPY  செய்த File,  RAM ல் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.மீண்டும் ஒரு முறை கணினி CACHE  மெமரிக்கு சென்றுபின் RAM க்கு போகும். இவ்விடத்தில் RAM ல் உள்ள ஃபைல்ளை CACHE MEMORY பரிமாறும் நேரத்தை குறைக்கலாம். இதன் மூலம் முதல்நினைவகத்தில் 256எம்பி க்கு மேல் மெமரியை சேமிக்கலாம்.

விண்டோஸில் START > RUN. அந்த RUN திரையில் regedit என்று தட்டச்சு செய்யவும்.பின் ரிஜிஸ்டரி எடிட்டரில்

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Session Manager\Memory Management

LargeSystemCache ல் DWORD டை Edit செய்து 0 லிருந்து 1 வரை கொடுக்கவும் .இந்த மாற்றம் மூலம் Cache Memory ஐ அதிகரிக்கலாம்.



HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.