ok Friends,
இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப்போகும் மென்பொருள் எப்படி ஒரு Bootable USB ஐ உருவாக்குவது பற்றி.முதலில் கீழே உள்ள Linkல் இருந்து தேவையான மென்பொருளை பதிவிறக்கிகொள்ளவும்.
பின்,
1.பதிவிறக்கிய மென்பொருளில் WinSetupFromUSB_0-2-3ஐ நிறுவிக்கொள்ளவும்.
2.xp cd ஐ தேர்ந்தெடுக்கவும்.
3.பின் GO என்பதை click செய்யவும்.
4.முடியும் வரை காத்திருக்கவும்.
இப்போது Bootable USB தயாராகிவிட்டது.
பிறகு USBஐ Safety Remove செய்யவும்.
***இப்போது உங்கள் கணணியை எவ்வாறு Format செய்வது என்று பார்ப்போம்.***
1.உங்கள் Laptop or Desktopல் Bootable USBஐ இணைத்து.
2.உங்கள் கணணியை மீள்துவக்கவும்.அதில் F2 Press செய்து Boot from USB என்பதை முதலாவதாக தேர்ந்தெடுத்து Enterஐ கொடுக்கவும்.
3.இப்போது மறுபடியும் மீள்துவக்கி உங்கள் கணணியை Format செய்திடவும்.
Format செய்வது எப்படி என்பதை காண இங்கே click செய்யவும்.
HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
அருமையான யோசனை ரொம்ப நன்றி நண்பா
பதிலளிநீக்கு