First Reboot செய்வதற்கு,
ஒரு shortcutஐ உருவாக்கவும். அதற்கு Desktopல் Right click, செய்து New என்பதை தேர்ந்தெடுத்து, shortcut என்பதை click செய்யவும்.அதில் கீழுள்ள படத்தில் காட்டியுள்ளது போல் shutdown -r -t 01 -c "Rebooting your PC"என்று Type செய்து, Next என்பதை click செய்யவும்.
பின் இந்த படத்தில் உள்ளது போல் உங்கள் shortcutன் பெயரைக்கொடுத்து Finish என்பதை click செய்யவும்.
இதில்,
1. -s என்பது உங்கள் கணனியை shutdown செய்வதற்கான குறியீடு.
2. -l என்பது உங்கள் கணனியை current userஐ Logs off செய்வதற்கான குறியீடு.
3. -t nn என்பது "நேரம்" இது செக்கனில் உள்ளிடப்படும்.
4. -c "xx" என்பது உங்கள் பணியை முடிக்கும் முன் "xx" இதற்குள் இருக்கும் செய்தியை தெரிவிக்க.அதிகபட்சம் 127 சொற்களைப்பயன் படுத்த முடியும்.
5. -f என்பது உங்கள் கணனியை வலுக்கட்டாயமாக shutdown செய்வதற்கான குறியீடு.
6. -r என்பது உங்கள் கணனியை Reboot செய்வதற்கான குறியீடு.
-r எனுமிடத்தில் -l, -f, -s என்பவை வரமுடியும்.
HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.