MS DOS மூலம் அரட்டை அடிக்க | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 MS DOS மூலம் அரட்டை அடிக்க


Hello Friends,

இப்பொது நீங்கள் உங்கள் நண்பர்களுடன் MS DOS மூலம் அரட்டை அடிக்கலாம்.உங்கள் நண்பரின் IP ADDRESS தெரிந்தாலே போதும்.

1. Open Notepad and write this code as it is ..

@echo off
:A

Cls
echo MESSENGER
set /p n=User:
set /p m=Message:
net send %n% %m%
Pause
Goto A

3. Now save this as "Messenger.Bat".
4. இப்ப Open பண்ணுங்க Command Prompt.
5. Drag this file (Messenger.Bat file) over to Command Prompt and press Enter.



உங்கள் நண்பரின் IP ADDRESS ஐ இங்கே ENER செய்யுங்கள்.



இனி உங்கள் நண்பரிடம் அரட்டை அடிங்க ...




Messenger.batஐ பதிவிறக்க இங்கே click செய்யவும்.






HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.