அண்மையில் Mobile Number Portability எனும் வசதி TROI கொண்டுவந்துள்ளது.
இதன் மூலம் உங்களின் மொபைல் நம்பரை மாற்றாமல் அதே நம்பரை வைத்துக்கொண்டு வேறு ஒரு மொபைல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக மாறலாம்.
STEP 1:
முதலில் நீங்கள் UPC(Unique Porting Code) எனும் நம்பரை பெறவேண்டும். அதற்கு PORT என டைப் செய்து 1900 எனும் எண்ணிற்கு குறுந்தகவல்(SMS) அனுப்ப வேண்டும்.
STEP 2:
இப்போது உங்களுக்கு 1901 எனும் எண்ணில் இருந்து எட்டு இலக்க எண் மற்றும் அந்த எண் எந்தத் தேதி வரை செல்லும் எனும் தகவலும் அனுப்பப்படும்.
STEP 3:
தங்கள் அருகாமையில் இருக்கும் எந்த ஒரு புதிய மொபைல் சேவை நிறுவன மையம் உள்ளதோ(நீங்கள் விரும்பும் ஏதேனும் Ex: Airtel, Vodafone, Docomo, Reliance) அங்கு செல்லவும்.
STEP 4:
அவர்கள் தரும் சேவை மாற்று படிவத்தில் பின் வரும் தகவல்களைக் கொடுக்கவும்.
தற்போதைய மொபைல் எண்.
தற்போதைய மொபைல் சேவை நிறுவனம்.
UPC code
STEP 5:
தங்களின் முகவரி சான்று, அடையாளச் சான்று, சுய கையோப்பமிட்ட புகைப்படம் மற்றும் கடந்த மாதத்தின் பில்(If it is postpaid). போன்றவற்றையும் கொடுக்கவும்.
STEP 6:
அவர்கள் உங்களுக்கு புதிய SIM அட்டை கொடுப்பார்கள். சில நிறுவனம் இந்த புதிய SIM cardக் கென கட்டணம் கேட்டாலும் கேட்பார்கள். (Rs. 50 to Rs. 100)
STEP 7:
உங்களின் புதிய நிறுவனம் பழைய நிறுவனத்திற்கு ஒரு குறுந்தகவல் அனுப்பி நீங்கள் கட்சி மாறி விட்டதாக தகவல் கொடுப்பார்கள். நீங்கள் அந்த பழைய SIM கார்டை எந்தத் தேதி வரை பயன்படுத்தலாம் எனும் தகவலும் உங்களுக்கு கொடுக்கப்படும்.
STEP 8:
அதே நாள் அல்லது அடுத்த நாள் இரவு 12 மணி முதல் 5 மணிக்குள் உங்களின் மொபைல் சேவை 2 மணி நேரம் தூண்டிக்கப்படும்.
STEP 9:
இப்போது நீங்கள் உங்களின் புதிய மொபைல் நிறுவன வாடிக்கையாளராக மாறிவிட்டீர்கள்.
HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
இனிய நண்பருக்கு
பதிலளிநீக்குஅன்பு வணக்கத்துடன் தமிழ்நேசன்
எனது வலைப்பூவில் ரைட் கிளிக் மற்றும் ctrl+c[copy ]ஆப்சனை டிசேபிள் செய்யவேண்டும். அதே சமயம் நான் லாகின் ஆகியிருக்கும் போது எனக்கு மட்டும் இவை வேலை செய்ய வேண்டும்.. இதற்கு கோடிங் கிடைக்குமா?
எனது மின்னஞ்சல் முகவரி
vanmathimaran[@]gmail.com
உங்கள் உதவி தேவை
என்றும் அன்புடன்
தமிழ்நேசன்
நண்பா கீழே இருக்கும் என்னுடைய இரண்டு பதிவுகளையும் பார்த்தால் உங்களுடைய கேள்விக்கு பதில் கிடைக்கும். ctrl+a,ctrl+c போன்றவற்றை இயங்காமல் நிறுத்துவது பற்றி எனக்கு தெரியாது, எனக்கு இதற்கான பதில் கிடைத்தால் நிச்சயம் உங்களுடைய பெயரோடு ஒரு பதிவாக வெளியிடுவேன்.
நீக்குhttp://hacking4200.blogspot.com/2012/06/blog-post_17.html
http://hacking4200.blogspot.com/2012/07/html.html
boss ungaludaiya email id solla mudiyuma.enakku orusila santhegam ullathu.athai personalaaga mattume ketka mudiyum.ennudaiya email id-ku anuppi vaikkavum
பதிலளிநீக்குநான் போகும் வழியில் எனக்கு ஒரு சாம்சங் மொபைல் போன் கிடைத்தது அதை உரியவரிடம் ஒப்படைக்க அந்த மொபைலில் சிம் கார்டு இல்லை....எனவே நான் அதை பயன்படுத்தலாம் என கருதுகிறேன்...ஆனால் அதில் எந்த சிம் சொருகினாலும் நெட்வொர்க் கிடைக்க வில்லை என்ன செய்வது????
பதிலளிநீக்கு