நமது பதிவுகளை காப்பி அடிப்பவர்களுக்கு நாம் ஆப்பு அடிப்போம் வாருங்கள். | HACKING ALL PRODUCT.
Recommend on Google

5 நமது பதிவுகளை காப்பி அடிப்பவர்களுக்கு நாம் ஆப்பு அடிப்போம் வாருங்கள்.


Hello Friends,
இன்றைக்கு நான் இடப்போகும் பதிவு, வலைப்பூ வைத்திருப்பவர்களுக்கு
வரமாகவும், பிறருடைய பதிவை காப்பி அடித்து பொளப்பு நடத்துபவ்ர்களுக்கு
ஆப்பாகவும் இருக்கும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.

நாம் கஸ்டப்பட்டு சுயமாக சிந்தித்தோ அல்லது ஆங்கிலத்தில் வெளியிடப்படும், பிறருக்கு பயனுள்ள விடையத்தை தமிழில் மொழி பெயர்த்தோ நமது தளத்தில் இடுகையாக இட்டால், சிலர் நோகாமல் அப்படியே ஒரு வரி விடாமல் copy செய்து அவர்களுடைய பதிவாக நோன்பு கும்பிட்டு நிறைய commentம் வாங்கிடுவார்கள்.




அவர்கள் அனைவருக்கும் ஆப்பு அடிக்கும் முகமாக இன்றைக்கு நாம் பார்க்கப்போவது

எப்படி நமது பதிவை பிறர் Select செய்யாமல் தடுப்பது பற்றி.

1.உங்கள் Blogger கணக்கை திறந்து Layout என்பதை select செய்யவும்.

2.அதில் Add a Gadgetஐ click செய்து HTML/JavaScript என்பதை தேர்ந்தெடுக்கவும்.

3.அதில் கிழே உள்ள codeஐ பதிவிறக்கி பின் copy செய்து paste செய்யவும்.




4.இறுதியாக Save என்பதை click செய்யவும்.

இப்போது ஆப்பு Ready ஆகி விட்டது.

சில இணையதளங்களில் Right clickஐ Block செய்யும் codeஐ தந்துவிட்டு, பதிவை copy & paste பண்ண முடியாது என்று கூறுவார்கள், அது பிழையான கருத்து Right clickஐ Block செய்தாலும் copy செய்ய வேண்டியதை Select செய்து Shortcutல் ctrl+c ஐ press செய்தால் copy ஆகிவிடும்.

உங்களுக்கு சந்தேகம் என்றால் எனது அடுத்த இடுகையில் Right clickஐ Block செய்வதில் இருக்கும் நன்மைகளையும் அதற்கான code ஐயும் தருகிறேன் முதலில் இந்த பதிவிற்கு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.


பதிவிறக்க Block letters to selected என்பதை click 
செய்யவும்


இதன் காணொளியை காண Hacking Video Tutorial ஐ click செய்யவும்.


HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

5 கருத்துகள்:

  1. intha pathivu enaku romba uthaviyaka irunthathu
    but enaku oru help pannanum ennana?
    ennoda blogla post panninatha pakapona last page vanthu nikkuthu itha maatha mudiuma?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரியல.... உங்க பிளாக் முகவரி அனுப்புங்க....

      நான் பார்க்கிறேன்

      நீக்கு
  2. pathivuku mika nantri
    enaku inum koncham
    help weanum athaawethu enathu blogil rigth click disebel
    seivethu epati?

    2aawethu .flying twitter widget waipathu epeti?

    enathu blogsite:-www.ilshank.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே மிக விரைவில் உங்களுக்கான பதிவை எதிர் பார்க்கவும். இப்போது மிகவும் வேலைப்பழு. (இந்த வாரம் அல்லது அடுத்த வாரம்)

      நீக்கு
  3. அருமையான பத்தி தமிழில் pdf file உருவாக்குவது என்று ஓரு பதிவு வெளியீடு செய்ய முடியுமா அல்லது எனக்கு உதவவும்

    பதிலளிநீக்கு

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.