yahoo messengerல் Invisibleல் இருப்பவர்களை கண்டு பிடிப்பது எப்படி | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 yahoo messengerல் Invisibleல் இருப்பவர்களை கண்டு பிடிப்பது எப்படி


Hello Friends,

சில வேளைகளில் நம் நண்பர்களில் சிலர் Yahoo Messenger இல் Online இல் இருந்தாலும் (நம் தொல்லை தாங்க முடியாமல்)  நமக்கு தெரியாத படி appear offline   (அதாவது Invisible) இல் இருப்பார்கள் அப்படிப்பட்ட Online இல் இருந்தும் Offline இல் இருப்பது போல நடிப்பவர்களை கண்டு பிடிப்பதற்கும் ஒரு வழி உண்டு.


முதலில் உங்கள் Yahoo Messenger ஐ Open பண்ணி அதில் நீங்கள் யாரை Chat பண்ணப் போகிறீர்களோ அவரின்
பெயரை Double click பண்ணவும்.

அதில் உள்ள IMVironment தெரிவு செய்து அதில் See all IMVironments இல் Yahoo! Tools  அல்லது Interactive Fun ஐ click பண்ணி Doodle ஐ தெரிவு செய்யவும் அப்போது படத்தில் காட்டியவாறு "waiting for your friend to load Doodle" என்ற திரை தோன்றும்

அதில் எதாவது Type செய்து send பண்ணும் போது அந்த நபர் appear offline  இல் இருந்தால் "waiting for your friend to load Doodle" என்ற எழுத்துக்கள் மறைந்து வெள்ளை நிற திரை தோன்றும் நிஜமாகவே அவர் இல்லையென்றால் அந்த திரை மாறாது அப்படியே இருக்கும்

இதில் இருந்து அவர் Online இல் இருந்து கொண்டு Offline போல நடிக்கிறாரா அல்லது அவர் நிஜமாகவே இல்லையா என்பதை கண்டுபிடிக்கலாம்.



HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.