ஏப்ரல் 2012 | HACKING ALL PRODUCT.
Recommend on Google

4 Auto Hide IP 4.6.7.2 + Crack

இன்றைய இலவச மென்பொருள் Auto Hide IP 4.6.7.2.

அனைவருக்கும் இதைப்பற்றி தெரியும், ஒரு சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம் Anyway.


இதைப்பற்றி

  1. இணையதிருடர்களிடமிருந்து 100% பாதுகாப்பு.
  2. உங்களுடைய உண்மையான ip ஐ மாற்றி போலி ip ஐ காட்டுகிறது.

இவ்வாறு நிறைய நன்மைகள் உள்ளன.

இதைப்பதிவிறக்க Auto Hide IP 4.6.7.2 + Crack இனை click செய்யவும்.


Password.     hidehack

Please Write your comment.

1 விண்டோஸ் Xp யில் ஒளிந்திருக்கும் வீடியோவை பார்க்க.


1. முதலில் Start சென்று Run இல் telnet என்று டைப் செய்து ok பட்டன் கிளிக் செய்யவும்.

2ஒரு Command Prompt இல் Microsoft telnet> என வந்திருக்கும்  அதில் o வை Type செய்து enter பண்ணவும்.

3. பின் towel.blinkenlights.nl என டைப் செய்துவிட்டு enter key ஐ அழுத்தவும்.

இனியென்ன @ # / \ | [ ] { } + = ^ $ போன்ற குறியீடுகளிலான STAR WARS movie யைப் பார்க்கலாம் .....

Start---> Run---> telnet ---> o ----> towel.blinkenlights.nl




 Please Write your comment.

0 How to Change XP Start Button.

 
விண்டோஸ் 7 , விண்டோஸ் Vista என Microsoft இன் புதிய பதிப்புகள் வந்தாலும் இன்றும் மிகக் கூடுதலானவர்களினால் விண்டோஸ் XP ஆனது பயன்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றது இந்த XP இல் Start என்ற பெயருக்கு ஒரு தனி இடம் உண்டு.

ஒரு மாற்றத்துக்காக Start என்ற பெயருக்கு பதிலாக Hello, Virus, Click, End, Begin போன்ற வித்தியாசமான பெயரை வைத்தால் ஒரே பெயரைப் பார்த்துப் பார்த்து சலித்துப்போன நமக்கு இவ்வாறான வித்தியாசமான பெயர்கள் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். 
விண்டோஸ் XP இன் Start button க்கு நாம் விரும்பிய பெயரை StartBtn Renamer என்ற இந்த இலவச மென்பொருள் மூலம் மாற்ற முடியும் கீழ் உள்ள சுட்டியில் இருந்து மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளவும்

பின் இம் மென்பொருளில் New Lable என்ற இடத்தில் மாற்ற விரும்பும் புதிய பெயரைக் கொடுத்து Rename it என்பதைக் Click செய்யவும். அவ்வளவு தான் நீங்கள் கொடுத்த பெயர் Start என்ற பெயருக்குப் பதிலாக மாறியிருக்கும்.


இது ஒரு Open Source Software என்பதால் இதன் Source file இம் மென்பொருளுடன் தரப்பட்டுள்ளது.

Password.   qazwsx



Please Write your comment.

0 How to Find Wireless Password - Part1


Part 2 மிக விரைவில்,
                                      முதலில்

      Please Write your comment.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.