Hello Friends,
இன்றைக்கு நாம் எப்படி நமது Bloggerல் color cursor உருவாக்குவது என்று பார்ப்போம்.
முதலில்,
உங்கள் Bloggerல், Edit HTML க்கு சென்று ]]></b:skin> என்பதை கண்டுபிடித்து அதற்கு மேல், கீழே உள்ள code ஐ பதிவிறக்கி copy செய்து paste செய்யவும்.
body, a, a:hover {cursor: url(http://cursors3.totallyfreecursors.com/thumbnails/apple-tmani.gif), progress;}
(http://cursors3.totallyfreecursors.com/thumbnails/apple-tmani.gif) இதற்கு பதிலாக,
http://cursors3.totallyfreecursors.com/ இந்த தளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான cursor Right click செய்து அதன் Linkஐ copy செய்து paste செய்யவும்.
இதன் காணொளியை காண Hacking Video Tutorial ஐ click செய்யவும்.
இதன் code ஐ பதிவிறக்க Download color cursor code ஐ click செய்யவும்.
HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.