Windows vista Tips | HACKING ALL PRODUCT.
Recommend on Google
Windows vista Tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Windows vista Tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2 How To Activate Windows Vista and windows 7.


இன்றைய இலவச மென்பொருளில் நாம் பார்க்கப்போவது windows Activator.


நாம் இணையத்தில் சில OS களை பதிவிறக்குவோம் அதை எவ்வாறு Genuine ஆக Active
செய்வது என்று இன்று பார்ப்போம்.

1.பதிவிறக்கிய OS ஐ கணணியில் நிறுவுங்கள்.

2.பிறகு Right click Computer--->click Properties கீழே உள்ளவாறு ஒரு window
 open ஆகும்.



3.கவலை வேண்டாம் நீங்கள் பதிவிறக்கிய windows Activator ஐ open செய்யவும்.

4.கீழுள்ளவாறு ஒரு window தோன்றும், அதில் Activate என்பதை click செய்யவும்.



















5.உங்களுடைய OS கீழ் காணப்படுவது போல் Activate ஆகும்.



















6.முடிந்தபின் உங்கள் கணணி ஐ Restart செய்யவும்.

7.பின் Right click Computer--->click Properties இப்போது open ஆகும் window,
Activate பண்ணப்பட்டிருக்கும்.



நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.





Password.   windowshack

Please Write your comment.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.