OK Friends,
இன்றைக்கு நாம் ஒரு சாதரணமான ஒரு MIC ஐ எவ்வாறு Bootleg MIC ஆக மாற்றுவது பற்றி பார்ப்போம். முதலில் Bootleg MIC என்றால் என்ன? நாம் சாதாரணமாக கடையில் வாங்கும் MIC ஐ விட 10மடங்கு Long rangeல் சிறந்தது. அதற்கு உதாரணம் கீழே உள்ள Video.
இப்போது விடையத்திற்கு வருவோம், இந்த Bootleg MIC தயாரிக்க தேவையான வீட்டுப்பொருட்கள்
1.cutters
2.needle nose pliers
3.soldering iron
4.solder
5.sharp X-ACTO blade or razor blade
6.வேலையின் போது MIC ஐ பிடித்துக்கொண்டிருக்ககூடிய ஏதேனும் ஒரு பொருள்
மற்றும் சிறந்த வெளிச்சம் , உருப்பெருக்கி கண்ணாடி
தேவையான Electronic பொருட்கள்.
1.470ohm resistor
2.2.2k resistor
3.22uF capacitor
4.electric microphone
5.1/8″ jack
இப்போது கீழே இடப்பட்டிருக்கும் காணொளியை பாருங்கள். எவ்வாறு தயாரிப்பது என்பதை அடுத்த இடுகையில் காண்போம்.
HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.