How to Make Windows7 Bootable USB | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 How to Make Windows7 Bootable USB


OK Friends,


நான் எனது முந்தைய பதிவில் windows xp Bootable cdஐ எவ்வாறு Bootable USB ஆக மாற்றுவது பற்றி பார்த்தோம்.இன்று எவ்வாறு windows7க்கான Bootable USB தயாரிப்பது என்பது பற்றி பார்ப்போம்.

Step-1 இதற்கு நமக்கு

4GB+ USB Flash Drive

Windows XP,Vista or 7 host OS
windows7 DVD or .ISO File
wnidows7 USB DVD Toolஐ இங்கு பதிவிறக்கவும்
பதிவிறக்கியதை உங்கள் கணனியில் நிறுவவும்
பின் Desktopஇல் இருக்கும் Iconஐ Double click செய்து Open செய்யவும்.

Step-2 Creation

நீங்கள் திறந்தபின் உங்களுக்கு கீழே உள்ளது போன்ற window தோன்றும். அதில் Browse என்பதை click செய்து உங்களுடைய windows7 .ISOஐ
தேர்ந்தெடுத்து Next என்பதில் click செய்யவும்.



அடுத்து படத்தில் காட்டியுள்ளது போல் உங்களுடைய Media typeஐ தெரிவு செய்யவும்.



இப்போது உங்கள் USB Driveஐ Select செய்து Begin Copying என்பதை click செய்யவும்.






இப்போது Bootable USB Creat ஆகிக்கொண்டிருக்கும்.





முடிந்ததும் USB DVD Toolsஐ மூடிவிடவும்.

Step-3 Testing

இப்போது நமது USB Boot செய்வதற்கு தயாராகி விட்டது.
அதை உறுதி செய்து கொள்ள MobaLiveCD என்பதை பதிவிறக்கி,உங்கள் கணனியில் நிறுவி திறந்து கொள்ளவும்.கீழே உள்ள படத்தை பார்க்கவும்.



இதில் இருக்கும் Run the LiveUSB என்பதை click செய்யவும்.

பின் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு வந்தால் உங்களுடைய USBஐ கணனியில் பொருத்தி,தேவையின் போது உங்கள் கணனியை Format செய்து கொள்ளவும்.



குறிப்பு:-Format செய்வதற்கு முன் உங்கள் BIOSல் Boot From USB என்பதை தேர்ந்தெடுக்கவும்.



HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.