How To Lock Your Important Folder. | HACKING ALL PRODUCT.
Recommend on Google

1 How To Lock Your Important Folder.

Folder Lock®  7.0.1

Folder Lock மிகவும் வேகமாக நமது கோப்புக்களை பாதுகாக்கக்கூடிய ஒரு மென்பொருளாகும்.

Folder Lock ஐ நமது கணணியில் நிறுவியவுடன் நம்மிடமிருந்து ஒரு கடவுச்சொல்லை வாங்கிக்கொள்ளும்.

நாம் அந்த கடவுச்சொல்லைக்கொண்டுதான் நாம் பூட்டி வைத்த கோப்புறைகளைத்திறக்க முடியும்.

இதைக்கொண்டு பூட்டிய கோப்புக்களை யாராலும் அழிக்கவோ,பெயர் மாற்றவோ,வேறு இடத்திற்கு மாற்றவோ முடியாது.

இதைக்கொண்டு நீங்கள் உங்களுடைய Pen Drive, Re-Writable CD போன்றவற்றை பாதுகாத்துக்கொள்ளலாம்

இவற்றைப்போல் இன்னும் நிறைய நன்மைகள் உள்ளன. அவற்றை நீங்களும் அனுபவிக்க இங்கே சொடுக்கவும்.



Password.    folderhack



Please Write your comment.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

1 கருத்து:

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.