Hello Friends,
நான் எனது வளைத்தளத்தில் How to Hack WiFi Password எனும் பதிவொன்றை வெளியிட்டிருந்தேன். அதற்கு Raaja என்பவர் Konsole Terminal என்றால் என்ன? அதை எவ்வாறு நிறுவுவது என்பது பற்றி வினவியுள்ளார். அவருக்காகவும் மற்றைய எமது வாசகர்களுக்காகவும் இந்த பதிவை காணொளியாக வெளியிடுகிறேன்.
HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
அருமை நண்பா . மிகவும் நன்றி .பயன்படுத்தி விட்டு கூறுகிரேன் நண்பா
பதிலளிநீக்குஉங்கள் கருத்திற்கு மிகவும் நன்றி நண்பா. உங்கள் பதிலை எதிர் பார்த்து காத்திருக்கிறேன்.
நீக்குநண்பா இன்றும் முயற்சி செய்தேன் ,முடியவில்லை .ஏன் எண்று எனக்கு புரியவில்லை. win 7 இல் உபயோக படுத்தலாமா?
பதிலளிநீக்குநீங்கள் அனுப்பிய காணொளி லினக்ஸ் இல் பதிவு செய்யப்பட்டது. win7 செட்டிங் மாற்றம் செய்ய வேண்டுமா ?
(நீங்கள் அனுப்பிய வீடியோவில் toor மற்றும் startx கொடுத்த பிறகு உங்களுக்கு system tray இல் konsol terminal icon வருகிறது .ஆனால் நான் முயற்சிக்கும் போது வருவதில்லை ஏன்)
நண்பா back track என்பது என்ன? ( OS போன்ற program ஆ)
பதிலளிநீக்குநண்பா BackTrack என்பது ஒரு OS தான், அதில் எனக்கு WiFi Password யை திருடத்தான் தெரியும். நண்பா முதலில் நீங்கள் பதிவிறக்கிய VMWare யினுள் BackTrack இனை நிறுவவேண்டும். BackTrack யினை .iso ஆகவே இருக்க வேண்டும்.எந்த இயங்குதளமாக இருந்தாலும் பிரச்சினை இல்லை முதலில் VMWare ஐ நிறுவ வேண்டும்.இதில் toor என்பது பிழையானது startx என்பதே சரியானது.இப்பொழுதும் சரிவரவில்லை என்றால் நீங்கள் Teamviewer ஐ நிறுவி உங்களுடைய ID மற்றும் Password என்பதை எனக்கு தெரிவிக்கவும். வெள்ளிக்கிழமை என்றால் எனக்கு மிகவும் வசதியாக இருக்கும். Teamviewer யை பதிவிறக்கி நிறுவுவதற்கு கீழேயுள்ள Link ஐ பின்பற்றவும்.
நீக்குhttp://hacking4200.blogspot.com/2012/05/how-to-download-and-install-team-viewer.html#.UAaNBjQgcVY
மிக்க நன்றி நண்பா . உங்களுக்கு எப்போது வாய்ப்பு உள்ளது என்று சொல்லுங்கள் .நான் எதிபார்க்கிறேன் உங்கள் வரவை நன்றி நண்பா.....
பதிலளிநீக்குநண்பா இது கட்டார் நேரம்.
நீக்குவெள்ளிக்கிழமை 2.00 to 9.00 pm
நன்றி நண்பா... வெள்ளிக்கிழமை 4.00to5.00 pm கண்டிப்பாக வருகிறேன் நண்பா .....
பதிலளிநீக்குஉங்கள் மெயில் முகவரி அனுப்புங்க .team viver id அனுபுகிறேன்
பதிலளிநீக்குboss vanakam nangalum dohalathan irukkom ippo onlinela irukingala ninga
பதிலளிநீக்குBackTrack ennbathu iso fomet la irkuu atha eppadi instl pannra....
பதிலளிநீக்குple reply me..
Wifi eoppdi use panraThu firndz.my mobile Samsung s3
பதிலளிநீக்குஉங்களுடன் நான் தொடர்பு கொள்ளவேண்டும்
பதிலளிநீக்குBro phonel wifi hacke pannalama
பதிலளிநீக்குNANUME hacking padika vire pukinrane my email umakandy2014@gmail.com
பதிலளிநீக்குNanba..yanaku yan girl friend watspp hack pannanum..yapdi pananum...
பதிலளிநீக்குநண்பா எப்படிபேஸ்புகை hack பண்ணலாம்
பதிலளிநீக்குMobile wifi haking
பதிலளிநீக்கு