Bloggerல் இருக்கும் Attibution யை எவ்வாறு நீக்குவது | HACKING ALL PRODUCT.
Recommend on Google

2 Bloggerல் இருக்கும் Attibution யை எவ்வாறு நீக்குவது


OK Friends

நான் எனது முந்தைய பதிவில் உங்கள் வலைபதிவுக்கு பயனுள்ள HTMLகள் எனும் தலைப்பில் Subscribe to: Posts (Atom) என்பதை எவ்வாறு நமது Bloggerல் இருந்து நீக்குவது என்று பார்த்தோம். இன்றைக்கு நாம் பார்க்கப்போவது நமது வலைப்பக்கத்தில் இருக்கும் Attibution யை எவ்வாறு
நீக்குவது என்பது பற்றி. நாம் சில Own Domain ல் Blog எழுதுபவர்களின் வலைத்தளத்தை பார்தோமேயானால் அதில் Blogger Sub Domain யில் இருக்கும் முக்கியமான 4 விடையங்கள் இருக்காது.

1. வலைத்தளத்தின் முகவரி.

Owndomain வலைத்தளத்தின் முகவரி அந்த வலைத்தளத்தின் உரிமயாளருடைய பெயராகவோ, companyயின் பெயராகவோ வந்து .com என முடிவடையும். ஆனால் Blogger subdomain ல் நாம் வழங்கும் வலைத்தளத்தின் பெயருடன் நிச்சயமாக நமக்கு subdomain வழங்கும் Blogger ன் பெயரும் வந்து தான் இறுதியில் .com என்று வரும்.

2. Navbar

இது owndomain இருக்காது. ஆனால் Blogger subdomain ல் கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் இருக்கும்.



இது இருப்பதால், நாம் நமது வலைத்தளத்தில் இருந்தவாறே பதிவிட முதியும். அதாவது இந்த navbar ல் இருக்கும் New Post என்பதை click செய்து. இந்த navbar இருப்பதை அசிங்கமாக கருதுபவர்கள் கீழே உள்ள படி முறைகளை பின்பற்றி navbar ஐ மறைத்து கொள்ளுங்கள்.

Sign in Your Blogger => click Template => click Edit HTML => click Proceed சென்று ctrl+F என்பதை அழுத்தி Navbar என்பதை தேடி அந்த code ஐ கீழே உள்ளவாறு மாற்றிவிடுங்கள்.


/* NavBar -------------------------- */
#navbar {
height: 0px;
visibility: hidden;
display: none;
}

மாற்றிய பின் இவ்வாறு தோன்றும்.




3. Subscribe to: Posts (Atom)

இதை எவ்வாறு நீக்குவது என்பதைப்பற்றி நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம்.

4. Attribution.

இந்த Attribution கீழே படத்தில் காட்டியுள்ளவாறு நமது வலைத்தளத்தில் இருக்கும்.



அதை அழிப்பதற்கு Layout சென்று இறுதியில் இருக்கும் Attribution யில் Edit என்பதை click செய்தால், அதில் Save, Cancel மாத்திரமே இருக்கும். இப்போது இதை எவ்வாறு நீக்குவது என்று யோசிக்கிறீர்களா? கீழே உள்ளவற்றை பின்பற்றவும்.


Sign in Your Blogger => click Template => click Edit HTML => click Proceed சென்று ctrl+F என்பதை அழுத்தி Attribution என்பதை தேடவும். பின் கீழே உள்ளவாறு இருக்கும் Code ல் சிறு மாற்றங்களை செய்யவும்.


<!-- outside of the include in order to lock Attribution widget -->
<b:section class='foot' id='footer-3' showaddelement='no'>
<b:widget id='Attribution1' locked='true' title='' type='Attribution'/>
</b:section>


மாற்றங்களை செய்தவுடன் இப்போது code கீழே உள்ளவாறு தென்படும்.


<!-- outside of the include in order to lock Attribution widget -->
<b:section class='foot' id='footer-3' showaddelement='yes'>
<b:widget id='Attribution1' locked='false' title='' type='Attribution'/>
</b:section>


இப்போது Save Template ஐ click செய்து விட்டு. மறுபடியும் Attribution Add a Gadget ல் Edit ஐ click செய்து Remove செய்திடுங்கள்.





HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

2 கருத்துகள்:

  1. Enaku Help pana mudiyatha?
    How to hacking wi-fi Password Windows 7

    Vilakam thevai

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா முதலில் நீங்கள் கீழே இருக்கும் Link ஐ படித்து பாருங்கள் பின் அதில் ஏதாவது சந்தேகம் என்றால் கேளுங்கள்.

      http://hacking4200.blogspot.com/2012/07/wifi-password-hack.html

      பிறகு இதையும் படித்து பாருங்கள் அதிலும் ஏதாவது சந்தேகம் என்றால் கேளுங்கள்.

      http://hacking4200.blogspot.com/2012/06/how-to-hack-wifi-password.html

      நீக்கு

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.