உங்களுடைய தளத்தில் நேரடி Olympicஐ ஒளிபரப்புவது எப்படி | HACKING ALL PRODUCT.
Recommend on Google

9 உங்களுடைய தளத்தில் நேரடி Olympicஐ ஒளிபரப்புவது எப்படி


Hello Friends,

மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக் 2012 போட்டிகள் லண்டனில் தொடங்க உள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 27 இருந்து ஆகஸ்ட் 12 தேதி வரை நடக்க இருக்கிறது. ஒரு சில நாடுகளே நேரடி ஒளிப்பரப்புக்கு அனுமதி வாங்கி உள்ளதால் பெரும்பாலான நாடுகளில் ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக காணமுடியாது. இதனை கருத்தில் கொண்டு எமது
வலைத்தளத்தில் நேரடியாக பார்க்கும் வசதியை வழங்க இருக்கின்றோம்.

இதன் மூலம் ஆப்கானிஸ்தான், வங்காளம், புரூனே, பூட்டான், கம்போடியா, கிழக்கு திமோர், இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், லாவோஸ், மலேஷியா, மாலத்தீவு, மொரிஷியஸ், மங்கோலியா, மியான்மார், நேபால், பாக்கிஸ்தான், பப்புவா நியூகினி, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் ஆப்ரிக்காவின் அனைத்து நாடுகளிலும் ஒலிம்பிக் 2012 போட்டிகளை நேரடியாக காணலாம்.


அதுமட்டுமல்லது உங்களது தளத்திலும் இலவசமாக நேரடியாக ஒளிபரப்ப விரும்புபவர்கள் வரும் 25ம் திகதிக்கு முன்னர் எமது தளத்தின் இந்த இடுகைக்கு Comment இட்டு நேரடி ஒளிபரப்பிற்கான இலவச HTMLcodeஐ பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்கான HTML Codeகள் வரும் 25ம்,26ம் திகதிகளில் மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்படும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

இந்த சேனலில் போட்டிகளின் நேரலை மட்டுமின்றி நடந்து முடிந்த போட்டிகளையும் பார்க்கலாம். மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சியை பார்க்கும் வசதியையும் அளிக்க இருக்கிறோம்.



HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

9 கருத்துகள்:

  1. Hello Hacker
    I like ur post this information is very very useful
    pleas sent olympic Broadcast link in my mail
    by RIYASdotCOM

    பதிலளிநீக்கு
  2. siranthe pathiwu code kitikuma??
    ithan moolam enthe pirechinijum varaathe??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே மேற்கூறியபடி எதிர்வரும் 25,26ம் திகதி உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கிறேன். இதை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். இதில் எந்த பிரச்சினையும் கிடையாது.

      நீக்கு
    2. உங்களுடைய மின்னஞ்சலுக்கு HTML Codeஐ அனுப்பி விட்டேன்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. உங்களுடைய மின்னஞ்சலுக்கு HTML Codeஐ அனுப்பி விட்டேன்.

      நீக்கு
  4. s I can send your mail, but not now coming 25,26 of this month

    பதிலளிநீக்கு
  5. i need html code pls send html code to my mail id my id is : sundarvcet@gmail.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடைய மின்னஞ்சலுக்கு HTML Codeஐ அனுப்பி விட்டேன்.

      நீக்கு

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.