How to Backup Your Blog | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 How to Backup Your Blog


Hello Friends,

சில காலம் முன்பு பிளாக்கர் Backup வசதியை அறிமுகப்படுத்தியது இது எல்லோருக்கும் தெரியும்.  ஆனால் நமது வலைபதிவில் உள்ள Posts, Template, Widgets என எல்லாவற்றையும் எப்படி BackUp எடுப்பது என்பதை பார்க்கலாம்.

Template Backup எடுப்பது எப்படி?
       Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதின் Template 'ஐ Backup எடுத்து கொள்ளலாம்.



இதில் Widgets 'களும் சேர்த்து Backup  எடுக்கப்படும் என நமக்கு தெரியும்.  ஆனால் சில சமயங்களில் Widgets 'களில் Error செய்தி காட்டும் அதனால் இதை தனியாக Backup எடுத்துக் கொள்ளுங்கள்.


Posts Backup எடுப்பது எப்படி?
       Dashboard ==> Settings ==> Export Blog ==> Download Blog என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதின் Post 'களை Backup எடுத்துக் கொள்ளுங்கள்.

இதில் நீங்கள் சிரமப்பட்டு எழுதிய இடுக்கைகள் மற்றும் பல வாசகர்களின் கருத்துரைகள் Backup எடுக்கப்படுகிறது.


Widgets Backup எடுப்பது எப்படி?
        Dashboard ==>  Design சென்று ஒவ்வொரு Widget 'ஐ யும் தனித் தனியாக Edit செய்து வரும் கோடிங்கை Notepad, அல்லது Wordpad 'ல் சேமித்துக் கொள்ளுங்கள்.

தமிழ் வார்த்தைகள் இருந்தால் Wordpad 'ல் சேமித்துக் கொள்ளுங்கள்.  பிளாக்கரில் Defult ஆக வரும் Widgets 'களை Backup எடுக்க தேவையில்லை.



HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.