உங்களுடைய website உலகத்தில் எத்தனையாவது இடத்தில் உள்ளது என்பதை கண்டுபிடிக்க | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 உங்களுடைய website உலகத்தில் எத்தனையாவது இடத்தில் உள்ளது என்பதை கண்டுபிடிக்க


Hello Friends,

இந்த உலகத்தில் பல கோடிக்கணக்கான இணைய தளங்கள் இருக்கின்றது. அதில் நமெக்கென்றும் ஒரு தளம் இருக்கின்றது, அதில் நாம் ஒவ்வொரு நாளும் பதிவுகளை எழுதுகின்றோம், நமது தளத்திற்கு அதிகமான வாசகர்கள் வருகின்றார்கள், ஆனால் இந்த கோடிக்கணக்கான இணைய தளங்களில் நமது தளம் எத்தனையாவதாக உள்ளது என்பதை நாம் எவ்வாறு தெரிந்து கொள்வது. அதற்கு நான் கீழே
கொடுத்துள்ள Link ஐ click செய்து ஒரு .zip File ஐ பதிவிறக்கி கொள்ளுங்கள்.

பின் அதனை Extrack செய்து வரும் .csv File இணை Microsoft Office Word, Excel போன்றவற்றை கொண்டு திறந்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனுள் ctrl+F ஐ அழுத்தி உங்களுடைய இணைய தளம் எத்தனையாவது இடத்தில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் பதிவிறக்கும் File யினுள் 1 Million இணையத்தளங்கள் உள்ளன. இந்த 1 Million இணையதளங்களும் ஒவ்வொரு நாளும் அவற்றின் Rank இன் அடிப்படையில் Update செய்யப்படுகின்றன.

இன்றைய நிலவரப்படி (29/07/2012) முதல் 10 இடங்களில் இருக்கும் தளங்கள்.

1.  google.com
2.  facebook.com
3.  youtube.com
4.  yahoo.com
5.  baidu.com
6.  wikipedia.org
7.  live.com
8.  twitter.com
9.  qq.com
10. amazon.com

பெரும்பாலானவர்கள் இலவசமாக பதிவுகளை வெளியிடும் blogspot.com , wordpress.com ஆகிய இணைய தளங்கள் முறையே 11 , 19 ஆகிய இடங்களிலும், நமது வலைத்தளத்தின் Rank யினை உயர்த்த பயன்படும் alexa.com 839 வது இடத்திலும் உள்ளன.

அப்படியானால் எனது வலைத்தளம் 131177 வது இடத்தில் உள்ளது. எனது மற்றைய தளமான Tamilcomtip.blogspot.com 265964 வது இடத்திலும் உள்ளது.

இப்பொழுதே இந்த Link ஐ click செய்து உங்களுடைய தளமும் இந்த உலகத்தில் எத்தனையாவது இடத்தில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.



நமது தளத்திற்கு வரும் கணிதப்புலிகளுக்கு ஒரு இலகுவான கேள்வி. பதில் தெரிந்தால் கருத்துரை மூலம் தெரிவிக்கவும்.


number1 = ?


number2 = ?

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.