How to Open IE,Chrome,Safari,Opera in Firefox | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 How to Open IE,Chrome,Safari,Opera in Firefox


Hello Friends,

இன்று வலை உலகில் எத்தனையோ, Browsers இருந்தாலும் பதிவர்கள் அதிகமாக உபயோகிப்பது பயர்பாக்ஸ் தான் ஏனென்றால் இதில் உள்ள ஆயிரக்கணக்கான நீட்சி(Addon)ஆகும். பயர்பாக்சில் பல எண்ணற்ற நீட்சிகள் இருந்தாலும் அதில் அனைவராலும் உபயோகிக்கபடுவது குறைவே. இன்று நாம் பார்க்கபோவது நீட்சி பற்றி தான்.

 நாம் இப்பொழுது பயர்பாக்சில் ஒரு தளத்தினை பார்த்து கொண்டு இருக்கிறோம் என்று வைத்துகொள்வோம். நமக்கு திடீரென்று
Google Crome யை ஓபன் செய்யவேண்டும் என்றால் அதற்கு நாம் பயற்பாக்சினை minimize அல்லது close செய்து விட்டு தான் அடுத்த
browser ஓபன் செய்யவேண்டும். இனி அப்படி செய்ய தேவையில்லை நீங்கள் பயர்பாக்சில் இருந்து கொண்டே எப்படி Gooogle Crome, Internet Explorer, ஓபன் செய்வதென்று கீழே பாப்போம். நான் கீழே கொடுத்துள்ள நீட்சியை கிளிக் செய்து உங்களுக்கு தேவையானதை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்


1.Google Crome -  Chrome View 0.2.0

2.Internet Explorer - IE View Lite 1.3.5

3. safari -       Safari View Win 0.5.3

4.Opera  -    OperaView 0.7


மேற்கூறிய நான்கு Browser உங்களுக்கு தேவையானதை க்ளிக் செய்து வரும் விண்டோவில் Add to Firefox என்ற பட்டனை அழுத்தவும். அடுத்து வரும் விண்டோவில் Install என்பதை கிளிக் செய்து உங்கள் பயர்பாக்சை Restart செய்யவும்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.