உங்களுடைய பதிவில் HTML/Java script ஐ தெரியப்படுத்துவது எப்படி | HACKING ALL PRODUCT.
Recommend on Google

6 உங்களுடைய பதிவில் HTML/Java script ஐ தெரியப்படுத்துவது எப்படி


Hello Friends,


எனது வளைத்தளத்தில் உங்கள் வலைபதிவுக்கு பயனுள்ள HTML கள் என ஒரு பதிவையிட்டிருந்தேன். அந்த பதிவிற்கு the life என்பவர் ஒரு HTML/Java script code ஐ புதிய பக்கத்தில் சேர்ப்பது எவ்வாறு என்று கேட்டிருந்தார். எனவே அவருக்காக மட்டுமன்றி உங்கள்


அனைவருக்காகவும் நமது பதிவுகளில் HTML/Java script code ஐ சேர்ப்பது எப்படி என்று கூறுகின்றேன்.

உங்களுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள Link ஐ click செய்தால், கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு ஒரு பக்கம் காட்சிக்கு வரும். அதில் நீங்கள் காட்சிப்படுத்த விரும்பும் code ஐ copy செய்து, அந்த தளத்தில் இருக்கும் பெட்டியினுள் paste செய்யவும்.



பின் Encode ஐ click செய்யவும். பின் உங்களுக்கு Encode செய்யப்பட்ட code கிடைக்கும். அதை copy செய்து உங்களுடைய தளத்தில் நீங்கள் காட்சிப்படுத்த விரும்பும் இடத்தில் paste செய்யவும்.

Link:- http://www.opinionatedgeek.com/DotNet/Tools/HTMLEncode/Encode.aspx/



HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

6 கருத்துகள்:

  1. நண்பரே நான் எனது adsense password மறந்து விட்டேன் .. எனது ப்ளாக்கில் விளம்பரங்களை எவ்வாறு திரை இடச் செய்வது . தங்கள் ஆலோசனைக்காக காத்துக்கொண்டிருக்கின்றேன் . தயவு செய்து உதவி செய்யவும் .. my blog inbanila.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு இந்த Link மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன்.

      http://support.google.com/adsense/bin/answer.py?hl=en&answer=10099

      நீக்கு
  2. pathivuku nanri aanaal maikavum ithu enaku sarijahe vilangea vilai thajavu seithu meentum oru murai enathu e-mail uootake vilangepatuthavum

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. http://youtu.be/l7RmM7YH4pM

      உங்களுக்கு மேலேயுள்ள காணொளிக்கான Link உங்களுக்கு உதவியாக இருக்கும் நண்பரே

      நீக்கு
  3. உதவிக்கு நன்றி ஆனால் நான் கேட்டது என்னவென்றால்
    உதாரனமாக : நேரடியாக கஃபதுல்லஹ்விலிருந்து எனும் பக்கத்திட்கு ஒரு CODE ஐ சேர்த்திருப்பீர்கள் அந்த CODE ஒரு YOU TUBE பக்கமாக விளங்குகிறது அது எப்படி என்பதே எனது வினா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு ஒரு புதிய பக்கத்தில் எவ்வாறு HTML/Java code இணைப்பது என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். எனது அடுத்த பதிவில் அதனைப்பற்றி வெளியிடுகிறேன். உங்கள் கருத்திற்கு மிகவும் நன்றி.

      நீக்கு

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.